பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா
தினம் நீயே செண்டாகவே
Printable View
பள்ளியிலே கொஞ்சம் பஞ்சணையில் கொஞ்சம் அள்ளித்தர நீயுண்டு
அந்த சொர்க்கம் மண்ணில் வரும் சொந்தம் கண்ணில் வரும் வா
தினம் நீயே செண்டாகவே
கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட
கண்டு கண்டு நானாட செண்டாக நீ ஆடு
ஆடு பார்க்கலாம் ஆடு உன் அழகைப் பார்க்கும் என்னோடு
இப்போதே என்னோடு வந்தால் என்ன
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன
கையணைக்க வந்தால் என்ன
மெய்யணைத்துக் கொண்டால் என்ன
முத்த மழை என்றால் என்ன
சொர்க்கம் ஒன்று உண்டா என்ன
செவ்விதழை
அளந்திடும் சித்திரமோ முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
Sent from my SM-G935F using Tapatalk
எங்க ரத்னம் தங்க ரத்னம் இன்று போல என்றும் வாழ்க
கடை தேங்காயோ வழி புள்ளையாரோ
கர்மம் தொலையட்டும் கையில எடு
தர்மம் தழைக்கட்டும் அள்ளியே கொடு
விடை கொடு எங்கள் நாடே கடல் வாசல் தெளிக்கும் வீடே
Sent from my SM-G935F using Tapatalk
வீடு நோக்கி ஓடி வந்த் நம்மையே
நாடி நிற்குதே அனேக நன்மை
நாடென்ன செய்தது நமக்கு என கேள்விகள் கேட்பது எதற்கு
நீயென்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு
உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன்
அந்த ரகசியத்தை ஒருவரிடம் சொல்லி விடாதே
ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும் மறந்து
Sent from my SM-G935F using Tapatalk
குடிப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
அவளை மறந்து விடலாம் - அவளை
மறப்பதற்கு ஒரு மனம் இருந்தால்
குடித்து விடலம் - ஆனால்
இருப்பதோ ஒரு மனம்...நான் என்ன செய்வேன்?
இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்
நினைத்து வாட
உன்னைக் கண்டு நான் வாட என்னைக் கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
Sent from my SM-G935F using Tapatalk
நான் சிரித்தாள் தீபாவளி ஹோய் நாளுமிங்கே ஏகாதசி
அந்தி மலரும் நந்தவனம் நான் அள்ளிப்பருகும் கம்ப ரசம் நான்
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து
Sent from my SM-G935F using Tapatalk
அன்பு மேகமே இங்கு ஓடி வா எந்தன் துணையை அழைத்து வா
அர்த்த ராத்திரி சொன்ன தேதியை உந்தன் நினைவில் நிறுத்தி
காற்றை நிறுத்தி கேளு கடலை அழைத்து கேளு இவன்
Sent from my SM-G935F using Tapatalk
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை
Sent from my SM-G935F using Tapatalk
அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா
ஆடும்வரை ஆடிவிட்டு அல்லிவிழி மூடம்மா (மூடு அம்மா)
விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
Sent from my SM-G935F using Tapatalk
முன்னே போற ஆட்டைப் பார்த்து
பின்னுக்கு நிக்குது ஏங்குது
சாய்ந்தா
it was amma not moodu..caught you!
ம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
அம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு
ஆசான் என்றால் கல்வி அவரே உலகில் தெய்வம்
அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்னையைப் பிள்ளை பிள்ளையை அன்னை
அம்மா என்றே அழைப்பதுண்டு
அன்பின் இரக்கம் பண்பின் ஒழுக்கம்
அம்மா என்றொரு சொல்லில் உண்டு
அன்பின் இரக்கம் பண்பின்
அன்பின் முல்லை பண்பின் எல்லை அவள் இல்லையேல் நாங்கள் இல்லை
Sent from my SM-G935F using Tapatalk
இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
இல்லை எனும் சொல்லைத் தாங்குவது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா இடி
Sent from my SM-G935F using Tapatalk
இடி இடிக்குது மழை பொழியுது எல்லாம் ஒண்ணாச்சு
இங்கே இதயவாசல் திறந்துவைச்சு காத்திருந்தாச்சு
படிப்படியாய்
படிப்படியாய் சொல்லிக் கொடுத்தபடி
கதை படிக்க வந்தாள் இந்த பருவக்கொடி
Sent from my SM-G935F using Tapatalk
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
உன் இதயக்கனி நான் சொல்லும் சொல்லில் மழலைக் கிளி
உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
தேவதை போல் எழில்
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
Sent from my SM-G935F using Tapatalk
மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ கண்ணே என் கண்ணே
தொட்டவுடன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ...
அழகன் முருகனிடம்
Sent from my SM-G935F using Tapatalk
சரவணப் பொய்கையில் நீராடி துணை
தந்தருள் என்றேன் முருகனிடம்
இருகரம் நீட்டி
ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி
Sent from my SM-G935F using Tapatalk
போற்றிப் பாடடி பொன்னே
தேவர் காலடி மண்ணே
தெக்குத் திசை ஆண்ட மன்னர் இனம்
மாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ
Sent from my SM-G935F using Tapatalk
நீயே உனக்கு என்றும் நிகரானவன் அந்தி நிழல் போல் குழல் வளர்த்த தாயாகி வந்தவன்