நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில்
Printable View
நாளாம் நாளாம் திருநாளாம் நங்கைக்கும் நம்பிக்கும் மண நாளாம் இளைய கன்னிகை மேகங்கள் என்னும் இந்திரன் தேரில்
இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்தச் சினிமாதான்
இங்க எம்ஜிஆர் வந்ததும் என்டிஆர் வந்ததும் இந்தச் சினிமாதான்
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா · சந்தேக மேகம் சூழ்ந்திடும் போதிலே
அல்லி விழி அசைய அழகு மலர் கை அசைய
முல்லை வரிசை தெரிய மோகன இதழ் திறந்தே
மோகன புன்னகை
செய்திடும் நிலவே
மேகத்திலே நீ மறையாதே
மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
அன்பே வா அருகிலே என் வாசல் வழியிலே உல்லாச மாளிகை
என் உள்ளம் என்கின்ற வானத்திலே
பொன் மேகம் தவழ்கின்றது
பொன் என்பேன் சிறு பூவென்பேன் காணும் கண் என்பேன் வேறு என்னென்பேன்
காணும் கனவெல்லாம், எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினைவாக, வா வா கண்மணியே
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே
வசந்தமே அருகில் வா
நெஞ்சமே உருக வா
அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே
அமைதியில்லா வாழ்வு தந்தே எங்கு சென்றாளோ
எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
ராஜாத்தி பெற்றெடுப்பாள் ராஜகுமாரன்
என் ராஜாவுக்கு அவன் ஒரு நந்தகுமாரன்
ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம் கூட ஒரு ரோஜாக்கூட்டம் கூட்டிக்கிட்டு
ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழெல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள்
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ
அதுவோ எதுவோ இனிய ரகசியமோ
நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
ஒரு சின்ன பறவை அன்னையை தேடி வானில் பறக்கிறது
சின்ன சின்ன தூறல் என்ன! என்னை கொஞ்சும் சாரல் என்ன! சிந்தச் சிந்த ஆவல் பின்ன நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன
என்ன என்ன அது என்ன என்ன
என்ன என்ன அது என்ன என்ன
ஏலேலே லேலே ஏலேலேலே லேலே
கெட்டிமேள கெட்டிமேள சத்தத்தில பூக்கும் பூ என்ன என்ன
பூப் பூக்கும் மாசம் தை மாசம் ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஊரெங்கும் வீசும் பூ வாசம்
ஊரெங்கும் மாப்பிள்ளை ஊர்வலம்
வீடெங்கும் மாவிலை தோரணம்
ஊர்கோலம் போகின்ற கிளிக் கூட்டம் எல்லாம் ஊரார்க்கு சொல்லுங்கள் ஒன்று
Hmm... ஊர் again...
கிளி தட்டு கிளி தட்டு
அழகான விளையாட்டு ஆட இளம் சிட்டு
Oops! Sorry!
சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு கட்டுப்பாடு ஓஹோ. மரத்தில் படரும் கொடியே
கொடியில் இரண்டு மலருண்டு மலரில் பனியின் துளியுண்டு
பனியில் கதிரவன் ஒளியுண்டு எதிலும் புதுமை மணம் உண்டு
பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
மார்கழி மாசத்து மல்லிகை பூ ஒண்ணு மாலையில் சேருதடி
ஒண்ணு ரெண்டு மூணு நாலு அஞ்சு ஆறு. எந்த ஊரு சொந்த ஊரு என்ன பேரு. நேரம் வந்தாச்சு மாலை தந்தாச்சு
நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு
கூறைப்பட்டு எனக்காக
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா
அவங்க கண்ணு நம்ம கலர்ருண்ணு தெரிஞ்சு போச்சுடா
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே இங்கிலீஷ படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
பொம்பள வேலைய செய்யவந்த இந்த ராசா மகன பாரு
அட புள்ளிகள வச்சி கோலம் போட வந்த மச்சான் கதைய கேளு
புள்ளி வைக்கிறான்
பொடியன் சொக்குறான்
மச்சான் பொல்லாதவன்
தைரியம் இல்லாதவன்
தைரியமாக சொல் நீ மனிதன் தானா
இல்லை நீ தான் ஒரு மிருகம்