aathadi aatha indha azhagana thanga katti paarthakka kattu petti
paanjakka singa kutti yendi kannu ennadi achacho
Printable View
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தயிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில் நறுக்குறியே
அடி நேந்திகிட்டேன் நேந்திகிட்டேன்
நெய் விளக்கு ஏத்திவச்சு
உன்னோட கன்னத்தில் முத்தம் கொடுக்க
கன்னத்துல வை.. கன்னத்துல வை ஹா..வைரமணி மின்ன மின்ன என்னென்னமோ செய்.
செய் ஏதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவது செய் ஏடாகூடம் செய்
சொல்லாமலே யாா் பாா்த்தது… நெஞ்சோடுதான் பூ பூத்தது
யாா் இந்த முயல்குட்டி
உன் போ் என்ன முயல்குட்டி
உன் பேரென்ன
தெரியாது உன் ஊரென்ன
தெரியாது நீ யாருன்னே
தெரியாது பரவாயில்ல
தேவை இல்ல
உன் வரலாறு என்ன
லவ் பண்ணவே முடியாது
என்றே சொன்னாலும் கூட
பரவாயில்ல
ஊரென்ன சொன்னா என்ன
ஒன்னாக நின்னா என்ன
உன் பேரை பாடி நிப்பேன் மாமா
Sent from my SM-A736B using Tapatalk
மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…
அட மாமா உன் பொண்ண கொடு…
ஆமா சொல்லிபுடு…
இது சாமி போட்ட முடிச்சு…
அது தான்டா மூனு முடிச்சு