-
http://www.dhool.com/sotd2/140.html
If at all, god can be personfied in human form, and I need to question him or ask him something... on my behalf... for myself... I would ask precisely THESE QUESTIONS.
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ ?????
சொல்லடி சிவசக்தி....
என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டா...ய் !!!
சொல்லடி சிவசக்தி..
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ ????சொல்லடி சிவசக்தி :cry: :cry:
என்னை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டா....ய்
சொல்லடி சிவசக்தி..
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ....இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே :( :(
சொல்லடி சிவசக்தி....
நிலைச்சுமை என வாழ்ந்திட புரிகுவையோ?! :cry: :cry: :cry:
விசையுறு பந்தினைப் போல் ஆ....அ....
உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கெட்டேன்..நித்தம் நவமென சுடர்தரும் உயிர் கெட்டென்... :notworthy:
உயிர் கெட்டென்..
உயிர் கெட்டே...ஏ...ன்
தசையை தீ சுடினும் சிவசக்தியை பாடிடும் நல் அகம் கேட்டேன் :notworthy: :notworthy:
அசைவுறு மதி கேட்டேன்...
இவை அருள்வதில் உனக்கெதும் தடை உளதோ...ஒ....
:( :( :(
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ :cry: :cry: :cry: :cry:
அ....அ....
-
Guruji Great song :thumbsup:
I love this song :)
-
-
http://www.dhool.com/sotd2/386.html
வெள்ளைக் கமலத்திலே...
அவள் வீற்றிருப்பாள் ; புகழ் ஏற்றிருப்பாள்..
வெள்ளைக் கமலத்திலே...
அவள் வீற்றிருப்பாள் ; புகழ் ஏற்றிருப்பாள்..
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டிட
யாழினைக் கொண்டிருபாள்...
கொள்ளை கனி இசைதான் நன்கு கொட்டிட
யாழினைக் கொண்டிருபாள்...
வெள்ளைக் கமலத்திலே...
வெள்ளைக் கமலத்திலே...எ...
சொற்படு நயம் அறிவார்
இசை தோய்ந்திட தொகுப்பதில் சுவை அறிவார்
சொற்படு நயம் அறிவார்
இசை தோய்ந்திட தொகுப்பதில் சுவை அறிவார்
விற்பல தமிழ்ப் புலவோர்
அந்த மேலவர் நாவெனும் மலர் பதத்தாள்
அந்த மேலவர் நாவெனும் மலர் பதத்.தா..ஆஅ...ள்
வெள்ளைக் கமலத்திலே...
வெள்ளைக் கமலத்திலே..எ...
வாணியைச் சரண் புகுந்தேன்..
அருள் வாக்களிப்பாள் என இடம் மிகுந்தேன்..
வாணியைச் சரண் புகுந்தேன்..
அருள் வாக்களிப்பாள் என இடம் மிகுந்தேன்..
வேண்டிய பெரும் தவத்தாள்
நிலம் பெயரளவும்
பெயர் பெயராதாள்
வேண்டிய பெரும் தவத்தாள்
நிலம் பெயரளவும்
பெயர் பெயராதா...ள்
வெள்ளைக் கமலத்திலே...
அவள் வீற்றிருப்பாள் ; புகழ் ஏற்றிருப்பாள்..
கொள்ளை கனி இசைதா.....ன் நன்கு கொட்டிட
யாழினைக் கொண்டிருபாள்...
வெள்ளைக் கமலத்திலே...
வெள்ளைக் கமலத்திலே...எ...
-
http://www.dhool.com/sotd2/108.html
சோலை மலரொளியோ
சோலை மலரொளியோ...
உனது சுந்தர புன்னகை தான்...ஆ...
சோலை மலரொளியோ...உன...து
சுந்தர புன்னகைதான்...அ....
நீலக் கடல் அலையே கண்ணம்மா....
நீலக் கடல் அலையே....எ.... கண்ணம்மா...
நீலக் கடல் அலையே....உனது நெஞ்சில் அலைகளடி...கண்ணம்மா நெஞ்சில் அலைகளடி...
கண்ணில் தெரியுதொரு தோற்றம்...
அதில் கண்ணன் அழகு முழுதில்லை..என்
கண்ணில் தெரியுதொரு தோற்...றம்...
அதில் கண்ணன் அழகு முழுதில்லை..
நண்ணு முக வடிவைக் காணில்
அந்த நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்
நண்ணு முக வடிவைக் கா....ணில்
அந்த நல்ல மலர்ச் சிரிப்பை காணோம்-என்
கண்ணில் தெரியுதொரு தோற்...றம்...
அதில் கண்ணன் அழகு முழுதில்லை..
வெண்ணிலவு நீ எனக்கு
மேவும் கடல் நான் உனக்கு
வெண்ணிலவு நீ எனக்கு
மேவும் கடல் நான் உனக்கு
பண்ணு துதி நீ எனக்கு
பாட்டினிமை நான் உனக்கு
பண்ணு துதி நீ எனக்கு
பாட்டினிமை நான் உனக்கு
எண்ணிஎண்ணிப் பார்த்திடிலோர்
ஆஅ....அ...அ...அ....
எண்ணிஎண்ணிப் பார்த்திடிலோர்
எண்ணமில்லை நின் சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே..
கட்டி அமுதே கண்ணம்மா...
__________
The speciality of this song from நாம் இருவர் is it features 3 songs of bharathiyaar in a single music composition
bharathimaalika?
jugalbandi?
whatever...
