வணக்கம் ராகதேவன் மற்றும் வேலன் :smile2:
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
Printable View
வணக்கம் ராகதேவன் மற்றும் வேலன் :smile2:
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்
நீயே உனக்கு என்றும் நிகரானவன்
Hi UV sunlight 😂
நிழல் கண்டவன் நாலுமிங்கே நிழலை தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு முகத்தை காண தேடுகின்றான்
Sent from my SM-G920F using Tapatalk
மோகம் என்னும் தீயில் என் மனம்
வெந்து வெந்து உருகும்
வானம் எங்கும் அந்தப் பிம்பம்
வந்து வந்து விலகும்
மோகம் என்னும் மாயப் பேயை
நானும் கொன்று போட வேண்டும்
இல்லை என்றபோது எந்தன் மூச்சு
நின்று போக வேண்டும்
தேகம் எங்கும் மோகம் வந்து
யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே இங்கு நீயே வந்து
தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம்
இளமையின் அழகு உயிரை பாதிக்கும்
விரகம் இரவை சோதிக்கும்
கனவுகள் விடியும் வரையில் நீடிக்கும்
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி
ஆணி வேர் வரையில் ஆடிவிட்டதடி
காப்பாய் தேவி... காப்பாய் தேவி...
http://www.youtube.com/watch?v=BKxLoBcfcTs
வான் எங்கும் நீ மின்ன மின்ன
நான் என்ன நான் என்ன பண்ண
என் எண்ணக் கிண்ணத்தில் நீ உன்னை ஊற்றினாய்*
Sent from my SM-G920F using Tapatalk
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தன் உயிர் காதலியே
இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
:notworthy:
இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்
Sent from my SM-G920F using Tapatalk
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுதில் ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்...
ஒரே ஒரு ஊரிலே.. ஒரே ஒரு அய்யா...
ஒரே ஒரு அய்யாவுக்கு.. ஒரே ஒரு அம்மா...
ஒரே ஒரு அம்மா பெத்தா.. ஒரே ஒரு பொண்ணு...
அவ பொண்ணுயில்ல பொண்ணுயில்ல.. கடவுளோட கண்ணு
அம்மா அம்மா நீ எங்க அம்மா
ஒன்ன விட்டா எனக்காரு அம்மா
தேடிப் பாத்தேனே காணோம் ஒன்ன
கண்ணாமூச்சி ஏன் வா நீ வெளியே...
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
மச்சான் பொட்டே வச்சேன் மத்தியிலே நெத்தியிலே*
பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க ராசா
விட்டுப் போனா உதுந்து போகும் வாசன ரோசா
Sent from my SM-G920F using Tapatalk