One of Kamal's best movie, songs were too good! Esp "Sitrpi irukuthu muthum irukuthu" !
didn't liked the sad ending.. kind of -ve feel for the viewer..
i was wondering is that the real situation in late 70's & early 80's.. unemployment.. people used to say "andha kaalathula ellam govt.la easy'ah velai kidaichadhu"
prathap pothen was funny..
Arun Vaidyanathan
தீபாவளி - தியேட்டருக்குள் நுழைந்தாயிற்று. பலத்த கூட்டம், அடிதடி, பட்டாசு சத்தம், நெரிசல். ஆனால், எனக்கு ஆள் தெரியும் என்பதால் சர்வ சாதாரணமாய் பால்கனிக்குள் நுழைந்தாயிற்று. முதல் காட்சி - "அப்படி இப்படின்னீங்க...யாரையும் காணும்" என்று கௌதமி சொல்ல, "இப்போ பாரு!" என்று பங்க் ஸ்டைலோடு கருப்பு உடையில் கமல்ஹாசன் குதிக்க, 'தேவர் மகன்' ஆரம்பமானது. காட்சிகள் ஒவ்வொன்றும் மெதுவாய் நகர, ஒரு 'கிளாசிக்'கைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்ததும், கமல் கௌதமி காட்சிகள் - ஒரு முதிர்ச்சியான காதல் தோல்வி. தியேட்டரில் சிலர் சத்தம் போட்டனர். நான் படம் காலி என்று நினைத்தேன். படம் கடைசியில் "போய் புள்ள குட்டிங்கள படிக்க வைங்கடா!" என்ற வசனத்தோடு, இளையராஜாவின் அம்சமான இசையோடு முடிந்தது.
சிவாஜி என்ற நடிகனின் ஆளுமை, பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு, இயல்பான இசை, அருமையான வசனங்கள், பரதனின் இயக்கம் - கமல்ஹாசன் எனும் தயாரிப்பாளர் மற்றும் நடிகனின் கனவு - எல்லாம் எனக்கு பிடித்திருந்தது. ஆனால், அந்தப் படம் மக்களுக்குப் பிடிக்காதோ என்று மன உளைச்சல். ஒரே படபடப்பு. சீர்காழியில் எனது நண்பர்கள் "படம் எப்படி" என்று கேட்டார்கள், "எனக்கு புடிச்சுது!" என்று பதில் சொன்னேன். அடுத்த கேள்வி "ஓடுமா" என்றார்கள். எனக்குப் பிடிக்காத கேள்வி அது என்றாலும், "தெரியலை" என்ற ஒற்றை வார்த்தை பதிலை சொல்லி வைத்தேன். ஆனால், ஏதோ நானே படம் எடுத்து வெளியிட்டது போல ஏகமாய் சிந்தனைகள். யோசிக்க யோசிக்க ஜுரமே வந்து விட்டது. இழுத்து போர்த்தி படுத்து விட்டேன்.
ஆனால், இரண்டு மூன்று நாட்களில் கட்டுக்கடங்கா கூட்டம்...படம் ஹிட். இன்றும் கூட, "நீ படிச்சவனாச்சே...கூட்டுட்டு வா, அந்தப் பய மெதுவாத் தான் வருவான்!" என்று பேசுவது நண்பர் குழாமில் சகஜமான விஷயம். வடிவேலுவின் இசக்கி கேரக்டர், மதன் பாப்பின் வக்கீல் காரெக்டர், 'சந்தனம் மிஞ்சிச்சுன்னா குண்டீலே பூசுவாங்களாம்' என்ற நாசரின் நக்கல், காக்கா ராதாகிருஷ்ணனின் கோணல் வாய் அங்கலாய்ப்புகள் மற்றும் திமிர், கள்ளபார்ட் நடராஜனின் "நல்லா செஞ்சுட்டீக அய்யா" வசனம், ரேவதியின் 'லிஸ்ப்டிக்...எனக்கொண்ணுமில்லை...இந்த ஊர்க்காரப் பயலுக தான்' எல்லாம் பசுமையாய் நிற்கிறது -
இப்படியாக சில தீபாவளி படங்களும், அதனூடான நினைவுகளும் என்னைப் போன்றவர்களுக்கிருக்கிறது என்பதை இன்றைய யூத்துகளுக்கு பிரகடனப்படுத்தத் தான் இந்தப் பகிர்வு
Folks
Small doubt about "Punnagai mannan". Those scenes involving Revathy, where they really shot in Kandy?? Or was it in places like "ooty/Kodaikanal" etc ?
yes.... what a song... I still listen to it atleast once in a month..
Nizhalkal was released same time - talking about unemployment itself (it had Kamal's involvement as well !!)
Kamal had told he like nizhalgal more than VNS.. but in BO VNS was the winner :)
unemployment was a major problem during the late 70s and early 80s - public sector companies took up majority ppl earlier decades and unless the govt printed extra money to pay for extra employees, there was no way they could afford employing more makkals. they eventually did print and circulate money during our social era, causing inflation egurufying every year.
"yenakku andha companila oru machhaan irukkaaru, indha companila oru chithhappu irukku" rangela recommendation vangithaan vela kedakkin - adhula, namma ooru middle-class value system summaaa velai illaadhavana kurai solradhum, dignity of labor appadeengara matterukku madhippu konjam kooda illaamavum irundhuchhu - thus, KB showcasing his hero as a barber was a nice touch!
however, VNS - though it had its moments, was KB's melo-dramatization of a problem
In VNS, the irresponsible and cunning character of “oru viral krishnarao”, a lesser known charecter, is notable one. The way he threatens Sridvei to get money, asks cigarette from public and having food right after his mom's death....everything has KB's touch... The comedy scene I like the most is Kamal and his friends are acting as they are having nice food in their home while Sridevi was waiting outside. S V sekar "dai sapattai methuva pesaingada... rasam kannula therikuthu"....All the songs are excellent, Chippi Irukkuthu, Theerthakkarayinile, Ranga Rangiah, Nallathor Veenai, Paattu Onnu Paadu Thambi. My favorites are theertha karyinile and nallathor veenai.. It doesn't mean that the other songs are lesser quality. It's lyrics that stands taller than others. I even watched this movie in hindi...IMO, thamizh version is the best.
