http://i60.tinypic.com/308ds8y.jpg
Printable View
இந்த வார ஆனந்த விகடன் இதழில் பிரசுரம் ஆன செய்தி.
-----------------------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/2s8n5o0.jpg
உழைக்கும் கரங்கள்
http://i61.tinypic.com/eq8dpd.jpg
இணைந்த கைகள்
http://i58.tinypic.com/1076r2c.jpg
சங்கே முழங்கு
மக்கள் திலகத்தின் மகத்தான நடிப்புத் திறமையைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க வைத்த படம். ஆரம்பக் காட்சி முதலே மிகுந்த விறுவிறுப்பாகச் செல்லும் படங்களில் ஒன்று. பொம்பள சிரிச்சா போச்சு பாடல் காட்சியிலும், இரண்டு கண்கள் பேசும் மொழியில் படலிலும், குடிப்பது போலே நடிப்பார் பாடல் காட்சியிலும் அவரது நடன அசைவுகள் அமர்க்களமாக இருக்கும்.
லட்சுமியுடனான காதல் காட்சிகளில் மிகுந்த வித்தியாசம் காட்டியிருப்பார். சண்டைக் காட்சிகள் மிகக்குறைவான படங்களுள் இதுவும் ஒன்று. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் கூர்மையான வசனங்கள் படத்திற்கு மற்றொரு பலம். தான் உயிரையே வைத்திருக்கும் தனது வளர்ப்புத் தந்தையை தான் கொன்றதாக பழிசுமத்தப்பட்டு வழக்கறிஞர் வி.கே.ராமசாமியின் சூழ்ந்சியை அறியாமல் அவர் தந்த யோசனையை ஏற்று பயந்து ஓடி ஒளியும் அப்பாவி பின்னர் அவரையே மடக்கும் அளவுக்கு ஞானம் பெற்று கோர்டில் வாதம் புரியும் காட்சிகள் அமர்க்களம். நான்குபேருக்கு நன்றி பாடல் காட்சியில் அவரது முகபாவங்கள் மிக மிக மிக இயற்கையாக இருக்கும். மேலும் ரயில் செல்வதற்கேற்ப அவரது உடலசைவுகள் அவ்வளவு இயற்கையாக இருக்கும். (பேக்புரஜக்சன் முறையில் படமாக்கப்பட்ட காட்சி இது என்பது பின்னணியை கூர்ந்து கவனித்தால் மட்டுமே புரியும் . அந்த அளவுக்கு மக்கள் திலகத்தின் உடலசைவுகள் தத்ரூபமாக இருக்கும். உடன் பயணிப்பவர் விஷயத்தில் இது கோட்டை விடப்பட்டிருக்கும்.)சிறு பாத்திரத்தில் வந்தாலும் டி.கே.பகவதி அவர்களின் நடிப்பு கச்சிதம். விகேஆரும், அசோகனும் சபாஷ் போட வைக்கின்றனர். தங்கையின் அண்ணனாகவும், மாப்பிள்ளையின் அக்காவாகவும் அவர் நடிக்கும் காட்சி அபாரம். அதிலும் வெறும் வாயிலேயே வெற்றிலை போட்டது போல நடிக்கும் காட்சி அற்புதம். கோர்டில் வாதாடும் காட்சிகள், அசோகனை ஏமாற்றி உண்மைகளை வாங்க பேசும் போதும் அவரது உரையாடல்கள் சுவையானவை . அறிவுக்கூர்மையான வசனங்கள். continuity விஷயத்தில் மிக கவனமாக இருக்கும் மக்கள் திலகம் வெகு அபூர்வமாக சில படங்களில் அதில் தவறியிருப்பார். அதில் இந்தப் படமும் ஒன்று. உதாரணமாக விமான நிலையத்தில் லட்சுமியுடனான தகராறின் போது நீல வண்ண உடையில் காட்சியளிப்பார். ஆனால் அதைத் தொடர்ந்து வரும் சண்டைக் காட்சியில் சிவப்பு உடையில் காட்சியளிப்பார்).வேலைபழு காரணமாக அவரையும் மீறிய சில அசாதாரணங்களில் இதுவும் ஒன்று. சீக்கியராக வரும் காட்சிகளில் அவரது அழகு அசத்தல். அதே போல டி.கே.பகவதி தவறவிட்ட அவரது பெட்டியை ஒப்படைக்கச் சென்ற போது லட்சுமி தன்னை அடையாளம் கண்டு கொள்வாரோ என்ற பதட்டத்தை காட்டும் காட்சியில் அவரது நடிப்பு 100சதவீதம் இயற்கை. மொத்த்த்தில் இந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் நடிப்பு மற்றொரு இமயம்.
http://i62.tinypic.com/20ic0p.jpghttp://i59.tinypic.com/3461hkn.jpghttp://i59.tinypic.com/15gzhbc.jpghttp://i61.tinypic.com/xf0ya9.jpghttp://i58.tinypic.com/sdh9jb.jpghttp://i62.tinypic.com/ohspbq.jpghttp://i59.tinypic.com/o6cnd2.jpghttp://i59.tinypic.com/2mfwx07.jpghttp://i62.tinypic.com/ouxlkk.jpg
http://i58.tinypic.com/qq4iew.jpghttp://i62.tinypic.com/30ud7c5.jpghttp://i62.tinypic.com/ri7v50.jpghttp://i60.tinypic.com/fnvjuu.jpghttp://i58.tinypic.com/25u63cl.jpghttp://i57.tinypic.com/1zoj2uw.jpghttp://i61.tinypic.com/15xmnts.jpghttp://i59.tinypic.com/6e2fjn.jpghttp://i59.tinypic.com/2lmt7ro.jpghttp://i57.tinypic.com/2vc9505.jpg
இனிய நண்பர் ஜெய்சங்கர் சார்
சங்கே முழங்கு படத்தின் விமர்சனம் -ஒரு ரசிகனின் பார்வையில் புதுமையாக இருந்தது .
