Rare image from FB page:
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...58201603_n.jpg
Page link: https://www.facebook.com/tamilaalina...ed_target_id=0
Printable View
Rare image from FB page:
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...58201603_n.jpg
Page link: https://www.facebook.com/tamilaalina...ed_target_id=0
http://www.youtube.com/watch?v=T7LeG...ature=youtu.be
NAALAI NAMATHE - 6
உரிமைக்குரல் பிரிண்ட் சரியில்லாததால் இன்று முதல் (05.07.2013) கோவை ராயலில் 'தன்னிகரில்லா தலைவனின் 'தாயைக்காத்த தனயன்' திரைப்படம் திரையிடப்படுகிறது.
http://i44.tinypic.com/2m27ul2.jpg
வர்ணம் தொலைகாட்சி [uae] தெய்வத்தின் உரிமைக்குரல் [hd] ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
23.7.1976
சென்னை நகரில் மக்கள் திலகத்தின் படங்கள் ஒரு நினைவலைகள் .
தகவல் - நன்றி .திரு சி .எஸ் .குமார் -பெங்களூர்
சென்னை
http://i41.tinypic.com/2ymzlnn.jpg
சாந்தம் - கிருஷ்ணா - உமா - மக்கள் திலகத்தின் உழைக்கும் கரங்கள் படம் வெற்றிகரமான 10வது வாரம் ஓடிக்கொண்டிருந்தது .
ஓடியன் - சக்கரவர்த்தி திருமகள்
ஜெயாராஜ் -சக்கரவர்த்தி திருமகள்
பாரகன் - நாம்
மகாராணி - நாம்
சன் - நான் ஆணையிட்டால்
பாலாஜி - மர்மயோகி
கிருஷ்ணவேணி - நம்நாடு - 4வது வாரம்
தங்கம் - புதியபூமி - 4வது வாரம்
பிரைட்டன் - அலிபாபாவும் 40 திருடர்களும் -
இணைந்த 10 வது வாரம்
முரளிகிருஷ்ணா -அன்பே வா -3வது வாரம்
ராம் -மாட்டுக்கார வேலன்
கபாலி - பணக்கார குடும்பம்
சித்ரா - பகல் காட்சி - பறக்கும் பாவை
செலக்ட்- பகல் காட்சி-அடிமைப்பெண்
ராயல் -வில்லிவாக்கம் - நீதிக்கு தலைவணங்கு
ஓடியன் மணி - மூலக்கடை -உழைக்கும் கரங்கள் -3வது வாரம்
.ஓடியன் மணி -திருவொற்றியூர் -ஆயிரத்தில் ஒருவன்
ஜானகிராம் -திருவொற்றியூர் - நான் ஏன் பிறந்தேன்
வெங்கடேஸ்வரா -திருவொற்றியூர் -சக்கரவர்த்தி திருமகள் .
உழைக்கும் கரங்கள் மொத்தம் முதல் வெளியீட்டில் 50 நாட்கள்
மேல் ஓடிய விபரம் .
சென்னை
http://i42.tinypic.com/2ivzdwy.jpg
சாந்தம் - கிருஷ்ணா - உமா
மதுரை -சினிபிரியா
கோவை - கீதாலயா
திருச்சி - பேலஸ்
சேலம் - அலங்கார்
நெல்லை - லக்ஷ்மி
ஈரோடு - ராயல்
நாகர்கோயில் - தங்கம்
மாயவரம் - விஜயா
பாண்டி - நவீனா
வேலூர் - கிருஷ்ணா
தஞ்சை - ராஜா .
1976 வருடத்தில் மக்கள் திலகத்தின் நீதிக்கு தலைவணங்கு
மிகப்பெரிய வெற்றி பெற்றது .
http://youtu.be/jox_ESw6I0A
உழைக்கும் கரங்கள் 50 நாட்கள் மேல் 14 அரங்கில் ஓடியது .
நன்றி திரு குமார் சார் .
திரி நண்பர்களுக்கு
சென்னையில் சக்ரவர்த்தி திருமகள் முதல் நாள் bumper வசூல்.:-d
இன்று சட்ரேறகுறைய ருபாய் 14,000 வசூல் செய்துள்ளது.
இதை வெளியிடுபவர், திரு உலகப்பன் கோயம்புத்தூர். இவர் கிட்டத்தட்ட 14 MGR படங்களை கை வசம் வைத்துள்ளார். !
தகவல் திரு.தர்மேந்தர், உரிமையாளர் , மகாலட்சுமி திரை அரங்கம். !
நன்றி..!
Thanks for the first day '' chakravarththi thirumagal' collection report at chennai mahalakshmi theatre .savuri sir .
மக்கள் திலகத்தின் படங்களில் வில்லன்கள் அதிகம் இடம் பெற்ற படங்கள் எல்லாம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றன .அவர்களது வில்லன் வேடமும் , வசனமும் மறக்க முடியாதவை .
பி.எஸ் .வீரப்பா
எம்.என் .நம்பியார்
எஸ்.ஏ . அசோகன்
ஆர் .எஸ் .மனோகர்
எம் .ஆர் .ராதா முக்கியமான வில்லன் நடிகர்கள் .
