:shock:
isnt this the movie with thanneerilE thaamarai poo thallaadhuthE alaigalilE
Printable View
:shock:
isnt this the movie with thanneerilE thaamarai poo thallaadhuthE alaigalilE
No..I think this song is from 'En thampi".Quote:
Originally Posted by NOV
Kumgumam has famous song "thoongatha kannintru ontru'.
NOV & Joe,Quote:
Originally Posted by joe
Andha paatu is from Thangai. Joe,probably you got confused with Muthu Nagaiye Unnai naan ariven. That is from En Thambi.
Mohan,
I am surprised that you didn't like Kungumam. I won't say it is a classic but definitely a good film. Just as Joe mentioned, not only "thoongaatha --", it has the beautiful "Chinna Siriya Vanna Paravai", "Poonthotta Kaavalkaara" and the superb " Mayakkam enadhu Thaayaagam".
The film would feature NT donning different get ups and if I am not mistaken, this was the only movie where NT appeared in a lady get up.
The movie ran into rough weather with the censors and you could see the jump in many places. They didn't have time to reshoot because by that time, NT had left for Jaipur to take part in the shooting of Karnan. The schedule lasted for more than a month, I believe. NT didn't want to put Bandhulu into trouble by breaking that schedule. Imagine, Kungumam was produced by Rajamani Pictures, his own company. But still he didn't want to give preferential treatment to his own film. The directors Krishnan Panchu tried their best in editing but that didn't help. But the same film whenever it was re released, did an excellent business.
Regards
PS: Thoongaatha Kannondru undu paadalil, room kadhavai thirandhu kondu oru style nadai nadandhu balcony-kku varuvaar. Wow! theatre atharkkaagave kaathirukkum.
:yes: the song I meant was mayakkam enadhu thaayagam... becos this is one of the songs I included in the radio dedication when NT passed away.
naanE enakku pagai aanEn
en naadagaththil naanE silaiyaanEn
thEnE unakkum theriyaadhu
andha deivam varaamal puriyaadhu
vidhiyum madhiyum vErEmma
adhan vilakkam naandhaan paaramma
vidhi vazhi vandhaval neeyamma
en vazhi maraiththaal vidhiyamma
:thumbsup: :cry2: :thumbsup: :cry2: :thumbsup: :cry2:
மோகன், நீங்கள் சொலவ்து உண்மைதான். அவர் நடிப்பின் உச்சத்தில் (1964) இருந்த காலத்தில் இப்படி ஒரு படம் வந்தது, ரசிகர்களுக்கு நிச்சயம் ஏமாற்றம் அளித்திருக்கும். இதில் இன்னொரு விஷயம், இது ராஜாமணி பிக்சர்ஸல், பாசமலருக்குப்பின் தயாரிக்கப்பட்ட படம். அது எப்படி பீம்சிங்கை விட்டு கிருஷ்ணன் - பஞ்சுவிடம் போனது என்பது தெரியவில்லை. நடிகர்திலகத்தின் பெண்வேடம் கூட மனதைத்தொடவில்லை என்பதும் உண்மை. குழப்பமான கதை. ரங்காராவ் விஜயகுமாரிக்கு அப்பாவா, நடிகர்திலகத்துக்கு அப்பாவா என்பது குழப்பத்தின் உச்சம். இப்படத்தில் சில நல்ல விஷயங்கள்...Quote:
Originally Posted by rangan_08
** சாரதா அறிமுகமானார்.
** கே.வி.எம்.மாமா இசையில் 'மயக்கம் எனது தாயகம்', 'பூந்தோட்ட காவல்காரா', 'தூங்காத கண்ணென்று ஒன்று', 'சின்னஞ்சிறிய வண்ணப்பறவை' போன்ற காலத்தை வென்று நிற்கும் பாடல்கள்.
