http://i1028.photobucket.com/albums/...ps472g2eko.jpg
அசத்துவதே
தொழிலாகி விட்டது
உங்களுக்கு.
அசந்து போய் நிற்பதே
வேலையாகி விட்டது
எங்களுக்கு.
Printable View
http://i1028.photobucket.com/albums/...ps472g2eko.jpg
அசத்துவதே
தொழிலாகி விட்டது
உங்களுக்கு.
அசந்து போய் நிற்பதே
வேலையாகி விட்டது
எங்களுக்கு.
இனிய நண்பர் திரு முதய்யன் அவர்களுக்கு
நலம் நலம் அறிய ஆவல். நீண்டநாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம் மையத்தில்.
தங்களுடைய பதிவிற்கு விளக்கங்கள்
1) நவீன தொழில்நுட்பம் - DI செய்து பிறகு டிஜிட்டல் QUBE முறையில் வெளியீடு செய்துள்ள திரைப்படம் சிவகாமியின் செல்வன்.
நவீன தொழிநுட்பம் என்பது பழைய படத்தினை டிஜிட்டல் முறையில் DI செய்து காட்சியமைப்பில் துல்லியத்தன்மை கொண்டுவந்து பிறகு திரயிடுவதாகும் ...அதற்கேற்றார்போல ஒலி...அமைப்பு மற்றும் இத்தியாதிகள் கொண்டதுதான் நவீன தொழில்நுட்பம். இத்தியாதி என்பது 3D / 2K format போன்றவைகளாகும் என்பதை தாங்கள் அறியாதது அல்ல.
நீங்கள் கேட்ட தொழில்நுட்ப கேள்விகளுக்கு திரை அரங்கில் முக்கால்வாசி பதிலே கிடைக்காது குறிப்பாக இரவு காட்சிகளுக்கு போகும் பட்சத்தில் !
காரணம் தர குறைவான ஆட்கள்தான் இருப்பார்கள்.
2) DTS ஒலி அமைப்பு செய்துள்ளதாக எந்த விளம்பரும் செய்யப்படவில்லை என்பது நீங்கள் அறிவீர்கள்.
இருப்பினும் centralised sound system முறையில் இந்த திரைப்படம் DI - டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவானது என்பதில் எந்தளவும் ஐயம் வேண்டாம் .
MONO TRACK முறையில் உள்ள ஒலி அமைப்பு கொண்ட படம் எனும்போது , அதனை பிரித்தெடுத்து DTS செய்தால் நல்ல இசைக்கு பதில் இரைச்சல் தான் கேட்கும்.
அதுவும் நம் காதுகளுக்கு பல ஸ்பீக்கர் வாயிலாக வரும்போது கர்ண கொடூரமாக இருக்கும்.
இதற்க்கு பதில் CSS முறையில் உள்ள ஒலி அமைப்பு எவ்வளவோ மேல். செவிக்கும் கஷ்டம் தராது. ORIGINALITY யும் கெடாது !
மேலும் இதன் ஒலி அமைப்பு கெடாமல் இருந்ததால் பின்னணி இசை மற்ற படம் போல சேர்க்க தேவை வரவில்லை. செயற்கையான பின்னணி இசை சேர்த்தால் நன்றாக இருக்காது. காரணம் வாத்தியங்கள் வேறு இசை கொடுக்கும்....electronic KEYBOARD வேறு ஒலி எழுப்பும்.
நீங்கள் படத்தை பார்க்காமல் வந்தது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. மற்றொருமுறை சந்தர்ப்பம் வரும் பட்சத்தில் தவறாமல் பார்க்கவும் !
RKS
Good Explanation Subbu. Happy BirthDay to you.