புரட்சித் தலைவர் அவர்களுடன் அய்யா ராமசாமி உடையார் அவர்கள்.
http://i63.tinypic.com/nq1t7b.jpg
Printable View
புரட்சித் தலைவர் அவர்களுடன் அய்யா ராமசாமி உடையார் அவர்கள்.
http://i63.tinypic.com/nq1t7b.jpg
Makkalthilagam MGR's "Netru Indru Naalai" running successfully @ Madurai---Central Theatres... @ Salem--- Alankar fine runs "Rahasiya Police 115" also...
புரட்சித் தலைவரின் புகழ், பெருமை பற்றி மட்டுமே சில பதிவுகள் போட்டேன். யாரையும் குறையாக சொல்லவில்லை. இதில் என்ன தவறு.ஆனால், இன்று பார்த்தால் அந்த பதிவுகளை காணவில்லை. ஏன்? சில சமயத்தில் திரியை பார்க்க கூட முடியவில்லை. என்ன காரணம்? இதுபற்றி மையம் உரிமையாளர்கள், நிர்வாகிகள் அல்லது மக்கள் திலகம் திரியை நடத்திச் செல்பவர் விளக்கமாக திரியில் அறிவிப்பு செய்ய வேண்டும். அப்போதுதான் குழப்பம் இல்லாமல் தெளிவு வரும்.
மக்கள் திலகம் மாணவன் மயில்ராஜ் முகநூல் பக்கத்தில் இருந்து... 4ம் தேதிய முகநூல் பதிவு. நன்றி மயில்ராஜ்.
http://i66.tinypic.com/xt5kh.jpg
த்ரிஷா இல்லைனா நயன்தாரா... படத்தில் நம் மக்கள் திலகம் குறித்த சர்ச்சை...
கிருமி... பட விளம்பரத்தில் நம் மக்கள் திலகம் குறித்த சர்ச்சை...
என இரண்டுமே என் கண்களில் பட்டு உரியோரின் முயற்சியில் ஆவன நடந்து வெற்றி பெற்றோம்...
இடையில் "எனக்கு இன்னொரு பேர் இருக்கு"... பாடல் சர்ச்சையில் தான் உரிய இலக்கை தவற விட்டோம்...
இப்போது...
விஜயா ப்ரோடக்சன்ஸ் நடிகர் விஜய் அவர்களை வைத்து எடுக்கும் புது படத்திற்கு நம் மக்கள் திலகத்தை இன்றும் நாம் நம் மனதில் எந்த இடத்தில் வைத்து உள்ளோமோ...?! ( எங்க வீட்டுப் பிள்ளை ) அந்த தலைப்பை வைக்க முயல...
அதையும் தடுக்க நான் முயல... நான் என்பதை நம் எண்ண அதிர்வலைகள் நாம் ஆக்கி நாம் முயல...
போராட்டம் என ஓர் அதிரடி செய்தி வெளிவந்து... அந்த தலைப்பு இல்லை என தயாரிப்பாளர் குழு
வாய் மொழியாய் அறிவித்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பே... சால சிறந்தது என நான் மௌனம் காக்க...
நாளை அதிகார பூர்வ அறிவிப்பு ( பைரவா ) செய்தித்தாள்களில் வெளிவர உள்ள சூழலில்... நமக்கு விசேஷ தகவல் வந்ததன் பேரில் நான் இந்த வெற்றி செய்தியை உங்களுடன் பகிர்கிறேன்...
இதற்கு ஒத்துழைப்பு நல்கிய...
அனைத்துலக எம்.ஜி.ஆர்.பொதுநல சங்க அனைத்து உதிர உறவுகளும் என் நன்றிக்கு உரியவர்களே...
சிறப்பு நன்றிகள்... திரு. Major Dasan அவர்கள்.
இதனில் சில சர்ச்சைகளும் எழுந்தன... ஏன் நம் மக்கள் திலகத்தின் தலைப்பை பயன்படுத்தினால் என்ன..? என்பதாய்...
அவர்களுக்கு என் கேள்விகள்...
1 ) எங்கவீட்டுப்பிள்ளை என்றால் என் 6 வயது மகன் வரை மனதில் சாட்டையுடன் கூடிய மக்கள் திலகமே நினைவில் வருகிறார்... ஒருவேளை இந்த தலைப்பு வேறு ஒருவருக்கு வைக்கப்படுமாயின்... கையில்... சிகரெட்டோ - மதுவுடனோ வேறு ஒருவர்... நினைவில் வருவார் பரவாயில்லையா...?
2 ) அன்பேவா - வேட்டைக்காரன் என தலைப்பு வைக்கப்படும் போது தனி மனிதனாய் நான் போராடி முக்கியமாக தேவர் பிலிம்ஸ் இல் உரிய வாரிசுதாரர்கள் இல்லாத சூழலில் வெற்றி வாய்ப்பை இழந்த சூழலில்...முகநூல் மூலம் நாம் ஒரு மஹா சக்தியை எந்த வித சிறு அகோரமும் இன்றி இந்த அளவு வெற்றி பெறுவதில் உங்களுக்கு என்ன ஆகி விட போகிறது...?
எந்த சிறு சர்ச்சையும் இனி வரவிடமாட்டேன்... நம் மக்கள் திலக விஷயத்தில்...
முடிந்தால் கைகோருங்கள்...!