சாரதா அறிமுகமானதா அல்லது நடிகர் திலகத்தோடு முதலில் நடித்ததா?Quote:
Originally Posted by saradhaa_sn
டியர் முரளி,
'முத்து நகையே உன்னை நானறிவேன்' பாடலைக்கேட்கும்போதெல்லாம், நடிகர்திலகத்துடன் சேர்ந்து கவியரசரும் நினைவுக்கு வருவார்...
கால் ஊனமுற்ற தங்கையை வர்ணித்துக்கொண்டே வருபவர் ஓரிடத்தில் எழுதியிருப்பார்...
'கண்ணழகு பார்த்தால் பொன் எதற்கு
கையழகு பார்த்தால் பூ எதற்கு
உன் காலழகு பார்த்தால், தெய்வத்துக்கு
கருணை என்றொரு பேர் எதற்கு'
அந்த கண்ணதாசனை என்ன செய்தால் தகும்?. படுபாவி, இப்படி ஒரு திறமையா..?.
:exactly: Even Sakthi Krishnaswamy's dialogues were too melodramatic and didn't suit for this type of story.Quote:
Originally Posted by saradhaa_sn
It seems that this film has been shot in a hurry and as Murali sir said, due to lack of time, most of the scenes were in complete disarray.
Had it been fine tuned, this film would have definitely become a classic thriller at that time.
முரளி :)Quote:
Originally Posted by Murali Srinivas
உங்கள் எல்லோரின் அலசல்களைப் படித்த பிறகு, சொல்ல ஏதேனும் பாக்கி இருக்கிறதா என்ன? :) 'எங்கிருந்தோ வந்தாள்' மனதைப் பிசைந்தது. எழுத ஏதும் இல்லை. நீங்கள் எல்லோரும் எல்லா கோணத்திலும் அலசிப் படத்திற்கு மெருகு சேர்த்த பிறகு, நான் எழுத வேறு என்ன இருக்கிறது?! பல நேரங்களில் நடிகர் திலகத்தின் நல்ல படங்களை ரசித்தாலலும் கூட, அவரை ரசித்த, அவர் நடிப்பை ரசித்த ஒவ்வொரு மணித்துளியும் எனக்கு எழுத்தில் வரைய முடிவதில்லை. அவர் என் எழுத்தில் அடங்குவதில்லை.
எனக்கு மிகவும் (ஏறக்குறைய என்னுடைய பிடித்தமான முதல் 10ற்குள் இடம் பெற்றுவிடும்) ( பொதுவாய் ரசிகர்களின் முதல் 10 வரிசையில் சேர்க்காத, அதிகம் பேசப்படாத படம் இது) படம் 'மோட்டார் சுந்தரம்பிள்ளை'. அதைப் பற்றி ஒரு பத்தியாவது எழுதவேண்டும் என்று (என் வலைப்பதிவிலோ அல்லது குழுமத்திலோ) பல வருடங்களுக்கு முன் நினைத்ததுண்டு. அதுவும் நினைப்பளவில் நின்றுவிட்டது.
'சவாலே சமாளி' பற்றி எனக்குத் தெரியாது. அதிகம் கேள்வி பட்டதும் இல்லை. 'அறிவாளி' நான் பார்க்க நினைக்கும் படம். பார்த்த மாத்திரத்தில், நிச்சயம் எனக்கு பிடித்தமான காட்சிகளை பதிவு செய்கிறேன்.
டியர் ஜோ,Quote:
Originally Posted by joe
'ஊர்வசி' சாரதாவின் முதல் தமிழ்ப்படமே 'குங்குமம்'தான்.
முதல் படத்திலேயே இமயத்துடன் இணைந்தார். அப்புறம் அவருடன் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே 'ஞான ஒளி', 'என்னைப்போல் ஒருவன்', 'சரித்திர நாயகன்'.... இப்படி.
குங்குமம் வந்து ஐந்தாண்டுகள் கழித்து வந்த 'துலாபாரம்' அவருக்கு தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
(சாரதாவைப்பற்றி சாரதாவாவது சொல்லாவிட்டால் எப்படி)