குடிக்கும் நீரை விலைகள் பேசி
கொடுக்கும் கூட்டம் அங்கே
இருக்கு காசை தன்நீர்போலே
இறைக்கும் கூட்டம் இங்கே
ஆடை பாதி ஆளும் பாதி
அறிவும் பாதி ஆனது இங்கே..
-இன்றுபோல் என்றும் வாழ்க-
http://i60.tinypic.com/2vrvlfm.jpg
Printable View
குடிக்கும் நீரை விலைகள் பேசி
கொடுக்கும் கூட்டம் அங்கே
இருக்கு காசை தன்நீர்போலே
இறைக்கும் கூட்டம் இங்கே
ஆடை பாதி ஆளும் பாதி
அறிவும் பாதி ஆனது இங்கே..
-இன்றுபோல் என்றும் வாழ்க-
http://i60.tinypic.com/2vrvlfm.jpg
எல்லோரையும் சாப்பிட வைத்து பார்க்கும் எங்கள் மன்னவனின் திரையில் சாப்பிடும் அழகு காட்சிகள் காண கண் கோடானு கோடி வேண்டும் இதிகாசத்தில் தெய்வங்கள் சாப்பிடும் காட்சிகளை நாம் பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டோம் முதல் முறையாக தமிழக மக்கள் அந்த பாக்கியத்தை நேரில் கண்டனர் இதை பதிவு செய்த முத்தையன் அவர்களுக்கு நன்றி
இன்று 18வது திருமண நாள் காணும் அன்பு சகோதரர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு எனது மனநிறைவான வாழ்த்துக்கள்
http://i58.tinypic.com/dwxsf5.jpg
தலைமுறைகளைக் கடந்த தர்ம தேவன்
http://i60.tinypic.com/m7wgbb.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
BANGALORE - ULSOOR - TAMIL SANGAM
ULOSOOR LAKE - NEAR TAMIL SANGAM
http://i57.tinypic.com/6foy37.jpg
T.K.பகவதி: வணங்கரப்பதான் நாம வளரவே ஆரம்பிக்கிறோம்..
MGR: நானும் வணங்குவேன் அண்ணே..தவறிருந்தாலும் நேர்மையான பிச்சைக்காரனுக்கு தலைவணங்குவேன்..அநியாயமான பணக்காரனுக்கு தலைவணங்க மாட்டேன்..
-நம்நாடு-
http://i60.tinypic.com/mw5i6r.jpg