நம்பியார் - மனோகர் - அசோகன் - வீரப்பா நால்வரும் நடித்த ஒரே படம் .
அரசகட்டளை .1967
நம்பியார் - மனோகர் - அசோகன் மூவர் நடித்த படங்கள் .
நான் ஆணையிட்டால்
பறக்கும் பாவை
காவல்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
நம்பியார் - மனோகர் - வீரப்பா நடித்த படம்
பல்லாண்டு வாழ்க .
எம் .ஆர் .ராதா மக்கள் திலகத்துடன் சபாஷ் மாப்பிளே -1961
-1967 வரை 21 படங்களில் நம்பியார் - அசோகன் உடன் சில படங்களில் சிறப்பாக நடித்திருந்தார் .
குணசித்திர வில்லன் நடிகர்கள்
ரங்காராவ் - பாலையா- முத்துராமன் -சக்ரபாணி -தங்கவேலு
மேஜர் சுந்தராஜன் - வி.எஸ். ராகவன் - கண்ணன் போன்ற நடிகர்கள் ஓரிரு படங்களில் நடித்திருந்தனர் .
Urimaikural, இனிய நண்பர் Mr. B.S.Raju
Puratchi yedu Naalai namathe, இனிய நண்பர்Mr. Selvakumar
Endendrum MGR, Mr. P.T. Selvakumar
Vazhum kalai Vendan, Kalaiventhaen M.G.R Bakarthargal Trust
Idyakkani ........
I understand that Mannadhi Mannan by Mr. Vijayan is stopped after his sad demise.
வி.கே. ராமசாமி சில படங்களில் வில்லனாக நடித்திருந்தார் .
மக்கள் திலகத்தின் மிக சிறந்த 10 பொழுது போக்குவண்ணப் படங்கள் .
உலகம் சுற்றும் வாலிபன்
எங்க வீட்டு பிள்ளை
அன்பே வா
ஆயிரத்தில் ஒருவன்
பறக்கும் பாவை
நல்ல நேரம்
ராமன் தேடிய சீதை
மாட்டுக்கார வேலன்
குடியிருந்த கோயில்
ரகசிய போலீஸ் 115
18-1-1957 *அன்று*
http://i44.tinypic.com/d8w7t.jpg
சென்னை நகரில் மகாலக்ஷ்மி *அரங்கில் *மக்கள் திலகத்தின்*
''சக்கரவர்த்தி திருமகள் ''படம் வெளியானது .
பின்னர் பல வருடங்களில் பல முறை இந்த படம் இதே அரங்கில்*
கணக்கில்லாமல் திரையிடப்பட்டது .
56 ஆண்டுகள் *ஆன *பின்னரும் *ஒரு நடிகரின் படம் அதே அரங்கில் *வந்து வசூலில் சாதனை படைக்கிறது என்றால்*
மக்கள் திலகத்தின் சாதனைகள் *அன்றும் -இன்றும்- என்றும்*
வரலாறு *என்பது உண்மையாகிறது அல்லவா ?
திரு மாசனம் சார்
எனக்கு பிடித்த மக்கள் திலகத்தின் வண்ணப்படங்கள் [பொழுது போக்கு படங்கள் ] குறிப்பிட்டேன் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் உருவான மாபெரும் சரித்திர காவியங்கள் என்னுடைய விருப்பமான படங்கள் .
நாடோடி மன்னன்
மலைக்கள்ளன்
மதுரைவீரன்
திருடாதே
பாசம்
http://i41.tinypic.com/rub0n9.jpg
காஞ்சித்தலைவன்
படகோட்டி
பணக்கார குடும்பம்
கலங்கரைவிளக்கம்
பெற்றால்தான் பிள்ளையா
காவல்காரன்
நம்நாடு
ஒளிவிளக்கு
அடிமைப்பெண்
http://i39.tinypic.com/fo0ykh.jpg
நீரும் நெருப்பும்
நான் ஏன் பிறந்தேன்
உரிமைக்குரல்
நினைத்ததை முடிப்பவன்
பல்லாண்டு வாழ்க
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் .
http://i44.tinypic.com/of4yur.jpg
உங்களின் விருப்பமான படங்களை பதிவிடவும் .
Vinod Sir,
என்னை கவர்ந்த மக்கள் திலகம் படங்களுள், மிகவும் பிடித்த பத்துப் படங்கள்:
நாடோடி மன்னன்
மதுரை வீரன்
அடிமைப் பெண்
மாட்டுக்கார வேலன்
ஆயிரத்தில் ஒருவன்
குடியிருந்த கோயில்
ஒளி விளக்கு
எங்க வீட்டு பிள்ளை
அன்பே வா
உலகம் சுற்றும் வாலிபன்
http://www.youtube.com/watch?v=tpt9xS8CHPc&feature=youtu.be
NAALAI NAMATHE - 7
மக்கள் திலகத்தின் படங்கள் .1967-1972
தாய்க்கு தலைமகன்
அரசகட்டளை
விவசாயி
தேர் திருவிழா
கண்ணன் என் காதலன்
புதிய பூமி
கணவன்
காதல் வாகனம்
தலைவன்
ஒருதாய் மக்கள்
அன்னமிட்டகை
விமர்சனம் - மக்கள் திலகத்தின் ரசிகனின் பார்வையில் .....
http://i42.tinypic.com/2dbmhe1.jpg
தாய்க்கு தலைமகன் -1967.
