அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
Printable View
அதான்டா இதான்டா அருணாச்சலம் நான்தான்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தம்டா
நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
அட நான்தான்டா மதுரக்காரன்
ராணி மங்கம்மாவோட பேரன்
கில்லாடிக்கு கில்லாடி நான்
என்னோட நீ வந்து மோதாதே
மதுரக்காரன் தானா deewana ஆவானா மனசு மாறுவானா
மதுரக்காரன் தான்டி வாயேண்டி நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி
மனசு ரெண்டும் பார்க்க…
கண்கள் ரெண்டும் தீண்ட…
உதடு ரெண்டும் உரச…
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே
கண்கள் ரெண்டும் பேசுதே
உள்ளம் உன் வசம் ஆனதே
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்
Sent from my SM-A736B using Tapatalk
உள்ளம் கொள்ளை போகுதே உண்மை இன்பம் காணுதே தெள்ளு தமிழ் தெம்மாங்கு பாடிடுதே
இன்பம் நேருமா என் வாழ்வில் இன்பம் நேருமா
என் எண்ணமும் நிறைவேறுமா
இன்னல் எல்லாம் தீருமா
Sent from my SM-A736B using Tapatalk
எல்லாம் இன்ப மயம் புவி மேல்
இயற்கையினாலே இயங்கும் எழில் வளம்
எல்லாம் இன்ப மயம்
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மிஞ்சுகின்ற இள மடந்தை
இந்த நீரோடை அவள் நெஞ்சில் வந்து
கொஞ்சுகின்ற சிறு குழந்தை
Sent from my SM-A736B using Tapatalk
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று