என்ன வேணும் கண்டுபுடி மாமாவே
நையாண்டி மேளத்தை கொட்டு
கை இரண்டும் தாளத்தை தட்டு
Printable View
என்ன வேணும் கண்டுபுடி மாமாவே
நையாண்டி மேளத்தை கொட்டு
கை இரண்டும் தாளத்தை தட்டு
Hey you know me? I am queen of queens
Now கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்
கண்ணில் தோன்றும் காட்சி யாவும்
கண்ணா உனது காட்சியே
மண்ணில் வீழும் கண்ணீர்
இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை
பச்சைக் கிளிகள் தோளோடு
பாட்டுக் குயிலோ மடியோடு
பூலோகம் ஆனந்தத்தின் எல்லை
வாலிபத்தின் எல்லையில்
வாசல் வந்த முல்லையே
போகும் வரை போகலாம்
என்ன பிழையே
என் மேல் விழுந்த மழையே நொடியில் கலைந்த கனவே
கண்களின் காட்சி பிழையே நீயும் நிழலும் தான் துணையே
கை கோர்த்து வாழ்ந்த நாட்களே
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது…
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது…
காதல் இல்லை இது காமம் இல்லை…
இந்த உறவுக்கு உலகத்தில்
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை,சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண்ணுறங்கவில்லை
நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது
கவிதைகள் மலர்ந்திடும்
காண்பவை யாவுமே
ன்பம் யாவுமே துன்பம் ஆகுமே
இதுதான் வாழ்வின் அனுபவமே
அன்பின் ஊற்றிலே மலர்ந்த மலரும் அன்றே வாடிடுமே
பண்புடன் பழகும் பலநாள் கிளியும் பறந்தே ஓடிடுமே
நல்ல பண்பு தவறிய பிள்ளையை பெற்றவள்
பேர் சொல்லி வாழ்வதில்லை
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை
நடந்து வந்த பாதையிலே
என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை
இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே
என் எதிரே ரெண்டு பாப்பா
கை வச்சா என்ன தப்பா
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
நல்லவன் மாரி பேசி என் figure-a மடக்க பார்க்கிற
Missing the Priya, who sings these kind of songs :)
அடிக் கடி உன்னை பிடிக்க நான் மன்றாடிட
இடப் புறம் விரல் மடக்கி நீ டு காட்டிட
என் கண்ணனே வாடா
நீலவண்ணக் கண்ணா வாடா நீ ஒரு முத்தம் தாடா
நிலையான இன்பம் தந்து விளையாடும் செல்வா வாடா
என்னை தாலாட்டி
வளர்த்த தாயம்மா
செல்வ சீமாட்டி
மனசுல நீயம்மா
ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா
கனவினில் ஒன்று குறைந்தாலும் களைபவன் நானம்மா
என் கனவினில்
வந்த காதலியே கண்
விழிப்பதிருக்குள்ளே
வந்தாயே நான் தேடித்தான்
அலஞ்சுட்டேன்
என் தேவதைய கண்டு
புடிச்சுட்டேன் நான் முழுசா
அடியே கிறுக்கி எதுக்கு சிரிச்சி போன
இரும்பு மனச முழுசா உருக்கி போன
அலஞ்சு திருஞ்சு
வாழ்க்க ஓடி ஓடி அலைஞ்சி திரிஞ்சி
ஒடைஞ்சி முடிஞ்சி ஆரம்பிச்ச இடத்தத்தேடி
வந்து நிற்கும்டா
எல்லாம்
சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில்லா சேரும்
நீ விட்டு போன தூரம் எல்லாம் தீயாகும்?
உன்னாலே உள்ளுக்குள்ளே கண்ணீரோடு பேராட்டம்
ஆறாத
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு
பல கோடி நூறாயிரம்
ஆறாத காயங்களை ஆற்றும் நாம் நேசம் தன்னை
மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம்
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
உனை நம்பி உள்ளோரை
நீ மறந்து வந்தால்
நீ நம்பும் தெய்வங்கள்
செல்வங்களே தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து உலகை வெல்லுங்களேன்
வாலிப உள்ளங்கள் அட காதலை வெல்லுங்கள்
வானவில்லில் ஊஞ்சல்
உள்ளத்தில் ஒரு ஊஞ்சல்..
அதில் உட்காரும் இளந்தென்றல்
நீ அந்த பூங்காற்று
நீங்காத
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா
தொட்டு தொட்டு பேசும் சுல்தானா
தொட்டவுடன் நெஞ்சில் தில்லானா
அள்ளி அள்ளி கொடுத்தால் குறையாது
பள்ளி
காதலுக்கு பள்ளி இல்லையே அது சொல்லி தரும் பாடம்
பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
அத்தை மகனே போய் வரவா
அம்மான் மகனே போய் வரவா
உந்தன் மனதைக் கொண்டு செல்லவா
எந்தன் நினைவைத் தந்து செல்லவா
மல்லிகை மலர் சூடி
முத்துச்சரம் சூடி வரும் வள்ளி பொண்ணுக்கு
நான் மோகனமா பாட்டெடுப்பேன்
செல்லக்கண்ணுக்கு
சித்திரத்தில் போட்டு வச்ச கோலம்
சின்ன சின்ன முத்து நீரிலே
தேகம் வண்ண வண்ண கோலம் போடுதே
பூமி எங்கும் ஈரம்
பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரம் இல்லை
சொந்தத்தில் பாஷை
காற்றும் மலையும் உரசுகையில்
என்ன பாஷை பேசிடுமோ
பார்வை ரெண்டும் பேசிக்கொண்டால்
பாஷை ஊமை
பூமி என்ன சுத்துதே ஊமை நெஞ்சு கத்துதே