இல்லையெனில் ஒதுங்கி கொள்ளுங்கள்...
உன்னதருக்கு உண்மையான உதிர உறவுகள் உள்ளனர்...
அவர்களின் ஆதரவோடு...
என்றும் வெற்றியை நோக்கி...
மக்கள் திலகத்தின் மாணவன் மயில்ராஜ் மதுரை.
அன்பு நண்பர்களே !
கடந்த சில நாட்களுக்கு முன் பதிவு செய்த பதிவுகள் நான் பதிவிட்ட பதிவுகள் உட்பட - நீக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை.
கோவை டிலைட்டில்
பெரிய இடத்துக்கு பெண்
கடந்த ஞாயிறு அன்று (04/09/2016) திருவண்ணாமலையில் , அண்ணாமலை மஹாலில் ,புதுச்சேரி அரசுத்துறையில், கண்காணிப்பாளராக பணிபுரியும்
பாசமிகு நண்பர் திரு.கலிய பெருமாள் அவர்களின் மூத்த குமாரத்தியின்
திருமணம் சிறப்புற நடைபெற்றது .
கீழ்கண்ட அன்பர்கள் திருமணத்திற்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தினர் .
திருவாளர்கள் : ரவிச்சந்திரன் (திருப்பூர் ), மலரவன் (திண்டுக்கல் ), தமிழ் நேசன்
(மதுரை ), ராஜ தாசன் (தேனீ ), கலீல் பாட்சா (திருவண்ணாமலை ), எஸ்.விஜயன்
(இதயக்கனி ஆசிரியர் ), சகாதேவன் , பாஸ்கரன் , லோகநாதன் (சென்னை )
திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .
http://i66.tinypic.com/2yl00vq.jpg
அண்ணாமலையார் கோவிலில் இருந்து , மங்கள வாத்தியம் முழங்க , திருமண
தம்பதியருக்கு, சுவாமி படம், பிரசாதம்,ஆகியன தருவிக்கப்பட்டன.
மாப்பிள்ளைக்கு பரிவட்டம் கட்டப்பட்டுள்ளது .
http://i67.tinypic.com/2vrxrn8.jpg
இன்று (07/09/2016) காலை 11 மணிக்கு சன் லைப் சானலில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரின் "வேட்டைக்காரன் " ஒளிபரப்பாகியது .
http://i65.tinypic.com/254xymf.jpg
இன்று இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். 'தனிப்பிறவி " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i64.tinypic.com/n1c9qo.jpg
இன்று (07/09/2016) மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "காவல் காரன் " வெளியான தினம் .
49 ஆண்டுகள் நிறைவு பெற்றது .முதல் வெளியீட்டில் (07/09/1967) குளோப், அகஸ்தியா , மேகலா அரங்குகளில் 100 நாட்கள் கடந்து அந்த ஆண்டின், சிறந்த
படமாக , தமிழக அரசின் சிறப்பு பரிசு பெற்றதோடு, மகத்தான வசூல் சாதனை
நிகழ்த்திய ஒரே காவியம்
http://i66.tinypic.com/znjxpx.jpg
தினமலர் -04/09/2016
http://i67.tinypic.com/deiao.jpg
.குமுதம் வார இதழ் -14/09/2016
http://i64.tinypic.com/1z178fd.jpg
http://i66.tinypic.com/2gskbac.jpg
தற்போது தினசரி 4 காட்சிகளில் வெற்றிநடை போடுகிறது
மதுரை சென்ட்ரல் சினிமாவில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் "நேற்று இன்று நாளை " - முதல் நாள் (02/09/2016) வசூல் மட்டும் ரூ.19,000/-
http://i64.tinypic.com/a2u06r.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
மதுரை சென்ட்ரல் சினிமாவில் 60 அடி நீளத்திற்கு வைக்கப்பட்டிருந்த பேனர்
துண்டு துண்டாக புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளார் நண்பர் திரு.எஸ். குமார் .
http://i66.tinypic.com/2zgf50h.jpg
மதுரை சென்ட்ரல்சினிமாவில் , புரட்சி தலைவரின் "நேற்று இன்று நாளை " ஓடி முடிய வசூல் விரைவில் , சில தினங்களில் வெளியாகும் என மதுரை நண்பர்
திரு. எஸ். குமார் தகவல் அளித்துள்ளார் .
http://i63.tinypic.com/w1u3yt.jpg
சேலம் அலங்காரில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் "ரகசிய போலீஸ் 115 " தினசரி 4
காட்சிகளில் வெற்றி நடை போடுகிறது .
http://i66.tinypic.com/2wdzvoh.jpg
புகைப்படங்கள் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
விளக்கத்துக்கு நன்றி சார். மய்யம் நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Server crash - 5 Sep 2016 என்ற புதிய திரியில் கீழே உள்ள அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
Hello Hubbers,
We had a major server issue on Monday morning and subsequently the Hub went down for more than a day. We tried hard but in the end we had to resort to retrieving data from backups. However, the latest backup we could successfully retrieve was the one dated Sep 3. (The other backups didn't work as expected, unfortunately). So we lost posts from late Saturday and until Sunday. If you find some recent posts missing, it could be because of this. Sorry about that! We will try to avoid such incidents in future.
If you need further clarifications, pls pm me.
விளக்கம் அளித்து தெளிவுபடுத்திய மய்யம் நிர்வாகிகளுக்கு நன்றி.