விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன்
Printable View
விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்
காதலெனும் தேர்வெழுதி
காத்திருந்த மாணவன்
அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடை முறையை
ரசிக்கும்
அந்த நேரத்தில் யாருமில்லை
தூரத்தில் இவள் மட்டும்
வானவில்லை ரசிக்க வந்தாள்
அன்று கண்கள் பார்த்துக்கொண்டோம்
உயிர் காற்றை மாற்றிக்கொண்டோம்
ரசனை என்னும் ஒரு புள்ளியில்
இரு இதயம்
செந்தீ விழுந்த செம்பொற் பாறையில்
மந்தி உருட்டும் மயிலின் முட்டையாய்
இதயம் நகர்ந்து நகர்ந்து நகர்ந்து
என் காலடியில் சில விழுதுகள் நகருது
இதோ இதோ இதோ இங்கே
ஆஹாஹா வீடுகள் இல்லை
நத்தை கூடுகளோ அவை
நத்தை கூடுகளோ
பாராங்கல்லை சுமந்து வழி மறந்து ஒரு நத்தை குட்டிநகருதடி
கொண்டை காலு செவப்பும் மூக்கு
பொன்னுல பொன்னுல பண்ணுன மூக்குத்தி
மின்னுது மின்னுது ஒத்தைக்கல் மூக்குத்தி
போக்கிரி பொண்ணுக்கு பங்குனி மாசம்
கல்யாணம் பாட்டு கச்சேரி
பங்குனி
என் வாழ்வில் பங்கு நீ
இந்த பார்த்திபன் பார்வையில் எங்கும் நீ
பழகும் தமிழே பார்த்திபன் மகனே அழகிய மேனி சுகமா சுகமா பாவலன் கவியே பல்லவன்
குங்கும நாயகி மங்கல சுந்தரி மதுரை மீனாட்சி
பல்லவ நாட்டினில் நல்லருள் காட்டிடும் காஞ்சி காமாட்சி