It has lines from
"suttum vizhich chudarE"
"aasai mugam maranthu poche"
"paayum oLi nee enakku"
the link talks more about the song.
hope u all enjoy.
-
This song is for all who wanna take off the frustrations pertaining to the external imperfections around :|
http://www.dhool.com/sotd2/314.html
நெஞ்சில் உரமுமின்றி...நேர்மை திறமுமின்றி..
வஞ்சனை சொல்வாரடி.. கிளியெ
வாய்ச் சொல்லில் வீரரடி
நெஞ்சில் உரமுமின்றி...நேர்மை திறமுமின்றி..
வஞ்சனை சொல்வாரடி.. கிளியெ...
வாய்ச் சொல்லில் வீரரடி
உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டு சேலை என்றும்
உப்பென்றும் சீனியென்றும்
உள்நாட்டு சேலை என்றும்
செப்பி திரிவாரடி...கிளியே...
செப்பி திரிவாரடி...கிளியே...
செய்வதரியாரடி... கிளியே
செய்வதரியாரடி... கிளியே...
நெஞ்சில் உரமுமின்றி...நேர்மை திறமுமின்றி..
வஞ்சனை சொல்வாரடி.. கிளியெ...
வாய்ச் சொல்லில் வீரரடி
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறுமதியும்
உச்சத்தில் கொண்டாரடி...கிளியே
ஊமை ஜனங்களடி.. கிளியே
நெஞ்சில் உரமுமின்றி...நேர்மை திறமுமின்றி..
வஞ்சனை சொல்வாரடி.. கிளியெ...
வாய்ச் சொல்லில் வீரரடி
சொந்த சகோதரர்கள் துன்பத்தில்
சாதல் கண்டும்
சொந்த சகோ..தரர்கள் துன்பத்தில்
சாதல் கண்டும்..
சிந்தை இரங்காரடி..கிளியே
சிந்தை இரங்காரடி.....கிளியே
செம்மை மறந்தாரடி...... கிளியே
நெஞ்சில் உரமுமின்றி...நேர்மை திறமுமின்றி..
வஞ்சனை சொல்வாரடி.. கிளியெ...
வாய்ச் சொல்லில் வீரரடி
_____
It would be interesting to read the facts pertainign to this song, and under what context he wrote these songs :)
A quote from that page
"- Bharathiyaar wrote this kiLik kaNNi in his frustration against the moderates in the congress party, after the Surat conference in 1907. He was angry that the moderates were disrupting the extremists' agenda, and were willing to live with the british rule. Era.Murugan writes:
As the song is aptly titled 'nadippu swadesikaL' (pseudo nationalists), you may find that Bharathi records here a historical fact glossed over by most others of his time.
Like any mass movement, the Nationalist movement of the 20's brought various people into its fold - from genuine patriots to those who practised (rather exhibited their 'patriotic leanings') now and then, as it was quite fashionable - with a snab value attached - to be identified as a swadesi . The practioners were mostly from upper middle class, like English educated lawyers of that time.
For them name dropping like those of 'Tilak', 'Gokale', 'Ranade' and usage of terms like 'indigenous textile', 'indian made salt, sugar' enabled to wear the nationalist image with gusto but at the same time enjoying the comforts of being the minians of the colonial rule.
Bharathi's outpour is directed against them. "
-
http://www.dhool.com/sotd2/50.html
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோஹம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோஹம்
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்!!?
என்றெமதன்னை கை விலங்குகள் போகும்!!?
என்றெமதின்னல்கள் தீர்ந்து பொய் ஆகும்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோஹம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோஹம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
பஞ்சமும் நோயும் மெயடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
பஞ்சமும் நோயும் மெயடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ!?
தஞ்சமடைந்த பின் கைவிடலாமோ!?
தாயும் தன் குழந்தையை தள்ளிட போமோ!
தாயும் தன் குழந்தையை தள்ளிட போமோ!
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோஹம்
என்று மடியும் எங்கள் அடிமையின் மோஹம்
என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?
Set beautifully in raag punnagavaraaLi... this song clearly talks about the desperation our ancestors had towards free india :(
Value of any precious thing is not known, until, ITS LOST :(
-
Now that Ive shared some TAMIL FILM BASED bharathiyaar songs,
I wanna share some more poetries, which made deep impact in me as a kid. It was either because, MY MOM WAS BHARATHIYAAR FAN, she used to teach me to sing some songs, so I sing some songs of bharathiyaar, in quite popular tunes of those days (non film music).
Later I loved the LYRICS of these songs, and wondered, about the deeper hidden, sometimes philosophical meanings in those poetries.
-
ஜய பேரிகை கொட்டடா
_____________________
ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா
ஐய பேரிகை கொட்டடா!
பயமெனும் பேய்தனை அடித்தோம்-பொய்ம்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
வியனுல கனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம்
இரவின் ஒளியினிடைக் குளித்தோம்-ஒளி
இன்னமு தினையுண்டு களித்தோம்
கரவினில் வந்துயிர்க் குலத்தினை அழிக்கும்
காலன் நடுநடுங்க விழித்தோம்.
காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை....
நோக்க நோக்கக் களியாட்டம்.
____________
esp the last paragraph, throws light on how realised a soul he was.
"nokkum thisai engum naamandri verillai
nokka nokka kaLiyaattam"
simple adwaita theory .. atleast thats what I deciphered.
I love singing this song... enjoyed singing this song while posting it now :)
-
hey guruji wat abt thEradha viLayatu piLLai :roll:
I just love that song :D ,but no idea...whether this song has come in any picture