இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
..அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும்
Printable View
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ ஆனந்தச் சிரிப்பு
..அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார் தெரியும்
போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும்
hope this is allowed :smile:
அறியாத வயசு புரியாத மனசு
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்
நிலா காயுது நேரம் நல்ல நேரம்
நெஞ்சில் பாயுது காமன்
இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா
இந்த ஜோடி வண்டுகள் கோடு
டங்க மாரி ஊதாரி புட்டுக்கின நீ நாரி
ரூட் எட்டு கோடு போட்டேன்
what a song velan..this too :smile:
போட்டாளே மூணு முடிச்சு தான் போனாளே அத நெனச்சுதான்
இருதலை கொள்ளி எறும்பு போலத்தான் நான் தவிக்கிறேன்
Lol, yes 😅
காதலா காதலா காதலால் தவிக்கிறேன் ஆதலால் வா வா அன்பே
Sent from my SM-G935F using Tapatalk
அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே பெண்ணே
தேரு பாக்க வந்திருக்கும் சித்திரப் பெண்ணே
உன்னைத் திருடி
Sent from my SM-G935F using Tapatalk
ஒ ரசிகா ரசிகா என்னை திருடி போன திரு ரசிகா -3
ரசிகா ரசிகா ரசிகா ரசிகா திரு ரசிகா
ஒ ரசிகா ரசிகா என்னை வசியம் செய்து போன ரசிகா
இவள் நடக்கும் நடையிலே நிலம்
காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அங்கு
Sent from my SM-G935F using Tapatalk
நாலுப் போல் ரெண்ட போல நாளும் பொழுதுப் போல்
நானும் அங்கு நின்று இருப்பேனே
பதில் கேளு அடி கண்ணம்மா...ஆ..ஆ...
நல்ல நாளு கொஞ்சம்
கோடை காலத்தின் நிழலே நிழலே
கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா
ஆடை கட்டிய ரதமே ரதமே
Sent from my SM-G935F using Tapatalk
புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே - அந்த
மாயனின் லீலையில் மயங்குது
கண்ணென்ன கண்ணென்ன கலங்குது
பொன்னென்ன பொன்னென்ன மயங்குது
என்னென்ன என்னென்ன நினைக்குது
எண்ணங்கள் எங்கெங்கே பறக்குது
Sent from my SM-G935F using Tapatalk
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
...பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே (சிறகு இல்லையே )
எனக்கென யாரும் இல்லையே உனக்கது தோணவில்லையே.
கடல் தாண்டி போகும் காதலி கை மீறி
why this கொலவெறி sir
ஆடை விட்டு மீறி உந்தன் அழகுகள் துள்ள
சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!
ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல்.... தேடல்...
நீல வானை ஊற்றி
கண்கள் படைத்தானோ?
வேறே... என் தேடல் வேறே!
தேயும் திங்கள்
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும் கண்கள் உறங்கிடுமா
Sent from my SM-G935F using Tapatalk
சேலைச் சோலையே பருவசுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ
ராஜசுகம் தேடிவரத் தூடுவிடும் கண்ணோ
வீணை எனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம் (bhaவம்)
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
ராகம் வந்ததும் பாவம் வந்ததா
Sent from my SM-G935F using Tapatalk
நிலவிலே நிலவிலே சேதி வந்த்தா
உறவிலே உறவிலே ஆசை வந்ததா
மறைவிலே
தெய்வத்தின் முன்னிலையில் ஊமை மனம் பேசுதம்மா
தெய்வ மகன் திருக் கோலம் திரை மறைவில் துடிக்குதம்மா
Sent from my SM-G935F using Tapatalk
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
well done daddy நாங்க இப்ப
மதினி மதினி, மச்சான் இல்லையா இப்ப வீட்டிலே
Sent from my SM-G935F using Tapatalk
வாழும் நாள் எல்லாம் தேன் நிலா
தினம் தோறும் வீட்டிலே திருவிழா
நம் காதல் என்றும் ஊர்வலத்தில்
kalyaaNa oorvalam varum ullaasame tharum o..
magizhndhu naan aadiduven
............
maappiLLai.........
மாப்பிள்ளை டோய் மாப்பிள்ளை டோய்
மணீயான மதராஸு மாப்பிள்ளை டோய்
மைலேடி
மைலேடி கட்பாடி நீயே எந்தன் ஜோடி
ஜோடிக் கிளீ எங்கே சொல்லு சொல்லு
சொந்தக் கிளி நீயும் வந்து நில்லு
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொண்ணே இன்னும் கொஞ்சம் நேரம்
Sent from my SM-G935F using Tapatalk
நேரமிது நேரமிது நெஞ்சில் ஒரு பாட்டெழுத
நீ இருந்தா போதுமடி நித்தம் ஒரு பாட்டெழுத கண்ணால்
Sent from my SM-G935F using Tapatalk
கண்ணாலே பேசிப்பேசிக் கொல்லாதே..
காதல் தெய்வீக ராணி போதை
நாணமில்லை வெட்கமில்லை போதை ஏறும் போது நல்லவனும் தீயவனே
Sent from my SM-G935F using Tapatalk
திருடனின் கைகளைப் பாம்பு கடிக்கும்
தீயவன் பாதையை தெய்வம் தடுக்கும்
தாயற்ற பிள்ளைக்கு பால் கொடுக்கும்
தந்தையற்ற பிள்ளைக்கு பாய்
பாய் விரித்துப் படுப்பவரும் வாய் திறந்து தூங்குகிறார்
பஞ்சணையில்
Sent from my SM-G935F using Tapatalk