கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
Net connection restored.
Printable View
கொஞ்சும் மைனாக்களே
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்
Net connection restored.
Good...
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு உள்ளத்திலே ஒரு கள்ளமில்லாமல்
ஊருக்குள்ளே பல பேதங்கொள்ளாமல்
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது ஒன்றல்ல கண்ணா
சொல்லால் சொன்னால் அதில் சுவையில்லை கண்ணா
சொன்னாலும் கேட்பதில்லை
கன்னி மனது
ஒன்றை மறைத்து வைத்தேன்
சொல்ல தடை விதித்தேன்
சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர் தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை நெஞ்சைத்
தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்
உங்கள் கைகள் உயரட்டும் உலகம் அதிலே உருளட்டும்
சிங்கம் போல வீரம் நிறைந்த தீரர்களே தோழர்களே
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்
நாயகன் மீண்டும் வர எட்டு திக்கும் பயம்தானே ராட்சசன்
எட்டு வித கட்டளைகள் இட்டு ஒரு லாபமில்லை கிட்டு
மணி போல ஒரு மக்குமணி யாரும் இல்லை
யார் தான் என் போல் ஏமாந்த சோணகிரி
யார் யார் யார் அவள் யாரோ ஊர் பேர் தான் தெரியாதோ
ஊர் ஊரா போகுற மேகக் கூட்டமே
என் பைங்கிளி போகக் கண்டீரோ
மேகமாய் வந்து போகிறேன் வெண்ணிலா உன்னை தேடினேன்
உன்னைத் தேடி வெண்ணிலா
வானத்தில் ஊர்வலம் போகுதோ
வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும்இல்லை
காதலென்னும் ஆசை இல்லா பொம்மையும் இல்லை
நல்ல நல்ல நிலம் பார்த்து...
நாமும் விதை விதைக்கணும்...
நாட்டு மக்கள் மனங்களிலே...
நாணயத்தை வளர்க்கண்ணும்
நாட்டு நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு நாட்டு கூத்த காட்டு
நாட்டு நாட்டு-நாட்டு-நாட்டு-நாட்டு வேட்டி கூத்த காட்டு
நாட்டு நாட்டு-நாட்டு பாட்டு படிச்சு தப்படிச்சு காட்டு
நாட்டு நாட்டு-நாட்டு வெற்றிகொடிய நாட்டி வீரம் காட்டு
படிச்சு பாத்தேன் ஏறவில்ல… குடிச்சு பாத்தேன் ஏறிடுச்சு
குடிப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம்
அவளை மறப்பதற்க்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலாம்
ஆனால் இருப்பதோ ஒரு மனது
நான் என்ன செய்வேன் என்ன செய்வேன்
ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும் இன்பம் புது வெள்ளம் அந்த சுகம்
புது புது வழி அது பிறந்தது தமிழா
உனக்கென விதிமுறை தாக்க
அடிக்கடி விழிகளும் அசருது மனிதா
உனக்கென எனக்கென நோக்க
எனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
அலுக்கில குலுக்குல
இவளுக்கு இணைசொல்ல எவதான்
இவள இவள இவள இவள ரொம்ப பிடிச்சுருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு
அவள அவள அவள அவள அவளும் பிடிச்சுருக்கு எனக்கு அவளும் பிடிச்சுருக்கு
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
எனக்கொரு ஆசை இருக்கு
பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கணும்
புடிச்ச அப்புறம் காதலிக்கணும்
பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன்
பாடும் குரல் இங்கே பாடியவன் எங்கே
தேடும் விழி இங்கே தெய்வத்தின் நிழல் எங்கே
எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே. என்னை தந்தேனே. தேரில் வந்த தெய்வமே
தேரில் ஏறி ஆடும் கோவை பொன் விழி பந்தலிலே
தோளில் சாய்ந்து பாட வேண்டும் மன்மதன் பல்லவியை
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும்போது அடடா
அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்
அடடா அடடா அடடா என் நெஞ்சை கொய்கிறாய்
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வண்ணக்கிளியே
தாகம் தீர்ந்ததடி அன்னமே
என் மோகம் தீரவில்லை இன்னுமே
என் வானிலே ஒரே வெண்ணிலா காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது ராகம்
நடனம் பாருங்கள் இதுவும் ஒரு வகை யாகம்
ராகம் தாளம் பல்லவி..
அது காதல் பூபாளமே
காதல் வைபோகமே
காணும் நன் நாள் இதே
வானில் ஊர்கோலமாய்