கண்ணுதான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை
பொண்ணு நீ ஜாதி முல்லை பூமாலை
Printable View
கண்ணுதான் தூங்கவில்லை காரணம் தோணவில்லை
பொண்ணு நீ ஜாதி முல்லை பூமாலை
இது மாலை நேரத்து மயக்கம்
பூமாலை போல் உடல் மணக்கும்
இதழ் மேலே இதழ் மோதும்
அந்த இன்பம் தேடுது எனக்கும்
நேருக்கு நேர் நின்று பாருங்கள் போதும்
நீலத்தில் ஊறிய பூ வந்து மோதும்
கோலத்தை மூடிய மேலுடை ஆடும்
தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக் கண்டேன்
என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்
ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம்
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரை பக்கத்திலே காத்திருக்கேன் வாடி சடுகுடு
காதல் சடுகுடு குடு. கண்ணே தொடு தொடு
அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய் படர்வாய் என்றால்
நுரையாய்
நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்,
பனியாய் பனியாய் உறைகிறேன்.
ஓளியாய் நீ என்னைத் தீண்டினால்,
நுரையாய் உன்னுள் கரைகிறேன்.
காதல் வந்தாலே
வெண்ணிலா தங்கச்சி வந்தாலே
நா பாக்க கண்ணுல மை வெச்சி போறாளே
கண்ணுக்கு மையழகு கவிதைக்கு பொய்யழகு
கன்னத்தில் குழி
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும் கொடுத்தது காத்து நிக்கும்
செய்த தர்மம் தலை காக்கும்
என்ன தேசமோ
இது என்ன தேசமோ
இங்கு பொய்கள் கூடியே
ஒரு நியாயம் பேசுமோ
தர்மம் தூங்கிப் போகுமோ
நீதி வெல்லுமோ இங்கு
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா
இரு கரை மீதிலே
வான் மீதிலே
இன்பத் தேன் மாரி பேயுதே
வண்ணம் சேர்க்கலாமதே
வீசும் வெண்ணிலாவிலே
வண்ணம்
கண்ணைப் பறிக்கும் வண்ணம்
கால் பூட்ஸைத் தேய்த்தும் என்ன
மின்னலிடியுடனே மழையும்
இடி இடிச்சு மழை பொழிஞ்சு எல்லாம் நின்னாச்சு நெஞ்சில் இருந்த வாசல்
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய்
ஏய்
என் மனச் சிறையே
நீ ஏன் திறந்தாய்
கேட்காமல் என்னை
ஒற்றைப் பின்னல்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி போதை
நாம் ஆசையோடு பார்க்கும் பார்வை
பேசவில்லையே
போதை வந்தபோது புத்தியில்லையே
புத்தி
வெத்தலைய போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி
சக்தி கொஞ்சம் ஏறயிலே புத்தி கொஞ்சம் மாறுதடி
அடி மாமா மக ரதியே
ரவிவர்மன் எழுதாத கலையோ.. ரதிதேவி வடிவான சிலையோ.. கவிராஜன் எழுதாத கவியோ.. கரைபோட்டு நடக்காத நதியோ
பூ கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை
மழை முகிலின்
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே
இன்னிசை அளபெடையே அமுதே இளமையின் நன் கொடையே
மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்
September மாதம் வாழ்வின் துன்பத்தைத் தொலைத்து விட்டோம்
என்னவளே அடி என்னவளே…
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்…
எந்த இடம் அது தொலைந்த இடம்…
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்…
உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று…
உந்தன் காலடி
அழகின் காலடியில் அமைதி காண வந்தேன்
ஒரு பொழுதேனும்
ஒரு நாள் ஒரு பொழுதாகிலும் சிவன் நாமம்
உச்சரிக்க வேண்டும் ஜென்மம்
மானிட ஜென்மம் மீண்டும் வந்திடுமோ உலகீர்
உயர்
மை கொஞ்சம்.......
பொய் கொஞ்சம்........
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ்
சங்கத்தில்
சாதிமல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ் பாச்சரமே
ஆசை என்ன ஆசையடி அவ்வளவு ஆசையடி
ஆசை அது எவ்வளவு…
அள்ளிக் கொடு அவ்வளவு…
உன் அளவும் என் அளவும்…
ஒன்னே… ஒன்னே
கன்னத்தில் ஒன்னே ஒன்னு கடனாக
முன்னே பட்ட கடனைத் தீர்ப்பான் ஒண்ணிலே - தேதி
ஒண்ணிலே பின்னும்
மணி ஏழு எட்டு ஆன பின்னும் ஊரடங்கி போன பின்னும். சோறு
நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா
கௌதாரி குஞ்சுகளா சின்ன கத்திரிக்கா பிஞ்சுகளா
ஊரச் சுத்தும் காளை இது ஓரங்கட்டும் வேளையிது
நையாண்டி மேளங்களா இனிக்கும் நாடோடி மெட்டுகளா