ராசாவே உன்ன நம்பி
இந்த ரொசாப்பு இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
Printable View
ராசாவே உன்ன நம்பி
இந்த ரொசாப்பு இருக்குதுங்க
ஒரு வார்த்த சொல்லிட்டீங்க
அது உசுர வந்து உருக்குதுங்க
உன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே நெத்தியிலே
பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சுக்க ராசா விட்டுப்போனா உதிர்ந்து போகும் வாசன ரோஜா
நெத்தியிலே பொட்டு வைச்சேன்
நெஞ்சை அதில் தொட்டு வைச்சேன்
செவ்வந்திப் பூச் செண்டு சேர்த்து முடிச்சேன்
தென்பாங்கு பாட்டொன்று தேடிப் படிச்சேன்...
pottu vaitha mukamo katti viatha kuzhalo
pon maNi charamo andhi manjaL niramo
vaNakkam RD ! :)
வணக்கம் ராஜ்! :)
அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும்
உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே...
https://www.youtube.com/watch?v=qQnKC8j22CE
manmadhan leelaiyai vendraar uNdo
enmel unakkeno paaraa mukam
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
உடம்பில் உறைகின்ற ஓருயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்...
https://www.youtube.com/watch?v=ZsbIcG2vMrM
engirundho vandhaan idai chaadhi naan endraan
ingivanai yaan perave enna dhavam seidhuvitten
நான் என்றால் அது அவளூம் நானும்
அவளென்றால் அது நானும் அவளூம்
நான் சொன்னால் அது அவளின் வேதம்
அவள் சொன்னால் அது தான் என் எண்ணம்...
அவள் ஒரு மேனகை என் அபிமான தாரகை
கலையெனும் வானிடை மின்னும் தேவதை
காவிய வடிவோரு நடமாடும் பொன்மகள்