http://i57.tinypic.com/2n6g587.jpg
Printable View
நடப்பவை யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்
உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால்
உலகம் உருப்படியாகும்
http://i62.tinypic.com/dxcj8m.jpg
நல்லவர் சிலநாள் மறைந்திருப்பார்
நாள்வரும்போது வெளிவருவார்
வருவார் என்பதை நானறிவேன்
வருகின்ற நாளை யாரறிவார்....
http://i62.tinypic.com/e1e16w.jpg
பாலைவனம் என்ற போதும் நம்நாடு
பாறை மலை கூட நம் எல்லைகோடு
ஆறு நிலம் பாய்ந்து விளையாடும் தோட்டம்
வீர சமுதாயமே எங்கள் கூட்டம்....
http://i62.tinypic.com/2a9wvfc.jpg
http://i61.tinypic.com/312xydh.jpg
பொருளேதுமின்றி கருவாக வைத்து
உருவாக்கி வைத்து விட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதையின்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ
இந்த மனிதன் செய்த கோலம்...
http://i60.tinypic.com/sxm529.jpg