பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா
பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா
Printable View
பஞ்சாங்கம் பார்க்காதே மாமா மாமா
பால் காச்சும் நாள் சொல்லு மாமா மாமா
பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது
காற்று வரும் காலம் ஒன்று
நதி ஊற்று வரும் நேரம் ஒன்று
நதி எங்கே போகிறது
கடலைத் தேடி
நாளெங்கே போகிறது
இரவைத் தேடி
நிலவெங்கே போகிறது
மலரைத் தேடி
நினைவெங்கே போகிறது
உறவைத் தேடி
தேடி தேடி ஓடும் கண்கள் தேடும் உயிரை பாராதோ
தேடி தேடி ஓடும் கால்கள் தேடும் இடத்தை சேராதோ
ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஒரு பொய்யாவது சொல் கண்ணே
உன் காதல் நான் தான் என்று
அந்த சொல்லில் உயிா் வாழ்வேன்
பொய் சொல்ல கூடாது காதலி பொய் சொன்னாலும் நீயே என் காதலி
நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே
நீ எனதுயிரினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
ஒரு நாள் போதுமா
இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள்
போதுமா நாதமா கீதமா
நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள் பரம சுகங்கள் தருமே
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா.
கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு
என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய். நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன்
என்ன செய்ய நான் என்ன செய்ய
பைய பைய நாம் காதல் செய்ய
நான் என்ன சொல்லிவிட்டேன் நீ ஏன் மயங்குகிறாய் உன் சம்மதம் கேட்டேன்
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்
தனியே தன்னந்தனியே… நான் காத்துக் காத்து நின்றேன்… நிலமே பொறு நிலமே
நான் காலி நான் காலி
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
பால்கனி காத்துல வாசம் தான் கூடுதோ
இப்பவே இப்பவே பார்க்கணும் இப்பவே
இப்பவே இப்பவே பேசணும் இப்பவே
கண்ணை மூடி உன்னைக் கண்ட அப்பவே அப்பவே
கண்ணை மூடினேன் உன்னைத் தேடினேன்
என் மனதின் கோயிலிலே உன் முகம் கண்டேன்
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ .. இங்கு வந்ததாரோ
மணியோசையும் கை வளையோசையும்
ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்
கை கை கை கை கை வைக்கிறா. வைக்கிறா. கை மாத்தாஎன் மனச கேக்குறா. கேக்குறா
எம் மனச பறி கொடுத்து
உம் மனசில் எடம் பிடிச்சேன்
கத்துத் தந்த வித்தை எல்லாம்
காட்டட்டுமா கண்ணே கண்ணே
எல்லாம் இன்ப மயம். புவி மேல் இயற்கையினாலே இயங்கும். எழில்வளம்
புவி ராஜா என் ஆருயிர் ஜோதியே
பிரியாமல் நாமே காதல் வாழ்விலே என்றுமே
காதல் காதல் காதல். என் கண்ணில் மின்னல் மோதல். என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்.
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு
ஜன்னல் காற்றாகி வா ஜரிகை பூவாகி வா மின்னல் மழையாகி வா உயிரின் மூச்சாகி வா
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
அல்லி தண்டு கால் எடுத்து அடிமேல் அடியெடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே சித்திரங்கள் என்ன செய்யும்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
சின்ன கண்ணன் அழைக்கிறான்
ராதையை பூங்கோதையை
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில் அசைகின்ற தேர்
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
எங்கும் ஒளி வீசுதே தங்க முலாம் பூசுதே
கண் கவரும் மாலை தரும் காட்சி சிங்காரம்
சிங்காரக் கண்ணே உன் தேனூறும் சொல்லாலே
தீராத துன்பங்கள் தீர்ப்பாயடி
தீராத பெருங்காதல் உன் மீது நான் கொண்டேன்
என் அன்பே உன் கைகள் சேர
அன்பே வா அருகிலே..
என் வாசல் வழியிலே..
உல்லாச மாளிகை