சுகம் சுகமே தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
Printable View
சுகம் சுகமே தொடத்தொடத்தானே
சொந்தம் வரும் பின்னே
தொடும் முன்னே சுகம் கண்ணே
கண்ணே கலைமானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே.
கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம் காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே
காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த
தீபத்திலும் இருள் இருக்கும்
காலமெனும் கடலிலே
காலம் என்னும் நதியினிலே காதல் என்னும் படகு விட்டேன்
மாலை வரை ஓட்டி வந்தேன் மறு கரைக்கு கூட்டி வந்தேன்
காதல் என்னும் ஆற்றினிலே கன்னியராம் ஓடத்திலே காலமெல்லாம் பயணம்
கன்னித்தேனே இவள் மானே
தினம் சந்திக்க கண்களும்
தந்தி அடிக்குது தானே
உன்னை எண்ணி நானே
கண்ணே உள்ளம் இழந்தேனே
இனி தித்திக்கும் முத்தங்கள்
எத்தனை சொல்லிவிடு
தித்திக்கும் முத்தமிழே
கவிதை சீதனம் தரும் எங்கள் உயிரே
பூம்புனல் காவிரி தாய் மடி வளர்ந்திட்ட
பொதிகை மலை தந்த செல்வமே
காவேரித் தண்ணீர் பட்டால் கன்னியர் மேனி தங்கம்
தங்க நிலவுக்குள் நிலவொன்று மலருக்குள் மலர் என்று வந்ததே
எந்தன் கனவுக்குள் கனவொன்று நினைவுக்குள் சுகம் ஒன்று தந்ததே