Enjoy the scene here!
https://www.youtube.com/watch?v=4xtvJupaWeo
btw, this was before Kamal took to method acting - which included playing / looking the part of the character (16 vayadhinile was an exception though) - for someone who is unemployed and eating once in a while, Kamal paakaradhukku kizhangu madhiri illa ?!
thanks sakala... I still remeber few dialogues from the scene...
irir123, appalam kamal ire timela pala padam pannitu irrntharu.... intha padathukaga odamba koraicha...matha producerlam prachanai panna mattangala....
Is this true?
From Wikipedia: http://en.wikipedia.org/wiki/Sigappu_Rojakkal
Sigappu Rojakkal was remade in Japanese as Red Roses, in Korean as Bloody Roses, in Hindi as Red Rose (1980), in Persian as Gul Surkh, in Russian as Krasnyye Rozy, in Telugu as Erra Gulabilu and in Thai as Kulab Daeng.
பொதிகை சானலில் கமல் சிவாஜி உரையாடல், 'களஞ்சியத்திலிருந்து' நிகழ்ச்சியில்.
முடியும்வரை நகரப் போவதில்லை.
:)
One channel reports that Tippu Sultan will resume after Vishwaroopam release !!
http://www.youtube.com/watch?v=GR1q7HhlQXE
பாலச்சந்தர் சொன்ன அறிவுரையில் தர்க்கமே இல்லை. அதை எப்படி இன்றும் சிறந்த அறிவுரையாக மதித்து மக்களிடத்தில் சொல்லிவருகிறார் எனத் தெரியவில்லை.
From Facebook:
http://sphotos-g.ak.fbcdn.net/hphoto...13743937_n.jpg
ராஜாவின் அதி அற்புத இசையில் கமலின் அட்டகாசமான நடிப்பில் வெளிவந்த "ராஜ பார்வை" படத்திற்கு இன்னொரு பெருமையும் உண்டு.
"ராஜ பார்வை" படத்தின் போது கமல்ஹாசனுக்கு "இளைய வள்ளல்" என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் வழங்கினார் என்பதுதான் அந்த இன்னொரு பெருமை.
Heard a few months back that thalaivar crooned for "Haridas", whose audio was launched yesterday. Can someone confirm this? Thanks
Heard from a Source:
Kamal and Shruthi hassan conversing in front of a literary-world friend (read siru pathirikkai world friend) of Kamal:
Shruthi : appA - andha Car Driver en pEchai kEkka mAttengarar; Left-la pOka sonnA right-la pORaru
Kamal: nee Left-la pOganumnA avarai Right-la pO-nu solla vEndiyathuthAna....
"....ஆளெல்லாம் மடிந்து சில நூறு வருடங்களில் மீண்டும் உயிர்த்தெழுந்து தோப்புகள் சூழும். ஆற்றுப் படுகையில் இன்றைய வீடுகள் நிர்மூலமாகி மண்ணோடு கலந்து புதிய கரடு முரடான ஆற்றுப் படுகையாகும். இதெல்லாம் முன் வீடுகளும் மனிதர்களும் இருந்த இடம் என்று நினைவு கூற ஒரு மனம்கூட மிஞ்சாது.
நாம் அழிவோம் உலகழியாது. நாம் உலகத்தின் அச்சாணியல்ல.
சுழலும் அச்சக்கரத்தின் சரித்திரப் புத்தகத்தின் நடுவில் ஒரு சிறிய வாக்கியத்தின் கடைசியில் வரும் முற்றுப் புள்ளி."
:)
Welcome back Geno. That is a nice one.
Quote:
நாம் அழிவோம் உலகழியாது. நாம் உலகத்தின் அச்சாணியல்ல.
சுழலும் அச்சக்கரத்தின் சரித்திரப் புத்தகத்தின் நடுவில் ஒரு சிறிய வாக்கியத்தின் கடைசியில் வரும் முற்றுப் புள்ளி.
Kamal’s 50 glorious years
http://www.thehindu.com/arts/cinema/...?homepage=true
http://www.bollywoodhungama.com/cele...e/view/id/4277
Kamal Haasan pays homage to his idol Dilip Kumar
http://images.bollywoodhungama.com/i...ilipkamal1.jpg
The same article (by Subhash K. Jha) came in the Times of India too, but it had an additional paragraph at the end:
Kamal Haasan has one regret about his idol. "The country made him so insecure that Yusuf Khan changed his name to Dilip Kumar. Today a man called Dilip has changed his name to A R Rahman. The country has grown up. Though not enough. In Tamil Nadu you won't find any actor with a Muslim name except Nasser. Even I was advised to change my name since it sounded Muslim."
Here is the link: http://timesofindia.indiatimes.com/e...w/17568019.cms
See what happened to Mansoor Ali Khan! :)
http://timesofindia.indiatimes.com/c.../17563842.cms?
adappaavingalaa... :shock:
Poorna,Rajkiran
Dilip Kumar avvaLO periya aaL-A?
sameebakaalamA kannApinnAnu rasikkiRaarE namma aaLu.
yEdhO, nallA irundhA sari.
Devar Magan VeLLi vizha-vukku kooda Dilip Kumar thaan chief guest...