மக்கள் திலகம் குண்டடிபட்ட நேரத்தில் வந்த படம் .அண்ணன் -தம்பி பாசம் கொண்ட கதை . மக்கள் திலகம் அண்ணனிடமும் தாயிடமும் பாசத்துடன் நடித்த காட்சிகள் பிரமாதம் .இனிமையான பாடல்கள் .சென்னை நகரில் 10 வாரங்கள் ஓடிய படம் . மனோகருடன் மக்கள் திலகம் மோதும் சண்டை காட்சி
அமர்க்களம் .
மொத்தத்தில் தாய்க்கு தலை மகன்
மதிப்பெண் - 70/100.
விவசாயி -1967
http://i43.tinypic.com/k36cg1.jpg
மக்கள் திலகம் பட்டதாரி வாலிபராக , விவசாயியாக நடித்த படம் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் . நம்பியாருடன் மோதும் சண்டைகாட்சிகள் விறுவிறுப்பானவை .
மக்கள் திலகம் தந்து தந்தையுடன் நியாயத்திற்கு போராடும் காட்சிகள் அருமை .விவசாயிகளின் உழைப்பையும் உயர்வையும் , நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துக்களை எடுத்து காட்டிய படம் . சென்னையில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய படம் .
மொத்தத்தில் விவசாயி - தரமான நல்ல படம்
மதிப்பெண் -75/100
விமர்சனம் தொடரும்
தேர் திருவிழா -1968
http://i40.tinypic.com/2i6nkpc.jpg
மக்கள் திலகம் பரிசல் ஓட்டியாகவும் பின்னர் போலீஸ்-சினிமா நடிகராக நடித்த படம் .பாடல்கள் எல்லாமே சுமாரான ரகம் .
நாகேஷ் - மனோரமா நடித்த நாடக காட்சியில் மக்கள் திலகம்
ஒரு நடிகராகவே தோன்றி நாகேஷ் - மனோரமாவை பாராட்டும் காட்சி நன்றாக இருந்தது .
மொத்தத்தில் சுமாரான படம் ,
மதிப்பெண் -50/100.
கண்ணன் என் காதலன் -1968
http://i40.tinypic.com/335hatt.jpg
சத்யா மூவிஸ் படம் . மக்கள் திலகம் இந்த படத்தில் பல இன்னிசை வாத்திய கருவிகளை இசைத்து ரசித்து நடித்திருப்பார் .
எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
மக்கள் திலகம் - வாணிஸ்ரீ ஜோடி இந்த படத்தில் மிகவும் பொருத்தமாக இருந்தது .
கண்களிரண்டும் விடி விளக்காக ........
கெட்டிக்காரியின் பொய்யும் புளுகும் .....
வாணிஸ்ரீயுடன் நடித்த பாடல் காட்சிகளில் இருவரின் இளமை துள்ளல்கள் அருமை .
13 வாரங்கள் ஓடிய வெற்றி படம் .
மொத்தத்தில் கண்ணன் என் காதலன் - மக்கள் இதயங்களில் நிரந்தர காதலன் .
மதிப்பெண்
65/100
திரி நண்பர்களுக்கு
சென்னையில் சக்ரவர்த்தி திருமகள் இரெண்டாம் நாள் வசூல்.
நேற்று சட்ரேறகுறைய ருபாய் 11,840 வ(மக)சூல் செய்துள்ளது.
வசூலுக்கு கருப்பு வெள்ளை, கலர் என்ற பாகுபாடுகள் இல்லை என்ற கோட்பாடில்லாத இரண்டு நடிகர்களில் ஒருவர் திரு.mgr என்பதை சொல்லவும் வேண்டுமோ ?
தகவல் திரு.தர்மேந்தர், உரிமையாளர் , மகாலட்சுமி திரை அரங்கம். !
நன்றி..!
அரசகட்டளை -1967
மக்கள் திலகம் அவர்களின் கத்தி சண்டைகள் - அட்டகாசம் .
http://i40.tinypic.com/orkll1.jpg
இனிய பாடல்கள் நிறைந்த படம் .ஏராளமான நட்சத்திர
பட்டாளங்களுடன் வந்த படம் .
ரசிகர்களுக்கு விருந்து படைத்த படம் .
மதிப்பெண்
55/100
புதிய பூமி -1968
மக்கள் திலகம் டாக்டராக நடித்த படம் .
http://i42.tinypic.com/2n718xe.jpg
பாடல்கள் எல்லாம் சூப்பர் ஹிட்
குறிப்பாக '' நான் உங்கள் வீட்டு பிள்ளை '' பாடல் எப்போது
கேட்டாலும் மனதுக்கு வலிமையையும் மகிழ்வையும் தரும்
பாடல் .
மொத்தத்தில் புதியபூமி - கருத்துள்ள படம்
மதிப்பெண்
65/100