This could have inspired Mr.Lal may be because looks more or less similar too ! :-)
http://www.youtube.com/watch?v=P9GHMCQGlV8
Printable View
This could have inspired Mr.Lal may be because looks more or less similar too ! :-)
http://www.youtube.com/watch?v=P9GHMCQGlV8
எனது திருமண நாளன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரி மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்த பேராசிரியர் திரு. செல்வகுமார் , திரு.வினோத் (பெங்களுரு ), திரு.ரவிச்சந்திரன் (திருப்பூர் ), திரு யுகேஷ் பாபு,
தொலைபேசி மூலம் வாழ்த்துக்கள் நல்கிய திரு. சி.எஸ். குமார்,(பெங்களுரு ), திரு. ரவிச்சந்திரன் (திருப்பூர் ), நேரிலும், அலைபேசி மூலமும் வாழ்த்துக்கள் தெரிவித்த திரு. எஸ். ராஜ்குமார் , திரு.பி.ஜி.சேகர், திரு. நசீர், திரு.மோகன்குமார், திரு. ஹயாத் , திரு. சங்கர் , திரு.பாண்டியன் , திரு. நாகராஜ் திரு. சாந்தகுமார் ஆகியோருக்கும் மிக்க நன்றி.
ஓங்குக மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் மகத்தான மங்காத புகழ்.!!
ஆர். லோகநாதன்.
படம் : மக்கள் என் பக்கம், பாடல் : வாலி இசை. எம் எஸ் விஸ்வநாதன். முழுப் பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டது. சில வரிகள் :
http://i61.tinypic.com/b6qxwl.jpg
http://i61.tinypic.com/2e2i4ux.jpg
http://i62.tinypic.com/210y5xj.jpg
http://i61.tinypic.com/2nhkaps.jpg