போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
Printable View
போதுமோ இந்த இடம்
கூடுமோ அந்த சுகம்
எண்ணிப் பார்த்தால் சின்ன இடம்
chinna maharaaNiyE magaLaaga vandhaaL
sirippaal endhan nenjil sandhOsham thandhaaL
kai vIsum jannal nilaa nI vandha vELai
vaazhkkai paathai engum varaveRpu maalai
சிரித்தாய் அந்த சிரிப்பில் ஒரு மோகம்
அழைத்தாய் அந்த அழைப்பில் ஒரு ராகம்
கேட்டாய் அந்த கேள்வியில் ஒரு நாணம்
கொடுத்தாய் அதை மறவேன் ஒரு நாளும்
andha naaL gnaabagam nenjile vandhadhe naNbane naNbane
indha naaL.......
நெஞ்சத்தில் போராடும் எண்ணங்கள்
நீங்காமல் நீ தந்த மோகம் அல்லவோ
கொஞ்சும் மொழி பேசும் பெண்மை ஒளிவீச
வாழ்வினில் தேனாக நீ வர வேண்டும்
வாட்டிடும் ஆசை தீர நீ தொட வேண்டும்
konjum mozhi peNgaLukku anjaa nenjam veNumadi
vanjagarai veezhthidave vaaLum.....
நெஞ்சே உன்னாசை என்ன
நீ நினைத்தால் ஆகாததென்ன
இந்த பூமி அந்த வானம்
இடி மின்னலை தாங்குவதென்ன
நீ நினைத்தால் இந்நேரத்திலே ஏதேதோ நடக்கும்
நானறிவேன் உன் ஆசையெல்லாம் நீ கேட்டால்தான் கிடைக்கும்
ஏதேதோ கற்பனை வந்து என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க இறக்கை முளைக்கிறதே
karpanai kanavinile naan oru kadhaanaayakiyai kaNden
andha kadhaanaayaki yaaro kaadhal paattu paadinaaLo
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இந்தத் தீவில் பெண் தூவும் பன்னீர்
இந்த மேகக் கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்
அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
அந்தத் தென்னை தாலாட்டும் இளநீர்
இந்தக் காதல் பெண் தூவும் பன்னீர்...
https://www.youtube.com/watch?v=l7Zq7XI_1TY
காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
வா வா அன்பே பூஜை உண்டு
பூஜைக்கேற்ற பூக்கள் ரெண்டு
பறவை அழைத்தது
அதற்கொரு துணையும் கிடைத்தது
சிறகை விரித்தது வலம் வரத் தான்...
Hi Priya, Raj! :)
Hello Raagadevan & Raj! :)
பூ பூத்ததை யார் பார்த்தது
காதல் கூட பூவைப் போன்றது
Hi Priya, rd, Raj-ji!
காதல் oru vazhi paathai payaNam
adhil nuzhaivadhu enbathu sulabam
pinbu thirumbida ninaippathu
Hi RC! :)
நெனைச்சதெல்லாம் நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி நான்தானே தேனீ
vaadi vaadi naattuk kattai
vasamaa vandhu maattikkitte
Hi RC,priya,RD ! :)
நாட்டு சரக்கு நச்சுன்னுதான் இருக்கு
கிட்ட வந்து முட்ட வந்தா கிண்ணுன்னுதான் இருக்கு
தண்ணிக்குடமே தஞ்சாவூரு கடமே
மந்திருச்சு வுட்டுப்புட்ட மலையாள படமே
சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்
கருத்த கோழி முளகு போட்டு வறுத்து வச்சிருக்கேன்
கோழி ருசியா இருந்த கோழிய வெட்டு
கோழி கொக்கர கோழி கொண்டை சேவல் கோழி
காத்திருக்கேன் ராத்திரி நீ கொஞ்சிக்கொள்ள வாடி
வேலி எதுக்கு வேலி வெட்கமெல்லாம் போலி
வேட்டி சேலை கூட்டணிக்கு ஆதரவு தாடி
கொண்டை சேவல் கூவும் நேரம்
குக்கு குக்கூ குக்கு குக்கு குக்கூ
கெட்டி மேளம் தாளம் கேட்கும்
டும்டும்டும் டும்டும் டும்டும்டும்
கழுத்துல ஏறணும் தாலி
அடுத்தது அணைக்கிற ஜோலி
தாலி செய்யட்டுமா சம்மதமா அடியம்மா
கண்ணே எந்தன் கண்ணே
பொண்ணே சுடும் பொன்னே
விழி அசைவினில் விடை சொல்ல வேண்டும்
உள்ளம் எங்கும் பன்னீர் வெள்ளம்
சிறு மடிதனில் ஒரு இடம் கொடு
sammadhamaa naan ungaL kooda vara sammadhamaa
vegu dhooram thaniye povadhu abaayam
Hi priya ! :)
தனியே தன்னந்தனியே
நான் காத்து காத்து நின்றேன்
நிலமே பொறு நிலமே
உன் பொறுமை வென்று விடுவேன்...
காத்து காத்து தினம் காத்து ஒரு காத்தும் வந்தாச்சு
பாத்து பாத்து எதிர்ப்பாத்து ஒரு பாட்டும் வந்தாச்சு
காதோரம் பாட்டு சத்தம் காலை மாலை கேட்கும்
காட்டோரம் பாட்டு கேட்டு நூறு பூக்கள் பூக்கும்
காலை nErap pUnkuyil kavithai paadap pOguthu
kalaindhu pOgum mEgangaL gavanamaagak kEtkuthu
kEtta paadal kaaRRilE
kaatrukkenna veli kadalukkenna moodi
gangai veLLam sangukkuLLe adangi vidaadhu
VaNakkam RC ! :)
Hi Raj & RC! :)
கங்கை ஆற்றில் நின்று கொண்டு
நீரைத் தேடும் பெண்மான் இவள்
கண்ணை மூடி காட்சி தேடி
இன்னும் எங்கே செல்வாள் இவள்
aatrile thaNNi vara adhil oruvan meen pidikka
kaathirundha kokku adhai kavvik koNdu oduvadhen......
VaNakkam priya ! :)
ஒருவன் ஒருவன் முதலாளி
உலகில் மற்றவன் தொழிலாளி
விதியை நினைப்பவன் ஏமாளி
அதை வென்று முடிப்பவன் அறிவாளி
ninaippadhellam nadandhuvittaal dheivam yedhum illai
nadandhadhaiye ninaithirundhaal amaidhi endrum illai
நடந்த கதையை சொல்ல
நான் நடந்து வந்தேன் மெல்ல
கேட்கும் உள்ளம் எங்கே
கலங்கும் நெஞ்சம் இங்கே ...
uLLathil nalla uLLam urangaadhenbadhu vallavan vaguthadhadaa karnaa
varuvadhai ethir koLLadaa
VaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ் சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி...
https://www.youtube.com/watch?v=SNePlhFN5hw
chinnanchiru vayadhu mudhal serndhu naam pazhagi vandhom
ini oru kuraiyum illai inbam pera thadaiyum illai
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
parandhu sellum paingkiLiye maradhi aagumaa idhu nyaayamaa
இது காலா காலம் அலைகள் கரையில் எறிவர
இது நேரா நேரம் கடலில் படகு அடிவர
நீ மணிமுத்து ஒரு மஞ்சள் நூலும் நானல்லவோ
padagu padagu aasai padagu padagu padagu aasai padagu
povomaa pon ulagam