COURTESY- THIRU PAMMALAR - MAKKAL THILAGAM M.G.R MALARMALAI EDITOR.
http://i58.tinypic.com/k37l00.jpg
Printable View
COURTESY- THIRU PAMMALAR - MAKKAL THILAGAM M.G.R MALARMALAI EDITOR.
http://i58.tinypic.com/k37l00.jpg
1965 film M.G.R SUPER HIT MOVIE back in theatres
Election officials have stripped the walls bare of posters of political leaders but banners of Jayalalithaa and MGR are splashed across Coimbatore. The posters have younger versions of the stars and advertise the release of the digitally re-mastered version of the Kollywood classic 'Aayirathil Oruvan' (One Man In A Thousand).
However, Tamil Nadu chief electoral officer Praveen Kumar is not convinced. He said the film posters in public places featuring political figures are a violation of the model code and will be removed. "We can't stop the screening of the movie but we won't allow the posters on streets. They can put up the banners inside the theatre complex," he said.
The 1965-film stars M G Ramachandran, who went later founded AIADMK and became Tamil Nadu chief minister, as a swashbuckling pirate who is captured and sold as slave, with Jayalalithaa as his damsel in distress. The movie, initially produced by Padmini Pictures, has been restored and digitized and will be released across in Tamil Nadu, Kerala and Karnataka on March 14. Chennai-based Dhivya Films, which recently updated and released Sivaji Ganesan's Karnan, is behind the re-mastered version.
S Venkataraman, proprietor of movie distribution company Vijayalakshmi Films, which released 80 MGR movies in its heydays, said the screening of MGR films in the run up to elections would definitely impact on voters. "The dialogues, theme and songs of MGR movies still connect with viewers. One movie show will have the impact of 10 public meetings," said Venkataraman.
TIMES OF INDIA- TO DAY
ஆயிரத்தில் ஒருவன் மறுவெளியீடு.. முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து
Read more at: http://tamil.oneindia.in/movies/news...an-195495.html
சென்னை: டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடாக வரும் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். 49 ஆண்டுகளுக்கு முன் மக்கள் திலகம் எம்ஜிஆரும் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த இந்த படம், இப்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுகிறது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
சென்னை: டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடாக வரும் எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். 49 ஆண்டுகளுக்கு முன் மக்கள் திலகம் எம்ஜிஆரும் இன்றைய முதல்வர் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம் ஆயிரத்தில் ஒருவன். மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்த இந்த படம், இப்போது டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுகிறது. திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் இந்தப் படத்தை வெளியிடுகிறார். இதற்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த செய்தி: திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வில் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். எனவே தான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆர்வலர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் 'வெறும்'பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் படங்கள் என்று போற்றுகின்றனர். புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்களை விடுதலை விரார்களாக மாற்றிக் கொல்கின்ற சம்பவன் க்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், தனி மனித நேமையையும் நிலைநாட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார். அந்த மாபெரும் வெற்றிப் படத்தில் நான் முதன் முதலாக புரட்சித் தலைவரோடு இணைந்து நடிக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றேன். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிடப்பட்ட பொது தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறையினர் அந்த எழுச்சியைப் பெறவும், நாளைய தலைமுறையும் அதனால் பயன் பெறவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் புது வடிவம் பெற்று வெளியாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல, இன்றளவிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிற்கும், திரை ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும். 'ஆயிரத்தில் ஒருவன்' வெற்றித் திரைப்படத்தைப் புதுப்பித்து 14.03.201 முதல் தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த முயற்சிக்கு எனது இதயமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தங்களின் இந்தப் பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள்." -இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார். பிறந்த பேறினை அடைந்தேன்
Read more at: http://tamil.oneindia.in/movies/news...an-195495.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news...an-195495.html
Read more at: http://tamil.oneindia.in/movies/news...an-195495.html
Vellore - thiru ramamoorthy forwarded this message .
Ayirathil oruvan
vellore - silambu
arni -m.l
arcot - lakshmi
gudiyatham - lakshmi
ambur - saisakthi
vaniyambadi - sangam
tiruvannamalai - v.b.c
as of now 96 theaters in tamil nadu and 4 in bangalore total 100 theatres ayirathil oruvan
releasing tomorrow.
http://i60.tinypic.com/2re48wi.jpg
Thanks to Mr. Vivekanandan Krishanmoorthy
அதிமுகவின் தேர்தல் ஆயுதமாகுமா ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட மறுரிலீஸ்...??
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...ls-195515.html
சென்னை: புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் இணைந்து நடித்த படமான ‘ஆயிரத்தில் ஒருவன்' படம் தற்போது மீண்டும் டிஜிட்டலில் வெளியாகியுள்ளது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. அதன்படி, கட்சித் தலைவர்களின் போஸ்டர்களை சுவர்களில் ஒட்ட நிபந்தனைகள் விதிக்கப் பட்டுள்ளன. ஆனால், சினிமா போஸ்டர்களாக தற்போதைய முதல்வர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் படங்கள் சுவர்களை அலங்கரிப்பது பிறக் கட்சிகளின் கண்களை உறுத்தத் தொடங்கியுள்ள
புரட்சித்தலைவர்... ஆனால், இப்படத்தின் மறுவெளியீடு பலரின் வயிற்றில் புளியைக் கரைத்திருப்பது என்னவோ உண்மைதான். காரணம் அப்படத்தில் அடிமைப்பட்ட மக்களின் விடுதலைக்காக எம்.ஜி.ஆர் போராடி இருப்பார்.
