-
சிவா,
மேற்காணும் பட்டியலில் பலரைப்பற்றிய தகவல் தெரியவில்லை. பலர் ஆங்காங்கே செட்டில் ஆகியிருப்பார்கள். கண்டி கதிர்காமநாதன் பற்றியும் தகவலேதும் இல்லை.
மதுரை சிவனாத்பாபு மற்றும் ஜெய்ஹிந்த்புரம் கண்ணன், எத்திராஜ், கோவை வேணுகோபால், வேலூர் சங்கர், தூத்துக்குடி ராஜன், மற்றும் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிவாஜி பாஸ்கர் எனப் பலரும் கடிதத் தொடர்பில் அந்தக் காலத்தில் இருந்தோம். கால ஓட்டத்தில் யார் யார் எங்குள்ளார்கள் என்பது தெரியவில்லை. இம் மய்யம் இணைய தளம் மற்றும் முகநூல் இரண்டும் இதற்கு உதவலாம். அவர்களுக்கு இந்த மாதிரி சமூக வலைத்தளங்களைப் பற்றித் தெரிந்திருந்தால் இன்றில்லையேனும் ஒரு நாள் நிச்சயமாகத் தொடர்பில் வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
காரணம் எங்கள் தென்னக சிவாஜி கொள்கை பரப்பும் குழு நண்பர்களை மீண்டும் என்னால் தொடர்பு கொள்ள இது போன்ற சமூக வலைத்தளங்கள் உதவின என்பது சந்தோஷமான விஷயம்.
-
My good old friends by name mr radhakrishnan and uma maheswaran both from kovai LMW later settled in masdras i understand were pen friends during 70s and latersixties also iam eager to revive contacts
friends can help
they are also very strong diehard sivaji fns upcourse.
-
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...54&oe=574783D6
மிக மிக அபூர்வமான நிழற்படம். கும்பகோணம் டி.எஸ்.ஆர். வெற்றிலை பாக்கு நிறுவன விளம்பரத்திற்காக நடிகர் திலகத்தின் ஸ்டைலான போஸ்.
இனிமே ஸ்டைலைப் பத்தி யாரும் பேசாதீங்க ப்ளீஸ். ஸ்டைலென்றால் இவர் மட்டும் தான்.
-
இதில் திருச்சி சோமநாதன் என்னுடைய நெருங்கிய நண்பர் ஆனால் தற்போது அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை
மதுரை ஜெயஹிந்த்புரம் r கண்ணன் 80களில் சில கடிதங்கள் எனக்கு எழுதியிருக்கிறார் அவர் நிறைய சிறப்பு சாதனை மலர்கள் தொகுத்திருக்கிறார். அவரை பற்றிய விவரமும் தெரியவில்லை
இது போன்று பழைய தொகுப்புகளை பார்க்கும்போது மிகவும் வியப்பாக உள்ளது.
-
கோவை திரு.பாலசுந்தரம் அவர்கள் தொகுத்த படிக்காதவன் சிறப்பு மலர முகப்பு அந்நாளில் என்னுடன் கடிதம் தொடர்பு வைத்திருந்தவர்
திருச்சியில் நான் தொகுத்த வம்சவிளக்கு மற்றும் பாலைவன ரோஜாக்கள் சிறப்பு மலர் முகப்பு
திருச்சியில் திரு.ரெங்கராஜ் அவர்கள் தொகுத்த ராஜரிஷி சிறப்புமலர் முகப்பு
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...51&oe=5748A58B
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...6b&oe=5702D823
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...3c&oe=571CF93D
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...98&oe=574903A7
-
ஹிட்லர் உமாநாத் படப்பிடிப்பிற்கு இடையே, நடிக நடிகையரின் கேள்விகளைத் தொகுத்து பொம்மை நிருபர் நடிகர் திலகத்திடம் அளிக்க, அதற்கு நடிகர் திலகம் அளித்த பதில்கள், பொம்மை சினிமா மாத இதழின் ஏப்ரல் 1981 இதழில் இடம் பெற்றன. அவற்றில் சில ஒவ்வொன்றாக இங்கே நம் பார்வைக்கு.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...79&oe=56FEA973
-
கனடாவில் சீடி விற்பனை நிலையமொன்றில்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்படங்களின்,
சீடி க்கள் தனிப்பிரிவாக விற்பனைக்கு வைத்திருந்ததை
முன்னர் ஒருமுறை பதிவிட்டிருந்தேன்
அண்மையில் வேறு ஓர் சீடி விற்பனை நிலையம் சென்றிருந்தேன்
அங்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திரைப்படங்களின்
சீடி க்கள் தனிப்பிரிவாக விற்பனைக்கு வைத்திருந்ததை காண நேரிட்டது அது,
உங்கள் பார்வைக்கு.
http://i63.tinypic.com/2md530o.jpg
http://i64.tinypic.com/2ezh3l2.jpg
-
-
-
-
-
-
ஹிட்லர் உமாநாத் படப்பிடிப்பிற்கு இடையே, நடிக நடிகையரின் கேள்விகளைத் தொகுத்து பொம்மை நிருபர் நடிகர் திலகத்திடம் அளிக்க, அதற்கு நடிகர் திலகம் அளித்த பதில்கள், பொம்மை சினிமா மாத இதழின் ஏப்ரல் 1981 இதழில் இடம் பெற்றன. அவற்றில் சில ஒவ்வொன்றாக இங்கே நம் பார்வைக்கு.
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...63&oe=570EE955
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-