http://i60.tinypic.com/34j38u0.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் புதியதாக இணைந்திருக்கும் திரு குருநாதன் , திரு ஹுசேன் இருவரையும் அன்புடன் வரவேற்கிறேன் .
இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் திரு பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு மக்கள் திலகம் எம்ஜிஆர் திர்யின் சார்பாக இனிய நல் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் .
டைம்பாஸ் -26/09/2015
http://i62.tinypic.com/179vnk.jpg
அருமை நண்பரும் , மக்கள் திலகத்தின் http://i58.tinypic.com/2q1ghtz.jpgமலர் மாலை ஆசிரியருமான திரு பம்மல் சாமிநாதன்
அவர்களின் பிறந்த நாளுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். வழங்கும்
"குடும்பத் தலைவன்" ஒளிபரப்பாகிறது.
http://i59.tinypic.com/v8oh2s.jpg
துயர செய்தி
உரிமைக்குரல் ஆசிரியர் திரு.பி.எஸ்.ராஜு அவர்களின் அன்பு தந்தையார் திரு.பாலசுப்ரமணியம் வயது 91 அவர்கள் இன்று காலை அவரது ராமாவரம் இல்லத்தில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதஉடல் நாளை காலை அருகில் உள்ள மயானத்தில் நல்அடக்கம் செய்யப்படுகிறது.
அவரது ஆன்மா சாந்தியடைய நமது இதயதெய்வம் புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் அருளும் ஆசியும் கிடைக்கட்டும்.
தன் தந்தையை இழந்து வாடும் திரு.பி.எஸ்.ராஜு மற்றும் அவர் குடும்பத்தினருக்கு அனைத்து எம்.ஜி.ஆர் மன்றங்கள் சார்பாகவும் மற்றும் என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
ஆர்.லோகநாதன்
Film : Kannan En Kathalan
Song: Poduvor Paadinaal
http://i58.tinypic.com/2v3laub.jpg