https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...fe&oe=5E94740B
Printable View
மீண்டும், மீண்டும் "ஊட்டி வரை உறவு "
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
"தேடினேன் வந்தது, நாடினேன் தந்தது
வாசலில் நின்றது, வாழவா என்றது". ¶
இன்று 16/03/2020 மதியம் 02.00 P.M. மணிக்கு பாலிமர் டிவி யில் நடிகர் திலகத்தின் - வெற்றி படைப்பு. ¶
" ஊட்டி வரை உறவு " சிரிப்பு / சிறந்த படம் காண தவறாதீர்கள். ¶
இதில் நடிகர்திலகமும், கே.ஆர். விஜயா, முத்துராமன், நாகேஷ், பாலய்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...6c&oe=5E962621
"உங்கள் மந்தையில் இருந்து இரண்டுஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன..இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே... "
இன்று 16.03.2020 இரவு 7.00 P.M. மணிக்கு முரசு டிவி யில் - நடிகர்திலகம் நடித்த வெற்றி படம். !!!
" ஞான ஒளி " படத்தை கண்டு களியுங்கள். !!!
சிவாஜி, சாரதா, மேஜர் சுந்தராஜன் நடித்து உள்ளனர். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f5&oe=5E966119
இன்று 16/03/2020 - மதியம் 1.30 P.M. மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டி.வி. இல். !!!
நடிகர்திலகம் நடித்த - " எமனுக்கு எமன்"- சிரிப்பு படத்தை காண தவறாதீர்கள். !!!
நடிகர்திலகம், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...b9&oe=5E966308
அரிய புகைப் படம்.......
மதுரை நியூசினிமா திரையரங்கில்.....
வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றி விழாவில் நடிகர்களும் கலைஞர்களும்.....
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...58&oe=5E93E284
Thanks Luxmanan
15/3/2020. வெள்ளி முதல் ராசிபுரம் விஜியட்சுமி வெள்ளந்தூர் பாலசுப்பிரமனியன் (சேலம்) தினசரி 4. காட்சிகள் வெற்றி நடை போடுகிறார் ராஜபார்ட் ரங்கதுரை
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...15&oe=5E93524E
இன்று 17/03/2020 வசந்த் டிவியில் இரவு 7.30 P.M. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" ஆனந்தக்கண்ணீர் " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...de&oe=5E96DB4F
இன்று 17/03/2020 - மதியம் 1.30 மணிக்கு ராஜ் டிஜிட்டல் இல்
நடிகர் திலகம் நடித்த - "பதி பக்தி" - படத்தைகாண தவறாதீர்கள். ¶
நடிகர்திலகம், ஜெமினி, சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...99&oe=5E955A52
இன்று 17/03/2020 சன்லைஃப் டிவி யில் காலை 11.00AM மணிக்கு நடிகர்திலகம் நடித்த படம். !!!
" ரங்கோன் ராதா " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...a0&oe=5E96EC2F
இன்று 17/03/2020 முரசு டிவி யில் மதியம் 12.00P.M. மணிக்கு நடிகர்திலகம் நடித்த மெகா ஹிட் படம். ¶
" வாழ்க்கை " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...eb&oe=5E9751C0
இன்று 17/03/2020 மாலை 04.00pm மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" அறிவாளி " சிரிப்பு படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி பானுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...07&oe=5E96B098
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...83&oe=5E96BA58
கப்பலோட்டிய தமிழன் படப்பிடிப்பு இடைவேளையில் ரிலாக்ஸாக அமர்ந்து இருக்கும் நடிகர் திலகம் & ஜெமினி கணேசன்
#பாவமன்னிப்பு - 100 + days ஓடிய அரங்குகள்
#சாந்தி – 177
#கிருஷ்ணா – 127
#ராக்ஸி – 107
#திருச்சி #ராஜா – 120
#கோவை #கர்நாடிக் – 109
#நெல்லை #நியூ ராயல் – 109
#நாகர்கோவில் #ஸ்ரீ லட்சுமி – 103
#சேலம் #ஓரியண்டல் – 130
#வேலூர் #ஸ்ரீ ராஜா – 105
#காஞ்சி #கண்ணன் – 100
#ராமநாதபுரம் #சிவாஜி – டூரிங் டாக்கீஸ் – 100
#மதுரை #சென்ட்ரல் – 141
#திருவனந்தபுரம் #பத்மநாபா – 103
#பெங்களூர் #ஸ்டேட் சினிமா – 154
#கொழும்பு #கிங்ஸ்லி – 106 நாட்கள்
இது இல்லாமல் வெளியான திரையரங்குகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 முதல் 84 நாட்கள் வரை ஓடியது..
