What a coincidence UshakkA - I was singing this song aloud this morning "பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை" :-)
ராஜாவை "கர்வி-அப்படி-இப்படி"ன்னு சொல்பவர்கள் யோசிக்க வேண்டியது - இவ்வளவு தாராளமாக சுய எள்ளல் எத்தனை வெற்றியாளர்கள் செய்திருக்கிறார்கள்?
அதுவும் அவரை வெளிப்படையாகத்திட்டித்தீர்த்த டி.எம்.எஸ்ஸையே கூப்பிட்டுப்பாட வைத்ததும்!
One thing - this was not a remix for remix's sake!
It was supposedly for the nostalgia of Shivaji fans - he was on the screen for the old (puthiya paRavai) and this (thAykku oru thAlAttu by Balachandra menon). P Suseela was there in the original and this. Same tune with the lyrical theme of "nostalgia".
There's absolutely no comparison with the "opportunistic" remixwAlAs of recent times!