Quote:
Originally Posted by Sarna
kanniraasi - pandiyarajan's first movie :shock: i never knew prabhu introduced new faces :o superb acting by prabhu :thumbsup:
gounder comes in few scenes but steals the show :clap: :clap:
overall an entertaing movie by Pandiyarajan 8-)
who said prabhu is not versatile... he can make us :rotfl:.. he can be angry young man .. he can touch us heart in sentiment scenes... he can be a bagyaraj... he can be innocent... he can be stylish... he can be a rajkiran.. i dont think there is a role which prabhu cant justify :)
As far as I know, prabhu has introduced as many as 31 directors in the 125+ movies in which he has acted as hero. Here is the list....
1 கோழி கூவுது -கங்கை அமரன்
2 தலைமகன் -விஜய சந்தர்
3 ராகங்கள் மறுவதில்லை -சிறுமுகை ரவி
4 பிரியமுடன் பிரபு -பா. கங்கை கொன்டான்
5 கைராசிக்காரன் -S.S.K.சங்கர்
6 புதிய சங்கமம் -சாருஹாசன்
7 கன்னிராசி -பாண்டியராஜன்
8 நாளெல்லாம் பவுர்ணமி -உத்தமன்
9 அறுவடை நாள் -G.M.குமார்
10 அஞ்சாத சிங்கம் -விஜய்
11 என் உயிர் கண்ணம்மா -சிவச்சந்திரன்
12 உரிமை கீதம் -R.V..உதயகுமார்
13 ஒருவர் வாழும் ஆலயம் -ஷண்முகப்பிரியன்
14 என் தங்க்சசி படிச்சவ -P. வாசு
15 கலியுகம் -K. சுபாஷ்
16 மணமளே வா -பஞ்சு அருணாசலம்
17 னினைவு சின்னம் -அனு மோஹன்
18 வெற்றி விழா -பிரதாப் போத்தன்
19 வெற்றி மேல் வெற்றி -M. தியகராஜன்
20 பொண்ணு பார்க்கப் போறேன் -ஈரோடு. முருகேஷ்
21 தாலாட்டு கேட்குதம்மா -ராஜ் கபூர்
22 நாங்கள் -ஹாசன்
23 தர்ம சீலன் -செய்யாறு ரவி
24 பிரியங்கா -Neelakanta
25 பாஞ்சாலங்குறிச்சி -சீமான்
26 தேடினேன் வந்தது -ரவி வர்மா
27 பொன் மனம் -S.P. ராஜகுமார்
28 திருனெல்வேலி -பாரதி கண்ணன்
29 சூப்பர் குடும்பம் R.K. கலைமணி
30 Mitta mirasu -M. களஞ்சியம்
31 யெஸ் மேடம் -ராஜாஜி
இவர்களில்
கங்கை அமரன், பாண்டியராஜன், R.V..உதயகுமார், P. வாசு, பிரதாப் போத்தன் போன்றவர்கள் மிகப் பிரபல இயக்குனர்களாகவும்,
G.M.குமார், K. சுபாஷ், ராஜ் கபூர், செய்யாறு ரவி (T.V serials) , சீமான்,S.P. ராஜகுமார், போன்ற பலர் ஓரளவு வெற்றி பெற்ற இயக்குனர்களாகவும் விளங்கினர்.