தின இதழ் -22/01/2017
http://i66.tinypic.com/da4jn.jpg
http://i63.tinypic.com/1248wsp.jpg
Printable View
தின இதழ் -22/01/2017
http://i66.tinypic.com/da4jn.jpg
http://i63.tinypic.com/1248wsp.jpg
குமுதம் -01/02/2017=அரசு பதில்கள்
http://i68.tinypic.com/2vnjaxk.jpg
மாலை மலர் = பொங்கல் மலர்
http://i68.tinypic.com/64p1zn.jpg
http://i66.tinypic.com/33krrwy.jpg
கண் பார்வையற்ற ஒருவருக்கு புரட்சித் தலைவர் 1974-ம் ஆண்டிலேயே அவரது குடும்பத்துக்கு ரூ.3,000 கொடுத்து உதவியுள்ளார். அவருக்கு மாதா மாதம் ரூ.300-ம் தன் சொந்த பணத்தில் இருந்து அனுப்பியுள்ளார். ஆட்சிக்கு வந்த பிறகும் மறக்காமல் அவருக்கு ஒரு வீடும் ஆர்மனிய பெட்டியும் வழங்கி உள்ளார்.
இப்படிப்பட்ட நல்ல உள்ளமும் வள்ளல்தன்மையாலும்தான் புரட்சித் தலைவர் மக்கள் மனங்களில் இன்றும் வாழ்கிறார். இப்படிப்பட்டவருக்கு பக்தர்களாக இருப்பது நமக்கெல்லாம் பெருமை. கர்வம் கூட கொள்ளலாம். எத்தனை பிறவி எடுத்தாலும் புரட்சித் தலைவரின் பக்தர்களாகவே இருக்க அவர் நமக்கு அருள்புரிய வேண்டும்.
இது மாதிரி இன்னும் வெளியே தெரியாமல் யார், யாருக்கு என்னென்ன உதவிகளை புரட்சித் தலைவர் செய்தாரோ? அந்த தெய்வம்தான் அறியும்.
கீழே உள்ள படம் தினமலர் பத்திரிகை இணையதளத்தில் போனவாரம் வெளியிட்டிருந்தார்கள். புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர் படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த டயர் வண்டியை ஒருவர் இழுத்துச் செல்கிறார். அவரை உண்மைத் தொண்டன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் விளம்பரமே இல்லாமல் உதவிய புரட்சித் தலைவருக்கு இப்படிப்பட்ட உண்மை தொண்டர்கள் ஏன் இருக்கமாட்டார்கள்?
http://i67.tinypic.com/28qx84k.jpg
26.1.1971
குடியரசு தினத்தன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ஒரே படம் - குமரிக்கோட்டம்
மக்கள் திலகம் எம்ஜிஆர் படம் முழுவதும் மிகவும் ஜாலியாக வந்து கதாநாயகி ஜெயலலிதாவின் ஆணவத்தை அடக்கி , அறிவுரையும் , காதல் ஏக்கத்தையும் மிக பிரமாதமாக தந்து ரசிகர்களின் பாராட்டை அள்ளி சென்றார் .
என்னம்மா ராணி ....பாடலில் ஏழைகளின் முக்கியத்தையும் ,பணக்கார மோகத்தையும் அருமையாக பாடியிருந்தார் .
எங்கே அவள் ..என்றே மனம் .... காதலர்களின் ஏக்கத்தை தன்னுடைய வசீகர தோற்றத்தில் இனிமையான முக பாவங்களுடன் மக்கள் திலகம் பாடியிருக்கும் காட்சி மனதிற்கு இனிமை .
நாம் ஒருவரை ஒருவர் ..பாடல் மக்கள் திலகமும் ஜெயாவும் போட்டி போட்டு கொண்டு காதல் உணர்வுகளை வெளிப்படுத்திய காட்சிகள் அருமை . இந்த ஒரு பாடலுக்காகவே பல முறை ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள் .மக்கள் திலகம் ஜஸ்டின் மோதும் சண்டைக்காட்சியில் மூன்று முறை ஜஸ்டினை தூக்கி வீசும் காட்சி அபாரம் . 54வயதில் மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய பலத்தை அருமையாக காட்டியிருந்தார் . அதே போல் மனோகருடன் மோதிய இரண்டு சண்டை காட்சிகளும் சூப்பர் .
1971 தமிழக சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி கண்டது .