-
இளையதளபதி அவர்கள் நான் தொகுத்த திருப்பாச்சி சிறப்பு மலரை என்னிடமிருந்து பெற்று கொள்கிறார்
இடம் கிண்டி கேம்பகோல கிரவுன்ட்ல் சச்சின் ஷூட்டிங்
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...b5001047f64e0a
இளையதளபதி அவர்கள் நான் தொகுத்த திருமலை சிறப்பு மலரை என்னிடமிருந்து பெற்று கொள்கிறார்
இடம் வட பழனி ஜே எஸ் திருமணமண்டபம்
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...07c74cb844e775
-
Sarathee annae kalakuringa :notworthy:.
-
Sarathee avargale.. :clap: .. I have thalaivars collection from shajahan till sivakasi.. Ellathayum scan pannanum first and I will share one day here..
-
"I have met #Vijay sir thrice. I have written a script imagining him in the lead. My next move should hopefully be with him"- Director Vijay Chander
-
Actors Nassar and Karthi met Vijay for Nadigar Sangam elections. https://www.youtube.com/watch?v=GYhnuXlNkN4
-
THALAPATHY DA!! King of Kollywood for a reason :smokesmirk: ;)
https://pbs-0.twimg.com/media/CMqZGqXUcAAX8UX.jpg
-
What's noteworthy is the films with Vijay references were hits or better
Sent from my Micromax A102 using Tapatalk
-
When Kamal, Lal, Mammootty films shows Vijay films on TV and his film posters on the wall, etc. It shows his growth.
-
தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் விஜய்.. தென்னிந்திய நடிகர்களில் 2வது இடம்!
சென்னை: தென்னிந்திய நடிகர்களில் மிகவும் புகழ் வாய்ந்த 10 நடிகர்கள் யார் என்று சமீபத்தில் எடுத்த சர்வே ஒன்றில், கீழே வரும் 10 நடிகர்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்து இருக்கின்றனர் மக்கள்.
பணம், புகழ், இளமை, நடிப்பு மற்றும் மக்கள் மத்தியில் இவர்களின் படங்களுக்கு உள்ள செல்வாக்கு, படங்களின் வசூல், வாங்கும் சம்பளம் என்ற அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப் பட்டுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்கள் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் சாண்டல்வுட் மற்றும் மல்லுவுட் நடிகர்களுக்கு இந்தப் பட்டியலில் இடமில்லை( இதே ஹீரோயினா இருந்தா கேரள நடிகைகள் முதல்ல இருப்பாங்க).
யாரெல்லாம் இந்தப் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர், அவர்களின் தரவரிசை என்ன என்பதை காணலாம்.
2/11 விஜய்
தமிழ் சினிமாவின் இளைய தளபதிக்கு இந்தப் பட்டியலில் 2 வது இடம் தமிழில் விஜய் நடிக்கும் படங்கள் மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன, சமீபத்தில் ஜில்லா ஆந்திராவில் வெளியாகி நன்கு கல்லா கட்டியது. இதனால் தென்னிந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் செல்வாக்கு பெற்ற 2 வது நபராக விஜய் திகழ்கிறார். தற்போது சாரின் புலிக்காக ஆல் இந்தியாவும் வெய்ட்டிங்கில் இருக்கிறது.
http://tamil.filmibeat.com/news/top-...tml#slide37620
-