http://i67.tinypic.com/9qbal3.jpg
Printable View
இந்து , மற்றும் தினஇதழ் பத்திரிகைகள் மக்கள் திலகத்தின் நூற்றாண்டு துவக்கத்தை முன்னிட்டு சிறப்பு கட்டுரைகளை வழங்கி வருவது மிகவும் மகிழ்ச்சியினை தருகிறது .
OCT- 1971
http://i67.tinypic.com/2wrm8mg.jpg
NOW RUNNING ......
AT TIRUPPARANGUNDRAM - LAKSHMI
MAKKAL THILAGAM MGR IN
http://i64.tinypic.com/ae2pl5.jpg
http://s22.postimg.org/xoefcn1kx/WP_20160303_002.jpg
Opp. to AIADMK District Head office, Coimbatore
இன்று (04/03/2016) இரவு 11 மணிக்கு சன் டிவியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "பறக்கும் பாவை " ஒளிபரப்பாகிறது .
http://i66.tinypic.com/2qlg4tj.jpg
கோவை ராயல்
திரை அரங்கில்
இன்று முதல்
மக்கள் திலகத்தின்
தர்மம் தலை காக்கும்.
இன்று மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''நவரத்தினம் '' 39 ஆண்டுகள் நிறைவு தினம்
5.3.1977 அன்று வெளி வந்த படம் .மக்கள் திலகத்தின் பல சிறப்பசமசங்களை படத்தின் ஆரம்ப காட்சியில் மிக அழகாக படம் பிடித்துகாட்டியிருந்தார்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் - ஷெட்டி மோதும் புதுமையான சண்டை காட்சி கண்ணுக்கு விருந்து .உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் பாடல் -ஏ .பி .என் கூட தன்னுடைய இயக்கத்தில் அண்ணாவின் புகழ் பாடல் இடம் பெற செய்தது குறிப்பிடத்தக்கது .
http://i64.tinypic.com/54eu4g.jpg
அடுத்த 75 நாட்களுக்கு தொடர்ந்து தமிழக தேர்தல் பிரச்சார மேடைகளில் , ஊடகங்களில் , பத்திரிகைகளில் பிரதான நாயகனாக வலம் வரப்போகிற ஒரே நாயகன்புரட்சித்தலைவர் எம்ஜிஆர்
என்றால் அது மிகை அல்ல . 1957ல் தொடங்கிய தமிழக தேர்தலில் புரட்சி நடிகர் எம்ஜிஆர் துவக்கிய தேர்தல் பிரச்சாரம் இன்று வரை 59 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் அவர் இல்லாமலே அவருடைய பெயரும் , படமும் , கட்சியும் சின்னமும் , முக்கியமாக இடம் பெற்று வருவது சரித்திர சாதனையே .
மதுரை பக்தர் திரு. எஸ்.குமார் அவர்கள் அளித்த பேட்டி -இன்றைய தமிழ் இந்து
தினசரியில் பிரசுரம் ஆகியுள்ளது.
http://i64.tinypic.com/35i7ytz.jpg