நன்றி திரு லோகநாதன்
http://i59.tinypic.com/a10p5f.jpg
Printable View
நன்றி திரு லோகநாதன்
http://i59.tinypic.com/a10p5f.jpg
‘மறுவெளியீட்டிலும் எம்.ஜி.ஆர். சாதனை’ திரி தொடங்கி மிகக்குறுகிய காலத்திலேயே 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்ததற்கும் திரியை தொடங்கிய திரு.ராமமூர்த்தி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். மையம் திரி நிர்வாகிகளுக்கு நன்றிகள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
மிகக்குறுகிய காலத்திலேயே 5 நட்சத்திர அந்தஸ்து கிடைத்த ‘மறுவெளியீட்டிலும் எம்.ஜி.ஆர். சாதனை’ திரியை துவக்கிய திரு.ராமமூர்த்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
திரியின் வேகத்தை அதிகப்படுத்திய திரு. ராமமூர்த்தி மற்றும் திரு. லோகநாதன் அவர்களுக்கும் சிறப்பு பாராட்டுக்கள்.
திரியினில் பதிவிட்ட மக்கள் திலகத்தின் அன்பர்களுக்கும், மையம் திரி நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.