கூட்டிக் கழிச்சுப் பாரு... கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்து ராஜீவ் கொலையாளிகள் விடுதலையுடன் ஒப்பிட்டு தமிழக வாக்காளர்கள் முடிவு செய்து விடுவார்களோ என அஞ்சுகிறார்களாம் சிலர்.
அரசியல் சாயமில்லை... 35எம்.எம்மாக இருந்த ஆயிரத்தில் ஒருவரை டிஜிட்டலில் மாற்றி வெளியிட்டதில் அரசியல் இல்லை என திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் தேர்தல் ஆணையம் அதனை நம்ப மறுக்கிறதாம்
தடை... இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், ‘படத்தை வெளியிடுவதை நாங்கள் தடை செய்ய முடியாது. ஆனால், தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் கட்சித் தலைவரின் போட்டோவை போஸ்டர்களாக ஒட்டுவதை எங்களால் தடை செய்ய முடியும் எனத் தெரிவித்துள்ளார்
தியேட்டருக்குள் மட்டும்... மேலும், தியேட்டர் வளாகத்தின் உட்பகுதியில் வேண்டுமானால் பேனர் வைத்துக் கொள்ளுங்கள். தேர்தல் முடியும் வரை போஸ்டர்கள் ஒட்டாதீர்கள் என அறிவுறுத்தியுள்ளாராம் அவர்.
ஒரு படம் = 10 பொதுக் கூட்டம் நாளை வெளியாக உள்ளது இப்படம். தலைவரின் ஒரு படத்தை ஒரு முறைப் பார்த்தாலே அது பத்து பொதுக்கூட்டம் நடத்தியதற்கு சமம் என கழகத் தோழர்கள் சொல்லி வருகிறார்களாம்
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...ml#slide567148
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...ml#slide567147
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...ml#slide567146
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...ml#slide567145
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...ml#slide567144
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...ml#slide567143
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...ls-195515.html
அதிமுகவின் தேர்தல் ஆயுதமாகுமா ‘ஆயிரத்தில் ஒருவன்’ பட மறுரிலீஸ்...??
Read more at: http://tamil.oneindia.in/news/tamiln...ls-195515.html
எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவன் படம் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு வெளியீடு செய்யப்படும் முயற்சிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1965ல் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்து பெரிய வெற்றிபெற்ற ஒரு திரைப்படம் தான் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம். இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார். இவர்களுடன், எம்.என். நம்பியார், நாகேஷ், ஆர். எஸ். மனோகர் மற்றும் மாதவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கியிருந்தார்.
சுமார் 49 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. அதுவும் டிஜிட்டல் முறையில் மெருகேற்றப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 100 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை(மார்ச்-14) இந்தப்படத்தை திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வெளியிடுகிறது.இந்நிலையில் திவ்யா பிலிம்ஸின் இந்த முயற்சியை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், திரைப்படங்கள் வழியாக மக்கள் மனதில் உயரிய சிந்தனைகளையும், வாழ்வில் நெறிகளையும் புகுத்த முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக் காட்டிய மாபெரும் கலையுலக மேதை, எனது அரசியல் ஆசான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள். எனவே தான், பல கலை விமர்சகர்களும், திரைப்பட ஆர்வலர்களும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்கள் 'வெறும்'பொழுதுபோக்கு படங்கள் மட்டுமல்ல, தலைமுறைகளைக் கடந்து நிற்கும் வாழ்க்கைப் படங்கள் என்று போற்றுகின்றனர். புரட்சித் தலைவரின் திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனைக் கல்லாக அமைந்த திரைப்படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. அடிமைப்பட்டுக் கிடந்த மக்கள் தங்களை விடுதலை விரார்களாக மாற்றிக் கொல்கின்ற சம்பவன் க்கள் உலகின் பல இடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரு திரைப்படத்தின் வழியாகத் திரட்டி மக்கள் மனதில் சுதந்திர வேட்கையையும், தனி மனித நேமையையும் நிலைநாட்ட 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்.
அந்த மாபெரும் வெற்றிப் படத்தில் நான் முதன் முதலாக புரட்சித் தலைவரோடு இணைந்து நடிக்கின்ற நல்வாய்ப்பினைப் பெற்றேன். 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு முன் வெளியிடப்பட்ட பொது தமிழகத்தில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. இன்றைய தலைமுறையினர் அந்த எழுச்சியைப் பெறவும், நாளைய தலைமுறையும் அதனால் பயன் பெறவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் புது வடிவம் பெற்று வெளியாக இருக்கிறது என்பது எனக்கு மட்டுமல்ல, இன்றளவிலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மீது பற்று கொண்டவர்கள் மட்டுமல்ல, இந்தியத் திரையுலகிற்கும், திரை ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்ற ஒரு செய்தியாகும். 'ஆயிரத்தில் ஒருவன்' வெற்றித் திரைப்படத்தைப் புதுப்பித்து 14.03.201 முதல் தமிழ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய தாங்கள் ஏற்பாடு செய்திருப்பதை அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி. தங்களின் இந்த முயற்சிக்கு எனது இதயமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், தங்களின் இந்தப் பயணம் தொடர எனது நல்வாழ்த்துகள்." இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் இந்த வாழ்த்து குறித்து திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் தெரிவித்திருப்பதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா, என்னுடைய இந்த முயற்சியினைப் பாராட்டி மிகவும் ஊக்குவித்து, வாழ்த்துச் செய்தியினை எமக்கு அளித்துள்ளார்கள். இதை எனது வாழ்நாள் சாதனையாக, நான் பிறந்த பேறினை அடைந்ததாகக் கருதுகிறேன். இதன் வாயிலாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, என்னுடைய பணிவான நன்றியினையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்-dinamani
A interesting gallery - slide show
http://gallery.oneindia.in/tamil-mov...9-p428599.html