http://oi63.tinypic.com/307xm6w.jpg
http://oi68.tinypic.com/11rt2s9.jpghttp://oi63.tinypic.com/2ni7iax.jpghttp://oi68.tinypic.com/28vy35z.jpg
நன்றி H O S
Printable View
இன்று (28 /05 /2019) பிறந்தநாள் காணும் திரு ராகவேந்திரா சார் அவர்கள்
இன்றுபோல் என்றும் வாழ இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்http://oi66.tinypic.com/339h9p1.jpg
http://oi67.tinypic.com/2vwwoys.jpg
நன்றி ராஜாராம்(n t fans)
முப்பத்து நான்காம் நாளாக....
http://oi68.tinypic.com/1qlfr9.jpghttp://oi65.tinypic.com/2rop3k0.jpghttp://oi67.tinypic.com/29mrqit.jpghttp://oi64.tinypic.com/59xztj.jpghttp://oi65.tinypic.com/1zm2gky.jpghttp://oi63.tinypic.com/140gg7n.jpghttp://oi67.tinypic.com/2a7wz7q.jpghttp://oi64.tinypic.com/16bmy6q.jpg
நன்றி வான்நிலா
முப்பத்தைந்தாம் நாளாக...
http://oi67.tinypic.com/2uooymx.jpghttp://oi64.tinypic.com/24y8f2p.jpghttp://oi68.tinypic.com/34ils3k.jpghttp://oi64.tinypic.com/4u9o9d.jpghttp://oi64.tinypic.com/292up1s.jpghttp://oi68.tinypic.com/sw5tva.jpghttp://oi67.tinypic.com/33mpwg6.jpghttp://oi63.tinypic.com/xn9cfl.jpg
நன்றி வான்நிலா
ஜூன் மாதம் வெளியான நடிகர் திலகத்தின் படங்கள்
Manogara Hindi & Telugu மனோகரா ஹிந்தி & தெலுங்கு 03.06.1954
Amara Deepam அமர தீபம் 29.06.1956
Thangamalai Ragasiyam தங்கமலை ரகசியம் 29.06.1957
Padikkada Medhai படிக்காத மேதை 25.06.1960
Kulamagal Raadhai குலமகள் ராதை 07.06.1963
Aandavan Kattalai ஆண்டவன் கட்டளை 12.06.1964
Palaadai பாலாடை 16.06.1967
En Thambi என் தம்பி 07.06.1968
Guru Dhatchinai குரு தட்சணை 14.06.1969
Anjal Petti 520 அஞ்சல் பெட்டி 520 27.06.1969
Edhiroli எதிரொலி 27.06.1960
Ponnoonjal பொன்னூஞ்சல் 15.06.1973
Thanga Padhakkam தங்க பதக்கம் 01.06.1974
Uthaman உத்தமன் 25.06.1976
General Chakkaravarthi ஜெனரல் சக்கரவர்த்தி 16.06.1978
Rattha Paasam ரத்தபாசம் 14.06.1980
Neevuru kappina Neppu (telugu) நீவுரு கப்பின நெப்பு (தெலுங்கு) 24.06.1982
Sandhippu சந்திப்பு 16.06.1983
Simma Soppanam சிம்ம சொப்பனம் 30.06.1984
http://oi66.tinypic.com/3462phd.jpg
நன்றி vaannila
#தங்கப்பதக்கம்
#சிவாஜி_புரொடக்சன்ஸ் வெற்றித் தயாரிப்பு
#நாற்பத்தைந்தாண்டுகள் நிறைவுப் பயணத்தில்...
#சாந்திநாராயணசாமி_Tமனோகர் தயாரிப்பு
#இயக்கம் P.மாதவன் பி.ஏ....
#கதைவசனம் மகேந்திரன்
#இசை MS.விஸ்வநாதன்
#ஒளிப்பதிவு பி.என். சுந்தரம்
#கலை கங்கா
#பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்
#நடிகர்திலகத்துடன் கே.ஆர்.விஜயா, ஸ்ரீகாந்த், பிரமிளா, VKR, மேஜர், சோ & சோ, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தான் நடித்த அல்லது தன்னால் நாடகமாக நடத்தப்பட்டு வந்த மேடை நாடகங்கள், பின்னர் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டபோது நாடகத்தைப் போலவே திரையுலகிலும் வெற்றிக்கொடி நாட்டிட முடியும் என்பதை பராசக்தி, மனோகரா, கட்டபொம்மன், வியட்நாம் வீடு ஆகியவற்றைத் தொடர்ந்து தங்கப்பக்கம் மூலமாகவும் ஐந்தாம் முறையாக நடிகர்திலகம் நிரூபித்துக்காட்டிய படம் தங்கப்பதக்கம்.
தமிழ்த்திரையுலகில் இப்படியொரு சாதனையை நிகழ்த்திய ஒரே நாயகன் நடிகர்திலகம் மட்டுமே.
