வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
வெய்யிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா
Sent from my SM-N770F using Tapatalk
நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
யார் தருவார் மன ஆறுதலை
உந்தன் பார்வைகள் சொல்லும் தேருதலை
மானிடர் எல்லாம் பூமியை
Sent from my SM-N770F using Tapatalk
வானம் கீழே வந்தால் என்ன அட
பூமி மேலே போனால் என்ன
மாயம் எல்லாம் மாயம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
maayame naan ariyen thaNmadhi raajaa veNNilaa raajaa
azhagu nilaave
நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன் வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
விழியே கலங்காதே உயிரே பிரியாதே
வானம்தான் விழுந்தாலும்
யார் உன்னை பிரிந்தாலும்
எப்போதும் உனக்காக நான் இருப்பேன்
மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே
இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
புண்ணாக்குன்னு சொன்னா கூட கவலை இல்லடா
ஒரு புள்ளைய தான் வஞ்சிடாத அப்பன்
Sent from my SM-N770F using Tapatalk
ஊதா கலரு ரிப்பன் உனக்கு யாரு அப்பன்
ஏ சொல்லடி நான் அவனுக்கு சலாம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு
என்னை சைட் அடிக்கிற ஷாலினிக்கு சலாம் குலாமு
சலாம் குலாமு குலாமு சலாம் குலாமு
என்னை டைவ் அடிக்கிற டால்பின்க்கு சலாம் குலாமு
உன் மம்மிக்கும்
Sent from my SM-N770F using Tapatalk
டாடி மம்மி வீட்டில் இல்ல
தட போட யாருமில்ல விளையாடுவோமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Odi viLaiyaadu paappaa nee oindhirukkalaagaadhu pappaa
அழாதே பாப்பா அழாதே
அம்மா இருந்தா பால் தருவாங்க
அநாதை அழுதா யார் வருவாங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சும்மா சும்மா பாப்பாங்க
சுத்தி சுத்தி வருவாங்க
நீயும் நானும் பார்க்கையிலே
கொஞ்சம் விலகி நிப்பாங்க
சித்தி சொல்லு சொல்லு
மாமா சொல்லு சொல்லு
அப்பா கிட்ட சித்திக்கும்
சித்தி கிட்ட அப்பாவுக்கும் ஆசை
என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி விட்டே நானே
இனி விசிலு பறக்கும் தானே
பறக்கும் பந்து பறக்கும் அது
பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆனாலும் இந்த மயக்கம் ஆகாது நெஞ்சே உனக்கு
போனாலும் நின்னு சிரிக்கும் போகாது இந்த கிறுக்கு எனக்கு
அய்யோ கிறுக்கு புடிச்சி இருக்கு
அதுக்கு மருந்தா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Hello hello சுகமா
ஆமா நீங்க நலமா
காலையில் நான் வரட்டுமா
கண்ணில் மருந்து தரட்டுமா
மருந்து தந்தால் போதுமா
மயக்கம் அதில் தீருமா
தீர்த்து வைப்பேன் நானம்மா
சோதன தீரவில்ல சொல்லி அழ யாருமில்ல முன்னப் பின்ன அழுததில்ல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பழைய சோகங்கள் அழுத காயங்கள்
சருகுகள் சிறகுகள் குமிழிகள் படகுகள்
ஓர் தாரகை எனைப் பார்த்தது
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
கலை எனும் வானிடை மின்னும் தேவதை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
அழகான ராட்சசியே அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வார்த்தையிலே பட்டாசு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மச்சான பார் ஜல்லி கட்டா துள்ளிகிட்டே
ஏய் டம்மி பட்டாசே
ஏய் முடிஞ்சா புடி முடிஞ்சா புடி
Sent from my SM-N770F using Tapatalk
புடிச்சாலும் புடிச்சேன் புதுசாக புடிச்சேன் இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
தேனாக நினைச்சு தான் உன்ன வளர்த்தேன்
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்
தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி
தாளம் வந்தது பாட்ட வச்சி
தூக்கி வளர்த்த அன்பு தங்கச்சி
Sent from my SM-N770F using Tapatalk
புருஷன் வீட்டில் வாழ போகும் பொண்ணே தங்கச்சிக் கண்ணே சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எந்தன் கண் முன்னே கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் ஆனேனே
Sent from my SM-N770F using Tapatalk
லாலா கட சாந்தி
உன்னால் ஆனேனே நான் பூந்தி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
லட்டு லட்டு லட்டு மானாமதுரை லட்டு
பூந்தி லட்டு கோவா லட்டு ரவா லட்டு
Sent from my SM-N770F using Tapatalk
லட்டு லட்டு மிட்டாய் வேணுமா
ரவா லாடு பூரியும் வேணுமா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பாட்டு வேணுமா உனக்கொரு பாட்டு வேணுமா
நாட்டுக்கு சுதந்திரம் வந்த அந்த நாளை புகழ்ந்தொரு
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்
ஆனந்தம் காணுவோம் எந்நாளுமே
பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு போட்டியின்னு வந்து விட்டா சிங்கம்
ஏ சிங்கம் போல நடந்து வாரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டான்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானில்லாத போது தேவன் கைவிட மாட்டான்
அன்பு வந்தது என்னை ஆள வந்தது
சொந்தம் வந்தது தெய்வ சொர்க்கம் வந்தது