http://i45.tinypic.com/5afkvq.jpg
Printable View
இன்று ஆசிய ஜோதி ,இந்தியாவின் சிற்பி திரு நேருவின் பிறந்த நாள் .
நாடெங்கும் இன்று குழந்தைகள் தினமாக கொண்டாட படுகிறது .
மக்கள் திலகம் தனது படங்களில் நேருவின் பெருமைகளை எடுத்து கூறுவதில் பெருமை பட்டிருக்கிறார் .
இதய வீணை படத்தில்
என் தாய் திரு நாட்டுக்கு வாசல் இது
என் நாட்டவர்க்கும் கலை கோயில் இது ...
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியை போல் ....
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது ....
என்று பாடியிருப்பார் .
உலகம் சுற்றும் வாலிபன் மற்றும் விவசாயி படத்தின் வசனம் மற்றும் பாடல் காட்சியில் நேருவின் வீடியோ படம் இடம் பெற்றது .