http://i60.tinypic.com/1zl3pj5.jpg
Printable View
PADAGAR THILAGAM TMS NINAIVU NAL INDRU
https://youtu.be/KlV79WShF0s
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நிழற்படங்களை புதிய பரிணாமத்தில் பதிவிட்டு அழகுக்கு அழகு சேர்த்த திரு ரவிச்சந்திரனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் .
திரு முத்தையன் அவர்களின் கை வண்ணத்தில் நாடோடி படத்தின் ஸ்டில்ஸ் அணிவகுப்பு பிரமாதம் .
கலைவேந்தனின் நான் யார் ..பாடல் மிகவும் அருமை .
வினோத் சார்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களின் பெருமைகள் பற்றிய பதிவு .
நிதர்சனமான உண்மை . உலக வரலாற்றில் எத்தனையோ நடிகர்கள் தோன்றி , வாழ்ந்து மறைந்து போனார்கள் . ஒரு சில நடிகர்கள் மட்டும் இன்னும் ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்கிறார்கள் .
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் இன்னமும் தங்களை அதிகளவில் ஈடு படுத்தி கொண்டு வெற்றி மேல்வெற்றி காண்கிறார்கள் . குறிப்பாக சென்னை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கி விட்டார்கள் . கடந்த ஆண்டு திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் வெளியிட்ட ஆயிரத்தில் ஒருவன் சென்னை நகரில் வெள்ளி விழா ஓடி புதிய சரித்திரம் படைத்தது .சென்னை நகரில் தேவி பாரடைஸ் , ஆல்பட் , சத்யம் , ஏ.வி.எம் ராஜேஸ்வரி அரங்கங்களில் விழா எடுத்து நம் சென்னை ரசிகர்கள் மாபெரும் சாதனைகளை படைத்தார்கள் .
இனிய நண்பர்கள்
திரு செல்வகுமார்
திரு ராமமூர்த்தி
திரு லோகநாதன்
திரு கலிய பெருமாள்
திரு ஜெய்சங்கர்
நீண்ட நாட்களாக உங்களை திரியில் காண முடியவில்லை . வேலை நிமித்தமாக இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன் .
பாடகர் திலகம் நினைவு நாளை மறக்காமல் நினைவு படுத்தி நல்ல பாடலை வழங்கிய நண்பர் வினோத் சார் அவர்களுக்கு நன்றி
எல்லோருக்கும் பிடித்த நம் மக்கள் திலகத்தின் அட்டகாசமான ஸ்டில்ஸ் .
http://i57.tinypic.com/15gs97c.jpg
மதுரை சென்ட்ரல் சினிமாவில் கடந்த தமிழ் புத்தாண்டில் வெளியான புரட்சி தலைவரின் ' அடிமைப்பெண் " ஒரு வார வசூல் ரூ.1,09,000/- மறுவெளி யீட்டில்
பழைய படங்களில் , வசூல் சாதனையில் முதலிடம்.
கடந்த 08/05/2015 முதல் வெளியான புரட்சி தலைவரின் கலையுலக வாரிசு
கே.பாக்யராஜ் நடித்த " எங்க சின்ன ராசா " மதுரை சென்ட்ரல் சினிமாவில்
ரூ.1,02,000/- வசூல் சாதனை செய்து 2ம் இடத்தை வகிக்கிறது .
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
தின இதழ் -23/05/2015
http://i62.tinypic.com/5lclyq.jpg
தினமணி 24/05/2015
http://i61.tinypic.com/m9sswp.jpg
நமது எம்.ஜி.ஆர்.=24/05/2015
http://i62.tinypic.com/2l9juw3.jpg
குமரிக்கோட்டம் ச்டில்ல்ஸ் தொடர்கிறது...
http://i57.tinypic.com/2z8qmmp.jpg