MGR+VALEE
http://www.youtube.com/watch?v=gyp64ltr-to
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்களில் நடித்து கொண்டிருந்த நேரத்தில் அவருடைய படங்கள் பற்றிய செய்திகள் படங்கள் -விளம்பரங்கள் - கட்டுரைகள் மற்றும் படம் வெளிவந்த நேரத்தில் சிறப்பு மலர்கள் என்று பரப்பரப்புடன் விற்பனையான மலர்கள் பற்றிய ஒரு சிறு தொகுப்பு .
1960 களில் மதி ஒளி - திரை உலகம் - திரைச்செய்தி - மூன்று மலர்கள் பிரபலம் . பின்னாளில் மதி ஒளி மட்டும்
நடிகர் திலகம் மலாராக மாறி விட்டது . திரை உலகம் - திரைச்செய்தி இரண்டு மலர்கள் மட்டும் தொடர்ந்து செயல்
பட்டு வந்தன .
சமீபத்தில் மக்கள் திலகத்தின் தீவிர ரசிகர் திரு நீலகண்டன் என்பவரை ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடும் திரை
அரங்கில் பல ஆண்டுகளுக்கு பிறகு நேரில் சந்திக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது .மக்கள் திலகத்தில் ஒளிவிளக்கு
படத்திற்கு திரைச்செய்தி மலர் -1968ல் வெளியிட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் 100 வது படமான
ஒளிவிளக்கு சிறப்பு மலரை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார் .46 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒளிவிளக்கு மலரை
காணும் வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி .நன்றி திரு நீலகண்டன் சார் .
இந்த மலரை நண்பர்கள் யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை .ஒளிவிளக்கு சிறப்பு மலரை திரியில் பதிவிடுவதில்
மிக்க பெருமை படுகிறேன் . 1968 ஆண்டிற்கே உங்களை அழைத்து செல்கிறேன் .விரைவில்....
40 PAISE - 1968 - OLIVILAKKU - THIRAI SEDHI- MALAR
http://i60.tinypic.com/21afqtk.jpg
1968- DIRECTOR SRIDHAR ABOUT MAKKAL THILAGAM
http://i61.tinypic.com/2145irp.jpg
1968-OLIVILAKKU - THIRAISEDHI MALAR
OTHER TAMIL FLIMS ADVT APPEARED IN THE MAGAZJINE .
http://i61.tinypic.com/2uyhzqx.jpghttp://i60.tinypic.com/2aez0q8.jpghttp://i62.tinypic.com/2eeeqdt.jpghttp://i59.tinypic.com/2a6jrtf.jpg
SOME OF THE WELCOME NOTICE TO OUR MAKKAL THILAGAM MOVIES DURING FIRST RELEASE TIME AT VELLORE AND TRICHY - BY OUR M.G.R MANDRAMS.
http://i59.tinypic.com/2lmlx86.jpghttp://i59.tinypic.com/w1yzkk.jpghttp://i60.tinypic.com/333co53.jpghttp://i57.tinypic.com/2c09yu.jpg
Thanks Kaliyaperumal sir
credit goes to our Makkal Thilagam devotee Thiru Neelakandan .Bangalore.
http://i61.tinypic.com/1531ws1.jpg
நமது திரி நண்பர்களின் பார்வைக்கு
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள துளசி தியேட்டரில்
நேற்று (30/03/2014) ஞாயிறு அன்று 23-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சி முடிவில் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். "பல்லாண்டு வாழ்க " திரைப்படம் திரையிடப்பட்டது.
அதாவது, இந்த துளசி திரை அரங்கின் விஷேசம் என்னவென்றால் ,
தொடர்ந்து கடந்த 23 ஆண்டுகளாக , ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும் நிகழ்ச்சியின் முடிவில் புரட்சி தலைவரின்
திரைப்படம் இலவசமாக காணபிக்கப்பட்டு வருகிறது.
தகவல் உதவி.:ஓட்டேரி. பாண்டியன் ,இறைவன் எம்.ஜி.ஆர்.
பக்தர்கள் குழு உறுப்பினர்.
ஆர். லோகநாதன்.
நேற்று (30/03/2014) மாலை 6 மணியளவில் சென்னை ஆல்பட் திரை அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " மாலை
காட்சிக்காக சிறப்பு பூஜை,வழிபாடுகள், பாலாபிஷேகதுடன்
அரங்கேறின.
நிகழ்ச்சியின்போது திவ்யா பிலிம்ஸ் திரு.சொக்கலிங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்க உறுப்பினர்கள்/நிர்வாகிகள் , இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள்/நிர்வாகிகள் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மன்றம், கலைவேந்தன் எம்.ஜி.ஆர்.பக்தர்கள்/நிர்வாகிகள் மற்றும் திரளானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
ஆர். லோகநாதன்.
இனிய நண்பர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு ,
கனடா , மலேசியா ,சிங்கப்பூர் நாடுகளில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.
ஆயிரத்தில் ஒருவன் பட வெளியீடுகள் குறித்து அவ்வப்போது
செய்திகளை பதிவிட்டமைக்கு நன்றி.
ஆர். லோகநாதன்.
Vinod sir really you are taking us to 1968.
ஒளிவிளக்கு- 1968 வருடம் வெளியிட்ட சிறப்பு மலர் செய்திகள் புதுமை, அருமை... மக்கள்திலகம் திரைப்படங்களின் அபூர்வ தகவல்களை சிறப்புற வழங்கிய திருவாளர்கள் வினோத் அவர்களுக்கும், நீலகண்டன் அவர்களுக்கும் புரட்சிதலைவர் அபிமானிகளின் நன்றியும் பாராட்டுக்களும்...