Originally Posted by
sankara1970
நான் வாழ வைப்பேன் எந்தன் பொன் வண்ணமே நான் சிறு வயதில்(!) அதிகம் முணுமுணுத்த பாடல்
திருத்தேரில் சாங் குட் டூயட்.
அண்ணனும் ரஜினியும மோதும் காட்சி உண்டே-கிளைமாக்ஸ் நல்லா இருக்கும்
nt அவர்கள் மற்ற நடிகர்களுடன் நடிக்க தயங்கியதில்லை
அவர் வளர்ந்து வந்த போதும், பின் சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி ஆன
பின்பும், ஜூனியர் நடிகர்களை, பிரதாநபடுத்தி நடித்து கொடுத்தார்.
இது போல் செய்தவர வேறு நடிகர் இல்லை.
இந்த மனது வேறு யாருக்கும் வராது-இதை பற்றி ஒரு தனி இணையமே நடத்தலாம்
தமிழ் கூறும் உலகம் இதை நன்றி உணர்ச்சியுடன் பாராட்ட கடமை பட்டுள்ளது.