Hello NOV! :)
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்
Printable View
Hello NOV! :)
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களே
சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே
வெறும் கனவுகள் கற்பனைகள்
karpanai kanavinile naan oru kadhaanayakiyai kaNden
andha kadhaanaayaki yaaro
கனவே கலையாதே காதல் கனவே கலையாதே
கையேந்தியே நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில் நீ பேசிடும் ஓர் வாசகம்
மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொள்வாயா
நான் கேட்டேன் அவன் தந்தான் தாலாட்டும் தாயானேன்
நாள் பார்த்து ஊர் சேர்த்து பேர் சூட்டும் தாயானேன்
தாலாட்டு piLLai onRai தாலாட்டு
maNi thottilil mullai meththayittu
mullai malar mele moikkum vaNdu pole
uLLam uravaadudhungaL..........
VaNakkam RC ! :)
Hi Raj-ji!
malar koduththEn kai kulunga vaLayal ittEn
mangai enthan raajaththikku naanE
idhu oru sIraattamma
Oh ennaiyum thaalaattammaa
kulungidum poovilellaam thenaruvi kaNdadhanaal
vaNdu kaadhalinaal naadha thaavidudhe thaavidudhe
தேனருவியில் நனைந்திடும் மலரோ
தொடரும் கதையோ
எதுதான் விடையோ
மன வீணை நான் இசைத்திட
mana naattile medaiyil aadinen
kalai kaattiya paadhaiyil vaadugiren
udal medaiyile uyir kaadhalile
indha vaazhkkaiyin mudivenge
Hi priya ! :)
Hi Raj & RC! :)
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே
நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே
aadai katti vandha nilavo kaNNil medai katti aadum ezhilo
kuLir odaiyil........
nilavu oru peNNaagi ulavuginRa azhagO
nIralaigaL idam maaRi nIndhuginRa kuzhalO
ulavum thendral kaatrinile odam idhe naam magizha oonjal aadudhe
alaigal vandhu modhiye........
ஊஞ்சல் மனம் உலா வரும் நாளில்
உன்னுடனே நிலா வரும் தேரில்
nilaa kaayudhu neram nalla neram
nenjil paayudhu kaaman vidum baaNam
காமதேவன் ஆலயம்
அதில் காதல் தீபம் ஆயிரம்
இருவரின் தோளில் மாலை
இரவினில் ராஜலீலை
ஆலயம் என்பது வீடாகும் ஆசை வைத்தால்.
ஆனந்த மாளிகை போலாகும் சேவை செய்தால்
ஆனந்த மாலை தோள் சேரும் வேளை
வேறென்ன வேலை காதல் மழை
உயிரின் உயிரே நான் உந்தன்
பேரைச் சொன்னால் ஆயுள் கூடாதோ
வேறென்ன நினைவு உன்னைத் தவிர
இங்கு வேறேது நிலவு பெண்ணைத் தவிர
உன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்
உன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்
உன் இளநடை மலயமாருதம் ஆகும்
உன் மலர் முகம் சாரமதியென கூறும்
மை போட்டு மை போட்டு மயக்கத்தான் வந்தாளே
மை போட்டுத் தேடாம இவ வந்தாளே
இவள் தேவதை இதழ் மாதுளை
நிலா மேடையில் கலா நாடகம்
கனாக்கள் இல்லை காண்பதுண்மையே
இதழ் நாடகம் அரங்கேறுமோ விழி நீலாம்பரி பாடுமோ
புது மாதுளை தரும் தேன் சுவை தினம் பூபாளம் பாடுமோ
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே...
இசைக்கவோ நம் கல்யாண ராகம்
கண்மூடி மௌனமாய் நாண மேனியில்
கோலம் போடும் போது
கல்யாணம் கச்சேரி
கொண்டாட்டம் எல்லாமே
வேடிக்கை நமக்கு
அதில் வேறென்ன இருக்கு
டேக் இட் ஈஸி...
Hi Priya! :)
வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் உந்தன் கால்மிதியாய் வைப்பேனே
ஒரு நாள் உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
kaaNa kaN kodi veNdum ayyan kaal thookki
nindraadum kaatchi ponnambalathil
:bluejump::bluejump: My sweetheart Aarav won the Bigg Boss Tamil Season 1 title. I'm so happy for him . My votes did not go to waste. Yeah...ieeeee! :bluejump::bluejump:
நிக்கட்டுமா போகட்டுமா நீலக்கருங்குயிலே நீலக்கருங்குயிலே
தாவணி போய் சேலை வந்து சேலை தொடும் வேளை வந்து
தாவுதடி
dhaavaNi potta deepaavaLi vandhadhu en veettukku
kai moLachu kaal moLachu aadudhu en paattukku
என் வீட்டுத்தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கெடுப்பார்
என் வீட்டுத் தென்னங்கீற்றை இப்போதே கேட்டுப்பார்
என் நெஞ்சை சொல்லுமே
ellaam inba mayam puvimel iyarkkayinaale iyangum
ezhil vaLam ellaam inba mayam
இயற்கை என்னும் இளைய கன்னி
ஏங்குகிறாள் துணையை எண்ணி
இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம் கனாக் காணுமே விழாக் காணுமே வானமே
இதய மழையில் நனைந்த கிளிகள்
புதிய நதியில் குளித்துக் குளித்து எழ வேண்டும்
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெற வேண்டும்
நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
தேவ லோக ரம்பையோ
தேவன் தேடும் தேவதையோ
பாரிஜாத பூவைப் போல்
பாவை உந்தன் பார்வையோ
மலர் தூவும் இளம் மாலை
மது போதை தரும் வேளை
என் இதழ்கள் ஏந்தும் நாதமோ
தேவ லோக ராஜனோ
தேவி தேடும் தாசனோ
பாரிராஜன் தேரில் ஏறி
பார்க்க வந்த ஆசையோ
இதழ் ஓரம் இதம் தேட
இது தானே சுக நேரம்
உன் விரல்கள் நீந்தும் தேகமோ...