இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா. நீ மலரா ஓவியமா
Printable View
இது இரவா பகலா
நீ நிலவா கதிரா
இது வனமா மாளிகையா. நீ மலரா ஓவியமா
நீ மலரா மலரா மலரானால் எந்தன் பேரே பூவாசம்
நீ மழையா மழையா மழையானால் எந்தன் பேரே மண்வாசம்
Sent from my SM-G935F using Tapatalk
எந்தன் உயிரே எந்தன் உயிரே
கண்கள் முழுதும் உந்தன் கனவே
என்னை மறந்தேன் என்னை மறந்தேன்
நெஞ்சம் முழுதும் உந்தன் நினைவே...
கனவே கனவே கலைவதேனோ கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே கரைவதேனோ எனது உலகம் உடைவதேனோ
உலகம் பிறந்தது எனக்காக
ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வதும் எனக்காக
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
Sent from my SM-G935F using Tapatalk
ஆடும் அருள் ஜோதி அருள்வாய் நீயென்னை ஆளும் அருள் ஜோதி
ராகம் பாவம் தாளம் சேர்ந்த பரதக் கலை
பாரில் உள்ளோர் என்றும் போற்றும் கலை
ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போடப் போறா மாலை போடப் போறா
Sent from my SM-G935F using Tapatalk
போடச் சொன்னால் போட்டுக்குறேன்
போதும் வரை கன்னத்திலே
பொன்னழகே பெண்ணழகே
போவதெங்கே கோபத்திலே...
https://www.youtube.com/watch?v=ImZcda9pie0
கன்னத்தில் என்னடி காயம் இதுவண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு பனிக்காற்றினிலே வந்த வெடிப்பு
Sent from my SM-G935F using Tapatalk