I read recently ( i think Kalki magazine) that during a chat with her assistants she asked the question " Yen, naan aka kOtathaa??" . So, ethvum sollrathukku illai.Quote:
Originally Posted by mr_karthik
Printable View
I read recently ( i think Kalki magazine) that during a chat with her assistants she asked the question " Yen, naan aka kOtathaa??" . So, ethvum sollrathukku illai.Quote:
Originally Posted by mr_karthik
Aruvadai Naal.
I almost teared in an unexpected scene. Ram Kumar as Father Soosai, looses his position, and he takes off his robe revealing torn baniyan...which is who he really is. He then kneels and cries to Christ. That was really a touching scene, I had lump in my throat.
Otherwise, the entire film still works. Prabhu was giving his 100% here, a precursor to his Chinnathambi role. Highlights of his performance:
After spat upon by dad, he mumbles, whines, complains about his dad while his mom serves him meal. Totally immersed in the scene.
Hands tied at the back, kneeling, he is not tortured there. Just regular punishment meted out by his dad and the way he just accepts it as way of life when Pallavi approaches him to untie and apply medication.
The visit to Pallavi's clinic wanting "Family planning" because he can't marry her. Funny in a way only Prabhu can deliver.
This and many more. I am sure you guys can discuss.
Watching these films makes you wonder, what the heck happened to Prabhu :(
பார்த்துப் பல நாட்கள் ஆகிவிட்டது. படத்தின் தொடக்கமே சிறிது வித்தியாசமாகத்தான் இருக்கும். , பாழடைந்த வீட்டில் தனிமையான வடிவுக்கரசி, 'தேவனின் கோவில்' என்ற மனதை வருடும் பாடல் போன்ற பின்னணிக் காட்சிகளுடன் கறுப்பு வெள்ளையில் தொடங்கும் படம் -பிளாஷ் பேக்கில் கலருக்கு மாறும் .Quote:
Originally Posted by groucho070
பிரபு ஏற்கனவெ கோழி கூவுது, கன்னிராசி போன்ற படங்களில் கிராமத்து வாலிபர் ரோல் செய்திருந்தாலும், அப்பாவித்தனம் மிகுந்த ரோல் என்பதால் அவற்றிலிருந்து வேறுபட்டிருந்தது. நீங்கள் குறிப்பிட்டிருந்தது போல சின்னதம்பிக்கு முன்னோடி எனலாம். இது போன்ற பாத்திரங்கள் எல்லாம் பிரபுவுக்கு அல்வா சாப்பிடுவதுபோல - மிக இயல்பாக செய்திருப்பார். A milestone in Prabhu's career.
கன்னிராசி படதில் பணி புரிந்த Livingston , மற்றும் G.M.குமார், R.P. viswam கூட்டணியில் களம் இறங்கிய பிரபு, திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை துவங்கியதும் இப்படத்தின் (மற்றும் இந்த படத்துடன் ஒரே தேதியில் வந்த பாலைவன ரோஜாக்கள்) மூலம் தான்.
இப்படத்தின் பாடல் ஆடியோ கேசட்களில் பாடல்களுக்கு முன்னுரையாக நடிகர் திலகம் பேசியிருப்பார். அதில் ஒரு intersting comment . "கண்ணதாசனுக்கு பிறகு பெரிய பாடல் ஆசிரியர், பாட்டுக்காரன் இந்த படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் தம்பி கங்கை அமரன் தான்". இந்த கமென்டை கேட்டு நாம் வியக்கும் போதே நடிகர் திலகம் தொடர்வார் " இதை நான் சொல்லவில்லை. என் பக்கத்தில் இருந்து அவரே ( அதாவது கங்கை அமரனே) சொல்லத் தூன்டுகிறார் ".
aruvadai nal was great movie it was a box office hit
hi murali how are you
hi joe
hi every body
kanniraasi - pandiyarajan's first movie :shock: i never knew prabhu introduced new faces :o
superb acting by prabhu :thumbsup:
gounder comes in few scenes but steals the show :clap: :clap:
overall an entertaing movie by Pandiyarajan 8-)
who said prabhu is not versatile... he can make us :rotfl:.. he can be angry young man .. he can touch us heart in sentiment scenes... he can be a bagyaraj... he can be innocent... he can be stylish... he can be a rajkiran.. i dont think there is a role which prabhu cant justify :)
As far as I know, prabhu has introduced as many as 31 directors in the 125+ movies in which he has acted as hero. Here is the list....Quote:
Originally Posted by Sarna
1 கோழி கூவுது -கங்கை அமரன்
2 தலைமகன் -விஜய சந்தர்
3 ராகங்கள் மறுவதில்லை -சிறுமுகை ரவி
4 பிரியமுடன் பிரபு -பா. கங்கை கொன்டான்
5 கைராசிக்காரன் -S.S.K.சங்கர்
6 புதிய சங்கமம் -சாருஹாசன்
7 கன்னிராசி -பாண்டியராஜன்
8 நாளெல்லாம் பவுர்ணமி -உத்தமன்
9 அறுவடை நாள் -G.M.குமார்
10 அஞ்சாத சிங்கம் -விஜய்
11 என் உயிர் கண்ணம்மா -சிவச்சந்திரன்
12 உரிமை கீதம் -R.V..உதயகுமார்
13 ஒருவர் வாழும் ஆலயம் -ஷண்முகப்பிரியன்
14 என் தங்க்சசி படிச்சவ -P. வாசு
15 கலியுகம் -K. சுபாஷ்
16 மணமளே வா -பஞ்சு அருணாசலம்
17 னினைவு சின்னம் -அனு மோஹன்
18 வெற்றி விழா -பிரதாப் போத்தன்
19 வெற்றி மேல் வெற்றி -M. தியகராஜன்
20 பொண்ணு பார்க்கப் போறேன் -ஈரோடு. முருகேஷ்
21 தாலாட்டு கேட்குதம்மா -ராஜ் கபூர்
22 நாங்கள் -ஹாசன்
23 தர்ம சீலன் -செய்யாறு ரவி
24 பிரியங்கா -Neelakanta
25 பாஞ்சாலங்குறிச்சி -சீமான்
26 தேடினேன் வந்தது -ரவி வர்மா
27 பொன் மனம் -S.P. ராஜகுமார்
28 திருனெல்வேலி -பாரதி கண்ணன்
29 சூப்பர் குடும்பம் R.K. கலைமணி
30 Mitta mirasu -M. களஞ்சியம்
31 யெஸ் மேடம் -ராஜாஜி
இவர்களில் கங்கை அமரன், பாண்டியராஜன், R.V..உதயகுமார், P. வாசு, பிரதாப் போத்தன் போன்றவர்கள் மிகப் பிரபல இயக்குனர்களாகவும், G.M.குமார், K. சுபாஷ், ராஜ் கபூர், செய்யாறு ரவி (T.V serials) , சீமான்,S.P. ராஜகுமார், போன்ற பலர் ஓரளவு வெற்றி பெற்ற இயக்குனர்களாகவும் விளங்கினர்.
அன்னை இல்லத்தின் வரசித்தி விநாயகர் ஆலய மஹாகும்பாபிஷேகம் : புகைப்பட ஆல்பம்
http://www.cinefundas.com/2010/06/18...hoto-gallery-2
அன்புடன்,
பம்மலார்.