"இரண்டில் ஒன்று" என்னும் பெயரில் நடிகர் செந்தாமரை அவர்களால் நடத்தப்பட்டு வந்த நாடகத்தில் சிறுசிறு மாற்றங்கள் செய்து, சிவாஜி நாடக மன்றத்தினரால் நடத்தப்பட்டு வந்த நாடகமே அதேப்பெயரில் திரைப்படமாகவும் உருவானது.
"பங்காரு பதக்கம்" என்னும் பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது மட்டுமின்றி, "கொண்டஇன்ட்டி தொங்கா" என்னும் பெயரில் திரு. NTR அவர்கள் இரட்டை வேடங்களில் நடிக்க தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது.
நடிகர்திலகம் டூயட் பாடல்காட்சிகள் இல்லாமல் ஹிட் கொடுத்தப் படங்களில் இதுவும் ஒன்று.
சென்னை சினிமா ரசிகர் சங்கம் சார்பாக 1974 ஆம் ஆண்டில் சிறந்த படமாக தங்கப்பதக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் வியட்நாம் வீடு படத்திற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இரண்டாவது படமாகும்.
1974 ஆம் ஆண்டுவரை வெளியாகி இருந்த அனைத்துத் தமிழ்ப் படங்களின் வசூலையும் முறியடித்த 'தங்கப்பதக்கம்' 4 அரங்குகளில் வெள்ளிவிழாவும், 15 அரங்குகளில் 100 நாட்களும், 20 அரங்குகளில் 75 நாட்களும், 45 அரங்குகளில் 50 நாட்களுக்கு மேலும் ஓடிய வெற்றிச் சித்திரம்.
முதன்முதலாக இந்தியா முழுவதும் ஒரே நாளில் திரையிடப்பட்ட தமிழ்ப்படம் தங்கப்பதக்கம்.
கொழும்பு செண்ட்ரல் அரங்கில் தொடர்ந்து 100 காட்சிகளும், யாழ் ஸ்ரீதரில் 91 காட்சிகளும், பெங்களூர் சங்கீத் அரங்கில் 103 காட்சிகளும், பெங்களூர் கினோ அரங்கில் 118 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்தது அன்றைய நாளில் படைக்கப்பட்ட முதல் சாதனையாகும்.
ஆந்திராவில் தமிழ் மொழியிலேயே திரையிடப்பட்டு 50 நாட்களைக் கடந்த படம் இது.
பின்னாளில் தமிழ்சினிமாவில் வெளியான துடிப்புமிக்க காவல்துறை நாயக வேடங்களுக்கெல்லாம் மூலவிதை தங்கப்பதக்கம் படத்தில் நடிகர்திலகம் ஏற்று நடித்த #SPசௌத்ரி கதாப்பாத்திரம் என்றால் அது மிகையாகாது.
http://oi65.tinypic.com/ve94ir.jpghttp://oi67.tinypic.com/ir4zzk.jpghttp://oi68.tinypic.com/2q226as.jpg
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்http://oi65.tinypic.com/25i7ypu.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
தங்கப்பதக்கம் 45 ஆண்டுகள்
இப்டத்திற்கு முன் வெளிவந்த அனைத்து தமிழ் படங்களின் வசூலையும் முறியடித்து
முன்நிலை பெற்ற படம்.
http://oi66.tinypic.com/2ep4iac.jpg
http://oi67.tinypic.com/2nl7n0z.jpg
http://oi66.tinypic.com/2nb9hjl.jpg
http://oi64.tinypic.com/2ilcy00.jpg
தமிழ்த் திரையுலகம் என்பது
"சிவாஜிக்கு முன்... சிவாஜிக்குப் பின்..."
காதல் திரைப்படங்கள் என்பது
"வசந்தமாளிகைக்கு முன்...
வசந்தமாளிகைக்குப் பின்..."...
கனவுத் தொழிற்சாலையின்
காதல் மாளிகை உங்களின்
கண்களுக்கு விருந்தாக...
இம்மாதம் முதல்!
http://oi66.tinypic.com/30uqp9v.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
நடிகர்திலகம் நடித்து ஜூன் மாதத்தில் வெளியான திரைப்படங்களின் பட்டியலும் விளம்பரங்களும் உங்களின் பார்வைக்காக...
http://oi63.tinypic.com/sy5jb4.jpghttp://oi65.tinypic.com/30bmgbs.jpghttp://oi64.tinypic.com/a5b0xl.jpghttp://oi68.tinypic.com/2ppzyvn.jpghttp://oi68.tinypic.com/30u9rt4.jpghttp://oi68.tinypic.com/3h0mf.jpghttp://oi68.tinypic.com/m26pk.jpghttp://oi65.tinypic.com/29mulaa.jpghttp://oi66.tinypic.com/24lv60w.jpg
நன்றி vaannila