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...08&oe=5E96DE5B
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...df&oe=5E95928A
இன்று 18/03/2020 மாலை 04.00pm மணிக்கு சன் லைஃப் தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" உனக்காக நான் " படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி ஜெமினிகணேசன், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...79&oe=5E974090
இன்று 18/03/2020 வசந்த் டிவியில் இரவு 7.30 P.M. மணிக்கு நடிகர் திலகம் நடித்த படம். !!!
" நேர்மை " படத்தை கண்டு களியுங்கள். !!!
இந்த படத்தில் நடிகர் திலகம், பிரபு, சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். !!!
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...cd&oe=5E965940
இன்று 18/03/2020 காலை 10.00 A.M. மணிக்கு ராஜ் டிஜிட்டல் பிளஸ் டி.வி.யில் நடிகர்திலகம் நடித்த
" என்னைப் போல் ஒருவன் "
படம் காண தவறாதீர்கள்.
சிவாஜி, சாரதா, உஷா நந்தினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...07&oe=5E971613
என்னை போல் ஒருவன்-(MARCH RELEASE)
சில நினைவுகள்.
நான் சென்னை வந்த புதிதில், அனைத்து புது படங்களையும் ஜெமினி colour lab இல் ரிலீஸ் முன்பே பார்த்து விடுவேன். அப்படி நான் நான் பார்த்த படங்களில் ஒன்று என்னை போல் ஒருவன். 1975 இல் Re -Recording செய்யாமல் ஒரு முறையும், செய்த பிறகு இரு முறைகளும் எல்லா projection இலும் பார்த்தேன்.
ராமண்ணா ,இந்த படம் வளரும் போது ,நிறைய சிறு படங்கள் எடுத்து , இந்த படம் லேபில் இருந்து clear பண்ண முடியாத சங்கடத்தில் மாட்டியிருந்தார். (ஸ்ரீதர் வைர நெஞ்சத்தின் போது இதே தவறை செய்தார்.அவளுக்கென்று ஓர் மனம்,அலைகள், ஒ மஞ்சு என்று). பிறகு இந்த படம் 1978 இல் வந்து நன்றாகவே ஓடியது.(லேப் ரிலீஸ் செய்த ஞாபகம். சென்னையிலும்,வெளியூர் களிலும் வேறு வேறு தினங்களில்) இது வந்திருக்க வேண்டிய 1973/1974 இல் வந்திருந்தால் வெள்ளி விழா கண்டு block buster ஆகியிருக்கும்.
சிவாஜி-ராமண்ணா இணைவில் வந்த மிக சிறந்த படம் இதுதான். படு விறுவிறுப்பான neat &clean திரைகதை. சக்தி கிருஷ்ணசாமி வசனங்கள் படு crisp .ராமண்ணா மிக நன்றாக இயக்கி இருப்பார். ஹிட் பாடல்கள். சாரதா,உஷாநந்தினி,ஆலம் (படு cute pair .வேலாலே,மௌனம் இரண்டுமே என் favourite .)மற்றவர் காணாத ஒரு கட் ஆன பாடலை நான் லேப் projection இல் பார்த்தேன். அது கிளைமாக்ஸ் காட்சியில் உஷா நந்தினியுடன் இழு இழுக்க இழுக்க இறுதி வரை இன்பம் என்கிற ஹிப்பி டான்ஸ்.
சிவாஜியின் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். அம்மாவிற்கு மருந்து,சிகிச்சை பற்றி துச்சமாக பேசி shock குடுப்பார்.(இமேஜ் ஆவது மண்ணாவது, பாத்திரம்தான் எங்கள் தலைவருக்கு).சாரதாவுடன் ஒரு duet வைத்திருக்கலாம்.நல்ல ஜோடி.
ஆள் மாறாட்ட காட்சிகளில் அத கள காமெடி. மாறு வேடங்கள் ரொம்ப (christian father ,electrician ) sensible ஆக கையாள பட்டிருக்கும்.சிவாஜி படு casual ஆக இரண்டு ரோல்களை பண்ணியிருப்பார். பொழுது போக்கு படத்திற்கு உரிய relaxed நடிப்பு. பிரமாதமாய் வந்திருக்கும். ரொம்ப நாள் தயாரிப்பினால் உருவத்தில் கொஞ்ச continuity மிஸ் ஆகும் சில காட்சிகளில் மட்டும். ஆனால் நடிப்பில் consistency காட்டி NT குறை தெரியாமல் கவனித்து கொள்வார். அனாவசிய காமெடி track கிடையாது.படம் படு சுறுசுறுப்பு. ரெண்டு பார்ட் கிளைமாக்ஸ் -ரெண்டுமே விறு விறுப்பு .
என்னுடைய favourite entertainer .
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...f4&oe=5E954C3F
Thanks Gopalakrishnan Sundararaman
https://scontent.fyyz1-2.fna.fbcdn.n...ec&oe=5E95B1E2
நடிகர்திலகத்தடன் பிரபல ஹிந்தி திரைப்பட இயக்கனர் திரு சுபாஷ்காய் நன்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்.