பல்லாண்டு வாழ்க - ஆவணங்கள் அனைத்தும் சூப்பர் திரு .லோகநாதன் .
கோவை நகர மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்பது இனிய நண்பர் திரு ரவிச்சந்திரனின்
தகவல்கள் மூலம் அறிய முடிந்தது .
மன்னாதி மன்னன் - டிலைட்
நம்நாடு - நாஸ்
எங்க வீட்டு பிள்ளை - ராயல்
மக்கள் திலகத்தின் படபிடிப்பில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள் குறித்து வந்த கட்டுரை பதிவுகள் அருமை திரு சைலேஷ் .
மக்கள் திலகத்தின் பட டைட்டில் - ஸ்டில்ஸ் புதுமை . எல்லோரும் பாதுகாத்து வைக்க வேண்டிய தகவல் களஞ்சியம் .
நன்றி திரு முத்தையன் .
http://i61.tinypic.com/vmu13r.jpghttp://i61.tinypic.com/fauh5z.jpghttp://i61.tinypic.com/2dsk8aq.jpghttp://i58.tinypic.com/15gctpu.jpghttp://i59.tinypic.com/2ce2oe9.jpghttp://i62.tinypic.com/24dh9bd.jpghttp://i61.tinypic.com/2lvcwtl.jpghttp://i59.tinypic.com/mshgfa.jpghttp://i62.tinypic.com/2n1dh76.jpg
http://i58.tinypic.com/1zybvy1.jpghttp://i61.tinypic.com/2egfi15.jpghttp://i59.tinypic.com/2hrlfug.jpghttp://i57.tinypic.com/iw6710.jpghttp://i58.tinypic.com/2ik5dox.jpghttp://i57.tinypic.com/2krpk1.jpghttp://i61.tinypic.com/1hscqv.jpghttp://i59.tinypic.com/2h3rmab.jpghttp://i58.tinypic.com/2u8h5q1.jpghttp://i60.tinypic.com/9suii0.jpg
மக்கள் திலகத்தின் எழிலான உடற்கட்டு
காண்போரின் கண்களுக்கு . 58 வயதில் கட்டுக்குலையாத தேக்குமர தேகம் .
கண்ணதாசனும் - வாலியும் இவரது உடற்கட்டை வர்ணித்தது போல் எவருமில்லை .
அங்கமா இல்லை தங்கமா
பொன்னின் நிறம் ...பிள்ளை மனம் ..
மன்னவன் உங்கள் பொன்னுடல் அன்றோ இந்திரா லோகம் ..
முடிவே இல்லாத உலக பேரழகன் .
http://i58.tinypic.com/v5ef43.png
http://i61.tinypic.com/157ge40.jpghttp://i60.tinypic.com/11u7xfl.jpghttp://i60.tinypic.com/21d0was.jpghttp://i57.tinypic.com/70f31i.jpghttp://i57.tinypic.com/23mpu1h.jpghttp://i58.tinypic.com/xm6gj6.jpghttp://i62.tinypic.com/30aewpy.jpghttp://i59.tinypic.com/znn3pu.jpghttp://i59.tinypic.com/1z73pt1.jpghttp://i57.tinypic.com/2qip6k7.jpg
http://i58.tinypic.com/2j5gpro.jpghttp://i62.tinypic.com/vpu9gk.jpghttp://i61.tinypic.com/1z6r4b8.jpghttp://i58.tinypic.com/kma15.jpghttp://i62.tinypic.com/nxnxqd.jpghttp://i62.tinypic.com/20qaxkn.jpghttp://i59.tinypic.com/xampw.jpghttp://i58.tinypic.com/2sbmtd2.jpghttp://i62.tinypic.com/10h94sk.jpg
http://i57.tinypic.com/64miw4.jpghttp://i58.tinypic.com/29nz05t.jpghttp://i58.tinypic.com/dcv3py.jpghttp://i58.tinypic.com/2vs14y8.jpghttp://i57.tinypic.com/143gpiv.jpghttp://i60.tinypic.com/23krkg1.jpghttp://i59.tinypic.com/2rpxlr9.jpghttp://i58.tinypic.com/2hyudmp.jpghttp://i62.tinypic.com/ogjfnr.jpg
http://i62.tinypic.com/156vhpg.jpgகைபேசி வாயிலாக என்னை தொடர்புகொண்டு ஊக்கமளித்த பெங்களுரு எஸ்வி சார் அவர்களுக்கு என் நன்றி
ANNAI INDIRA GANDHI NINAIVU NAL INDRU
http://i62.tinypic.com/a2drnt.jpg