தங்களின் வருகைக்கு மிக்க நன்றி திரு செல்வகுமார் சார்
தங்களின் அன்பேவா மறுவெளியீடு சாதனைகள்,அதுவும் 1983ஆம் வருடம் நிகழ்த்திய சாதனைகள் அருமை
தொடர்ந்து இதுபோல தொடர்வேளியீடு சாதனைகளை பதிவு செய்யவும்
http://i57.tinypic.com/2r477sn.jpg
Printable View

FROM TODAY ONWARDS
PONDYCHERY -NEWTONE Dts
daily 4 shows
GRAND GALA OPENING
http://i1170.photobucket.com/albums/...ps86b3ffb7.jpg
COURTESY CHOKALINGAM
மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை திரிக்கு5 ஸ்டார் அந்தஸ்து கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெர்வித்து கொள்கிறேன் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .[/quote]
மறு வெளியீட்டிலும் எம்ஜிஆர் சாதனை திரியிக்கு 5ஸ்டார்கிடைத்தது மிக்க மகிழ்ச்சி
மதுரை சென்ட்ரலில் புரட்சி நடிகர் / மக்கள் திலகம் எம்.ஜி. ஆர்.இரு வேடங்களில்
அசத்திய "குடியிருந்த கோயில் " பொங்கல் திருநாள் முதல் அசத்தலான வசூல்
சாதனையை நிகழ்த்தி வருகிறது . அதன் புகைப்படங்கள் அனுப்பி, நமது திரியில் பதிவிட உதவிய மதுரை திரு. .குமார் அவர்களுக்கு பெருத்த நன்றி.
http://i61.tinypic.com/11qu9hu.jpg
நன்றி திரு லோகநாதன் சார்