Originally Posted by
g94127302
அன்புள்ள Prof .திரு செல்வகுமார் அவர்களுக்கு - என்னுடன் நேரம் ஒதுக்கி பேசினதற்கு எப்படி நன்றி சொல்வது என்று புரியவில்லை - ஒரு 1000 பக்கங்கள் உள்ள புத்தகத்தை 10 நிமிடங்களில் படித்து முடித்து விட்டால் , எப்படி மூச்சு வாங்குமோ அப்படி பட்ட நிலைமையில் இருக்கிறேன் - உங்கள் சாதனகளை கேட்டபின் உங்களை பற்றி அலசவே 100 திரிகள் வேண்டும் போல இருக்கின்றது - திரு கலைவேந்தன் சொன்னது நினைவிற்கு வருகின்றது - உங்கள் பெயரின் பக்கத்தில் A B C D யில் உள்ள 26 letter யை சேர்த்து போட்டாலும் நீங்கள் வாங்கியுள்ள படிப்பு அத்தாட்சிகளுக்கு போதாது என்று நினைக்கிறேன் - உங்களிடம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள் மிகவும் அதிகம் - உங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டுதான் நன்றி மீண்டும் சொல்கிறேன் . இரண்டு திரிகளும் மனதளவிலும் , செயல் அளவிலும் இணைய வேண்டும் என்பதே என் அவா - இதில் உங்கள் பங்களிப்பு மிகவும் தேவை , முக்கியம் .
அன்புடன்
ரவி