நெஞ்சை உனக்காக நான் பதுக்கி வச்சேன் எங்கும் கொடுக்காம
செஞ்சோன் செத்துக்காம விட்டா கொறை நிலவான நீ கிடைகாமா
Printable View
நெஞ்சை உனக்காக நான் பதுக்கி வச்சேன் எங்கும் கொடுக்காம
செஞ்சோன் செத்துக்காம விட்டா கொறை நிலவான நீ கிடைகாமா
நீ பாதி நான் பாதி கண்ணே. அருகில் நீயின்றி தூங்காது கண்ணே
பாதி நீ பாதி நான் பாதை நீ பதாரம் நான்
போதி நீ பூதம் நான் போதை நீ உன் போகம் நான்
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப்
பட மாட்டார்
உயிர் உள்ளவரை
ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே
விழமாட்டார்
ஒரு பாட்டாலே சொல்லி அழைச்சேன்
ஒரு பலன் கேட்டு கண்ணு முழிச்சேன்
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே
சுத்திப்போட வேணாமா கண்ணு பட்டு போச்சு
இந்த ஜோடி சூப்பர்ன்னு ஊருக்குள்ள பேச்சு
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா
சின்னக் குழந்தையும் சொல்லும் - கண்ணா
உங்க பேரை ஒரு தரம் சொன்னா
நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்
சின்ன குழந்தை விழிகளிலே
தெய்வம் வந்து சிரிக்குதம்மா
வண்ணப் பூவிதழ் மழலையிலே
வாழ்க்கையின் தத்துவம் புரியுதம்மா
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே
வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?