எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
Sent from my CPH2371 using Tapatalk
சில்லென்று வரும் காற்று என்னை ஏன் இன்று சுடுகின்றது
அம்மம்மா
Sent from my SM-N770F using Tapatalk
முதல் வார்த்தையாய் நிறைய்ய்ய்ய பாட்டு! Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
1. அம்மா அம்மம்மா தாங்காதம்மா
2. உலகம் ஒரு வாடகை வீடு
3. மீனம்மா அதிகாலையிலும்
4. ஆசை நெஞ்சே நீ பாடு
5. கண்ணம்மா கண்ணம்மா அழகு பூங்ஜிலை (my favourite)
6. எங்கும் மைதிலி எதிலும் மைதிலி
Sent from my SM-N770F using Tapatalk
மீனம்மா...
அதிகாலையிலும் அந்தி மாலையிலும்
உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே
சொன்ன வார்த்தையில் தான் ஒரு காவியமே
Sent from my CPH2371 using Tapatalk
ரெண்டே ரெண்டு கண்ணா ஒவ்வொன்றும் காவியம்
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
Sent from my SM-N770F using Tapatalk
காதல் ஓவியம் பாடும் காவியம்
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம்
Sent from my CPH2371 using Tapatalk
தொட்டுக் கொண்டால் ஓரின்பம்
கட்டிக் கொண்டால் பேரின்பம்
புன்னகையா அது புத்தகமா
Sent from my SM-N770F using Tapatalk
புத்தம் புதிய புத்தகமே
உன்னைப்புரட்டிப் பார்க்கும் புலவன்
Sent from my CPH2371 using Tapatalk
உன்னை போற்றி எழுத புலவன் இன்று அருகில் இல்லை
பரவாயில்லை
காதல் பிசாசே காதல்
பிசாசே ஏதோ சௌக்கியம்
பரவாயில்லை காதல் பிசாசே
காதல் பிசாசே நானும்
அவஸ்தையும்
Sent from my CPH2371 using Tapatalk
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை கண்டதும் கண்டு கொண்டேன்
என்னவளே அடி என்னவளே எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
உயிரை தொலைத்தேன் அது உன்னில் தானோ
இது நான் காணும் கனவோ நிஜமோ
Sent from my CPH2371 using Tapatalk
நிழலோ நிஜமோ என்று போராட்டமோ
திசையில்லை வழியில்லை இதில் தேரோட்டமோ
Sent from my SM-N770F using Tapatalk
ஆட்டமா தேரோட்டமா நோட்டமா சதிராட்டமா
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி
Sent from my CPH2371 using Tapatalk
மச்சக் கன்னி ஒத்துக் கிச்சு பச்சத் தண்ணி
Sent from my SM-N770F using Tapatalk
தாமரைப் பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும் சண்டையே வந்ததில்ல மாமன அள்ளி
Sent from my CPH2371 using Tapatalk
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம்
Sent from my SM-N770F using Tapatalk
தெரிஞ்சுகிட்டேன்
விஷயம் புரிஞ்சுகிட்டேன்
தெளிவாகக் காதல் இன்னதிண்ணு
கண்கள் ரெண்டும்
Sent from my CPH2371 using Tapatalk
கண்கள் ரெண்டும் பேசுதே உள்ளம் உன் வசம் ஆனதே
என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்
கள்ளம்
Sent from my SM-N770F using Tapatalk
Clue, pls!
Sent from my CPH2371 using Tapatalk
Chithi
Vettaiyaadu Vilaiyaadu
Vinnaithaandi Varuvaaya
Sent from my SM-N770F using Tapatalk
கற்க கற்க கள்ளம் கற்க என்று சொன்ன நமன்
கள்ளம் கற்ற கள்வர் எல்லாம் மாட்டி கொள்ளும் அரண்
நிற்க நிற்க நீர் மேல் நிற்க கற்று கொண்ட நரன்
சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும்
Sent from my CPH2371 using Tapatalk
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம்
Sent from my SM-N770F using Tapatalk
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சிகளின்மேல் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருனாதர் இல்லாத குயில் பாட்டு
Sent from my CPH2371 using Tapatalk
குயில் பாட்டு ஓ வந்ததென்ன இளமானே
அதை கேட்டு
Sent from my SM-N770F using Tapatalk
மச்சக்கன்னி கொஞ்சம் கேட்டு பாரேன் என்ன பத்தி குண்டு கட்டா தட்டி தூக்க
Sent from my CPH2371 using Tapatalk
தீங்கு தாக்க தாக்க தூண்டி போட்டு தூக்க
ஆந்தை பாக்க பாக்க ஆட்டம் காட்டும் வேங்கை
வருது வருது
அட விலகு விலகு
வேங்கை வெளியே
வருது
Sent from my CPH2371 using Tapatalk
மழை வருது மழை வருது குடை கொண்டு வா
இப்படி மழை அடித்தால்
நான் எப்படி குடை பிடிப்பேன்
இப்படி அலை
Sent from my CPH2371 using Tapatalk
ஆசையே அலை போலே நாமெலாம் அதன் மேலே
Sent from my SM-N770F using Tapatalk
நான் போகிறேன் மேலே மேலே…
பூலோகமே காலின் கீழே…
விண்மீன்களின் கூட்டம்
Sent from my CPH2371 using Tapatalk
காதல் மலர் கூட்டம் ஒன்று வீதி
Sent from my SM-N770F using Tapatalk
மேல மாசி வீதியிலே
மாடி வீட்டு மெத்தயிலே
ஓரக்கண்ணால்
Sent from my CPH2371 using Tapatalk
நேத்து ஓரக்கண்ணில் நான் உன்ன பாத்தேன்
நேத்து ஜாடை செஞ்சு நீ என்ன பாத்த
எக்குத்தப்பா மாட்டிக்கிட்டேன்
Sent from my SM-N770F using Tapatalk
ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட, வசமா வந்து மாட்டிக்கிட்ட
ஆஹா கன்னிப்பொண்ணு கம்மன் தட்டை
காள வருதே மல்லுக்கட்ட
Sent from my CPH2371 using Tapatalk
வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே
நண்டூரும் நரி ஊரும் கருவேலங் காட்டோரம்
முன்பு ஒரு காலத்துல முருங்க மல காட்டுக்குள்ள
தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது
அது காடு விட்டு நாடு தேடி ஓடி
Sent from my CPH2371 using Tapatalk
இந்த மன்றத்தில் ஓடி வரும் இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும்
Sent from my SM-N770F using Tapatalk