மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து ப யணம் செய்தால்?
Printable View
மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
விதியின் ரதங்களிலே நாம் விரைந்து ப யணம் செய்தால்?
நிலவுக்கு போவோம்
..............
மறைவாக நானும் வரட்டுமா ?
ஊரென்ன சொல்லும்
கை கொட்டி சிரிப்பார்கள்..
...................
வீணைதன் நரம்பை விரல் மீட்டும்போது
மிருதங்க ஒலி தோன்றுமா ?
எத்தனை கேள்வி எப்படிச் சொல்வேன் பதில் எப்படிச் சொல்வேன்..
வாயால் சொல்லி பலனில்லே..
....................
மையிலே நனைச்சு பேப்பரில் அடிச்சா ?
பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ்
கத்தியை கையில் எடுத்து கத்தி கத்தி வந்ததென்ன ?
பெண்ணை லேசாய் எண்ணிடாதே
.................
வன்மம் கொண்டால் ?
சுத்துற பம்பரம் குத்துற மாதிரி
உன்ன நான் சுத்தி அடிப்பேன்!
-----------------------------------
திருட வந்தாயா?
இது ஓட்டை வீடு ஒன்பது வாசல்
............
இதற்குள்ளே ஆசை என்ன ?