இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும்
Sent from my CPH2371 using Tapatalk
ஆதாரம் ஏதும் இல்லையே ஆறாத சோகம்
Sent from my SM-N770F using Tapatalk
நாள்தோறும் ரசிகன்
பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும்
நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம்
Sent from my CPH2371 using Tapatalk
உன்னால தூக்கம் கெட்டு போச்சு
உன் கண்ணால காந்தம்
Sent from my SM-N770F using Tapatalk
துக்கம். தூக்கம் அல்ல!
Sent from my CPH2371 using Tapatalk
Oops
நான் தந்தனதான் பாட்டு தாளம் இல்லை
என் துக்கம் ஏதும் கேட்க ஆளும்
Sent from my SM-N770F using Tapatalk
ஒண்டி வீரன் நானடி
உனக்கேத்த ஆளும் தானடி
உன் பட்டு பட்டு கன்னம்
Sent from my CPH2371 using Tapatalk
பட்டு கன்னம் தொட்டு கொள்ள ஒட்டி கொள்ளும் ஒட்டி
Sent from my SM-N770F using Tapatalk
உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது
அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது
Sent from my CPH2371 using Tapatalk
தில்லானா தில்லானா நீ தித்திக்கின்ற தேனா
திக்குத் திக்கு
Sent from my SM-N770F using Tapatalk
மூச்சு நிக்குது
பேச்சு திக்குது
மனசு சொக்குது உன்னால
Sent from my CPH2371 using Tapatalk
கஞ்சா பூவு கண்ணால.செப்பு செலை உன்னால
இடுப்பு வேட்டி
Sent from my SM-N770F using Tapatalk
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாமா
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாமா
கம்பெடுத்தா சொல்லி அடிப்பேன்
Sent from my CPH2371 using Tapatalk
சொல்லி அடிப்பேனடி அடிச்சேன்னா நெத்தி அடி
Sent from my SM-N770F using Tapatalk
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல பிள்ளை வந்தால் மடி
Sent from my CPH2371 using Tapatalk
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி
Sent from my SM-N770F using Tapatalk
சந்திரனைக் காணாமல்
அல்லி முகம் மலருமா
சிந்தையிலே கொண்ட சஞ்சலம் தீருமா
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
நான் ஏன் பிறந்தேன்
நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்
என்று நாளும் பொழுதும் வாழும் வரையில்
நினைத்திடு என் தோழா
Sent from my CPH2371 using Tapatalk
இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா
நம்மை இங்கு நாமே தொலைத்தோமே
Sent from my SM-N770F using Tapatalk
துன்பம் தொலைந்தது எப்போ
காதல் பிறந்ததே அப்போ
இன்பம் தொலைந்தது எப்போ
கல்யாணம் முடிந்ததே அப்போ
Sent from my CPH2371 using Tapatalk
ஆயிரம் எண்ணம் கொண்டு மானிட ஜாதி தன்னை ஆண்டவன் படைத்தது அப்போ அப்போ
அதில் தாயுடன் வந்த எண்ணம் தான் கொண்ட சொந்த
Sent from my SM-N770F using Tapatalk
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
அதில் பந்தம் ஒரு கால் விலங்கு
Sent from my CPH2371 using Tapatalk
போட்டேனே பூ விலங்கு அன்பாலே நீ அடங்கு
Sent from my SM-N770F using Tapatalk
பணங்காசக் கண்டுபுட்டா புலிகூடப் புல்லைத் தின்னும்,
கலி காலாமாச்சுதடி கண்மணி என் கண்மணி!
அடங்காத காளை ஒண்ணு அடிமாடா போச்சுதடி கண்மணி
Sent from my CPH2371 using Tapatalk
கேளடி கண்மணி பாடகன் சங்கதி
நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
Sent from my CPH2371 using Tapatalk
சுகம்தானா சொல்லு கண்ணே அந்நியன் போல் நான் கேட்கிறேன்
சுகம்
Sent from my SM-N770F using Tapatalk
பேசக் கூடாது வெறும் பேச்சில் சுகம் ஹோய் ஏதும் இல்லை வேகம் இல்லை லீலைகள்
Sent from my CPH2371 using Tapatalk
அற்புத லீலைகளை யாரறிவார்
அகிலாண்ட நாயகனே ஹரனே
Sent from my SM-N770F using Tapatalk
எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்
நேரத்திலே நான் ஊர்
Sent from my CPH2371 using Tapatalk
ஹரனே?
Sent from my SM-N770F using Tapatalk
Oops! Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
போலி தவம் இருக்கும் பொய்யான சாமிகளே - Andha Oru Nimidam
தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே - Thiruneelakandar
சங்கரா சிவ சங்கரா ஜெய ஜெய சந்திர சேகரா - Raja Rishi
Sent from my SM-N770F using Tapatalk
மௌன குருவே ஹரனே எனையாண்ட நீலகண்டனே
தீன கருணாகரனே நடராஜா
Sent from my CPH2371 using Tapatalk
தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே
Sent from my SM-N770F using Tapatalk
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
:o
Mahanadi song
Deivam song
Ganga Gowri song
Sent from my SM-N770F using Tapatalk
ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீ தேவி ரங்க நாயகி நாமம்
Sent from my CPH2371 using Tapatalk
ராம நாமம் ஒரு வேதமே ராக தாளமொடு கீதமே
மனம் எனும் வீணை
Sent from my SM-N770F using Tapatalk