குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது
அற்றேது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
Sent from my SM-A736B using Tapatalk
Printable View
குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில்
நிம்மதி கொள்வதென்பதேது
அற்றேது உலகில் அமைதியும் மகிழ்வும்
அரும்பிட முடியாது
Sent from my SM-A736B using Tapatalk
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் காற்றினிலும் மழையினிலும்
வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
Sent from my SM-A736B using Tapatalk
துள்ளுவதோ இளமை…
தேடுவதோ தனிமை…
அள்ளுவதே திறமை…
அத்தனையும் புதுமை…
புதுமை பெண்கள் அறிவுக் கண்கள்
பிறந்த நாட்டின் சிறந்த செல்வம்
என்றே நாம் வாழ்வோம்
Sent from my SM-A736B using Tapatalk
கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ
உயிர் நீ உனக்கொரு உடல் நான்
உடல் தொட்டால் இன்பக் கடல் நான்
Sent from my SM-A736B using Tapatalk
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக் கண்டு..
உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
உன்னை கண்டு நான் வாட
என்னை கண்டு நீ வாட
கண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி
Sent from my SM-A736B using Tapatalk
கதை ஒன்று நான் சொல்லவா
காதல் கதை ஒன்று நான் சொல்லவா
வண்ண வண்ணச் சோலை எங்கும்
பறவைகள் பேசும்